अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अथ इदानीं कर्मणः त्रैविध्यम् उच्यते —அத2 இதா3நீம் கர்மண꞉ த்ரைவித்4யம் உச்யதே —
இப்பொழுது கர்மத்தினுடைய மூன்றுவித பேதமானது கூறப் படுகிறது-
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / ७८78
नियतं सङ्गरहितमरागद्वेषतःकृतम् ।
अफलप्रेप्सुना कर्म यत्तत्सात्त्विकमुच्यते ॥ २३ ॥நியதம் ஸங்க3ரஹிதமராக3த்3வேஷத꞉க்ருதம் ।
அப2லப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே ॥ 23 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नियतं नित्यं सङ्गरहितम् आसक्तिवर्जितम् अरागद्वेषतःकृतं रागप्रयुक्तेन द्वेषप्रयुक्तेन च कृतं रागद्वेषतःकृतम् , तद्विपरीतम् अरागद्वेषतःकृतम् , अफलप्रेप्सुना फलं प्रेप्सतीति फलप्रेप्सुः फलतृष्णः तद्विपरीतेन अफलप्रेप्सुना कर्त्रा कृतं कर्म यत् , तत् सात्त्विकम् उच्यते ॥ २३ ॥நியதம் நித்யம் ஸங்க3ரஹிதம் ஆஸக்திவர்ஜிதம் அராக3த்3வேஷத꞉க்ருதம் ராக3ப்ரயுக்தேந த்3வேஷப்ரயுக்தேந ச க்ருதம் ராக3த்3வேஷத꞉க்ருதம் , தத்3விபரீதம் அராக3த்3வேஷத꞉க்ருதம் , அப2லப்ரேப்ஸுநா ப2லம் ப்ரேப்ஸதீதி ப2லப்ரேப்ஸு꞉ ப2லத்ருஷ்ண꞉ தத்3விபரீதேந அப2லப்ரேப்ஸுநா கர்த்ரா க்ருதம் கர்ம யத் , தத் ஸாத்த்விகம் உச்யதே ॥ 23 ॥
எந்த நித்ய கர்மமானது பற்று அற்றும், ராகத்வேஷமற்றும் பலத்தில் இச்சை அற்றும் உள்ள கர்த்தாவால் செய்யப்படுமோ அந்த கர்மம் சாத்வீக கர்மம் எனப்படும்.