अद्वैतभारती
श्लोकः २४ஶ்லோக꞉ 24 / ७८78

यत्तु कामेप्सुना कर्म साहङ्कारेण वा पुनः ।
क्रियते बहुलायासं तद्राजसमुदाहृतम् ॥ २४ ॥
யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந꞉ ।
க்ரியதே ப3ஹுலாயாஸம் தத்3ராஜஸமுதா3ஹ்ருதம் ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत्तु कामेप्सुना कर्मफलप्रेप्सुना इत्यर्थः, कर्म साहङ्कारेण वा—யத்து காமேப்ஸுநா கர்மப2லப்ரேப்ஸுநா இத்யர்த2꞉, கர்ம ஸாஹங்காரேண வா—
साहङ्कारेण इति न तत्त्वज्ञानापेक्षया । किं तर्हि ? लौकिकश्रोत्रियनिरहङ्कारापेक्षया । यो हि परमार्थनिरहङ्कारः आत्मवित् , न तस्य कामेप्सुत्वबहुलायासकर्तृत्वप्राप्तिः अस्ति ।ஸாஹங்காரேண இதி ந தத்த்வஜ்ஞாநாபேக்ஷயா । கிம் தர்ஹி ? லௌகிகஶ்ரோத்ரியநிரஹங்காராபேக்ஷயா । யோ ஹி பரமார்த2நிரஹங்கார꞉ ஆத்மவித் , ந தஸ்ய காமேப்ஸுத்வப3ஹுலாயாஸகர்த்ருத்வப்ராப்தி꞉ அஸ்தி ।
सात्त्विकस्यापि कर्मणः अनात्मवित् साहङ्कारः कर्ता, किमुत राजसतामसयोः ।ஸாத்த்விகஸ்யாபி கர்மண꞉ அநாத்மவித் ஸாஹங்கார꞉ கர்தா, கிமுத ராஜஸதாமஸயோ꞉ ।
लोके अनात्मविदपि श्रोत्रियो निरहङ्कारः उच्यते ‘निरहङ्कारः अयं ब्राह्मणः’ इति । तस्मात् तदपेक्षयैव ‘साहङ्कारेण वा’ इति उक्तम् । पुनःशब्दः पादपूरणार्थः ।லோகே அநாத்மவித3பி ஶ்ரோத்ரியோ நிரஹங்கார꞉ உச்யதே ‘நிரஹங்கார꞉ அயம் ப்3ராஹ்மண꞉’ இதி । தஸ்மாத் தத3பேக்ஷயைவ ‘ஸாஹங்காரேண வா’ இதி உக்தம் । புந꞉ஶப்3த3꞉ பாத3பூரணார்த2꞉ ।
क्रियते बहुलायासं कर्त्रा महता आयासेन निर्वर्त्यते, तत् कर्म राजसम् उदाहृतम् ॥ २४ ॥க்ரியதே ப3ஹுலாயாஸம் கர்த்ரா மஹதா ஆயாஸேந நிர்வர்த்யதே, தத் கர்ம ராஜஸம் உதா3ஹ்ருதம் ॥ 24 ॥
போகரூப பலத்தில் இச்சை உடையவனாய் அல்லது அஹங் காரத்துடன் கூடியவனாய் உள்ளவனால் செய்யப்படும் கர்மம்-
இந்த ஸ்லோகத்தில் கூறிய அஹங்காரத்துடன் என்று கூறி யது தத்துவ ஞானத்தை அபேக்ஷி த்துக் கூறவில்லை. ஏன் எனில் வேத சாஸ்திரத்தை அறிந்த லௌகிகர்களுடைய அஹங்கா ரத்தை அபேக்ஷித்துக் கூறப்பட்டதாகும். எவனொருவன் உண் மையான (பரமார்த்த)அஹங்காரம் அற்ற ஆத்மவித்தோ அந்த ஆத்மாவை அறிந்தவனுக்கு காமத்தில் உள்ள இச்சையால் மிகுந்த பிரயாசையுடன் கூடிய கர்த்திருத்துவமானது கிடையாது.
சாத்விக கர்மாவைச் செய்யும் அக்ஞானியாகிய கர்த்தா (ஆத்மதத்துவத்தை அறியாதவன்) அஹங்காரத்துடன் கூடியவ னாகிறான். அவ்வாறு இருக்கும்பொழுது ராஜஸ, தாமஸ கர்த்தாக்களைப் பற்றி கூறவும் வேண்டுமோ?
உலகில் ஆத்மதத்துவத்தை அறியாதவனை இந்த பிராஹ்ம ணன் சாஸ்திரத்தை அறிந்தவன், அஹங்காரமற்றவன் என்று கூறு கிறார்கள். ஆகையால் அதை அபேக்ஷித்து அஹங்காரத்துடன் கூடிய கர்த்தா என்று கூறப்பட்டது. புன:என்ற சொல்லானது அந்த பாதத்தை முடிப்பதற்காக என்பது பொருள்.
கர்த்தாவால் மிகுந்த பிரயாசையுடன் எந்த கர்மமானது செய் யப்படுகிறதோ அது ராஜசம் எனப்படும்.