अद्वैतभारती
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / ७८78

अनुबन्धं क्षयं हिंसामनपेक्ष्य च पौरुषम् ।
मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ॥ २५ ॥
அநுப3ந்த4ம் க்ஷயம் ஹிம்ஸாமநபேக்ஷ்ய ச பௌருஷம் ।
மோஹாதா3ரப்4யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अनुबन्धं पश्चाद्भावि यत् वस्तु सः अनुबन्धः उच्यते तं च अनुबन्धम् , क्षयं यस्मिन् कर्मणि क्रियमाणे शक्तिक्षयः अर्थक्षयो वा स्यात् तं क्षयम् , हिंसां प्राणिबाधां च ; अनपेक्ष्य च पौरुषं पुरुषकारम् ‘शक्नोमि इदं कर्म समापयितुम्’ इत्येवम् आत्मसामर्थ्यम् , इत्येतानि अनुबन्धादीनि अनपेक्ष्य पौरुषान्तानि मोहात् अविवेकतः आरभ्यते कर्म यत् , तत् तामसं तमोनिर्वृत्तम् उच्यते ॥ २५ ॥அநுப3ந்த4ம் பஶ்சாத்3பா4வி யத் வஸ்து ஸ꞉ அநுப3ந்த4꞉ உச்யதே தம் ச அநுப3ந்த4ம் , க்ஷயம் யஸ்மிந் கர்மணி க்ரியமாணே ஶக்திக்ஷய꞉ அர்த2க்ஷயோ வா ஸ்யாத் தம் க்ஷயம் , ஹிம்ஸாம் ப்ராணிபா3தா4ம் ச ; அநபேக்ஷ்ய ச பௌருஷம் புருஷகாரம் ‘ஶக்நோமி இத3ம் கர்ம ஸமாபயிதும்’ இத்யேவம் ஆத்மஸாமர்த்2யம் , இத்யேதாநி அநுப3ந்தா4தீ3நி அநபேக்ஷ்ய பௌருஷாந்தாநி மோஹாத் அவிவேகத꞉ ஆரப்4யதே கர்ம யத் , தத் தாமஸம் தமோநிர்வ்ருத்தம் உச்யதே ॥ 25 ॥
அனுபந்தம் என்பது பின்னால் உண்டாகும் வஸ்து எதுவோ அது அனுபந்தம் எனப்படுகிறது. க்ஷயம் என்பது கர்மம் செய்யும் பொழுது ஏற்படும் சக்தியின் நஷ்ட்டமும், செல்வத்தின் குறைவும் ஆகும். பிராணிகளை ஹிம்சித்தல், ஒன்றையும் அபேக்ஷிக்காமல் என்னுடைய புருஷ சாமர்த்தியத்தினாலேயே இந்த கர்மத்தைச் செய்யமுடியும் என்ற தன்னுடைய சாமர்த்தியம் ஆகிய அனுபந் தம் முதல் ஒன்றையும் அபேக்ஷிக்காத புருஷ சாமர்த்தியம் வரை யிலும் உள்ள இவைகள் எல்லாம் அவிவேகத்தினால் உண்டானது. அந்த அவிவேகத்தால் செய்யும் கர்மம் தமோகுணத்தால் ஆனது என்று கூறப்பட்டது.