अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
इदानीं कर्तृभेदः उच्यते —இதா3நீம் கர்த்ருபே4த3꞉ உச்யதே —
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / ७८78

मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वितः ।
सिद्ध्यसिद्ध्योर्निर्विकारः कर्ता सात्त्विक उच्यते ॥ २६ ॥
முக்தஸங்கோ3(அ)நஹம்வாதீ3 த்4ருத்யுத்ஸாஹஸமந்வித꞉ ।
ஸித்3த்4யஸித்3த்4யோர்நிர்விகார꞉ கர்தா ஸாத்த்விக உச்யதே ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मुक्तसङ्गः मुक्तः परित्यक्तः सङ्गः येन सः मुक्तसङ्गः, अनहंवादी न अहंवदनशीलः, धृत्युत्साहसमन्वितः धृतिः धारणम् उत्साहः उद्यमः ताभ्यां समन्वितः संयुक्तः धृत्युत्साहसमन्वितः, सिद्ध्यसिद्ध्योः क्रियमाणस्य कर्मणः फलसिद्धौ असिद्धौ च सिद्ध्यसिद्ध्योः निर्विकारः, केवलं शास्त्रप्रमाणेन प्रयुक्तः न फलरागादिना यः सः निर्विकारः उच्यते । एवंभूतः कर्ता यः सः सात्त्विकः उच्यते ॥ २६ ॥முக்தஸங்க3꞉ முக்த꞉ பரித்யக்த꞉ ஸங்க3꞉ யேந ஸ꞉ முக்தஸங்க3꞉, அநஹம்வாதீ3 ந அஹம்வத3நஶீல꞉, த்4ருத்யுத்ஸாஹஸமந்வித꞉ த்4ருதி꞉ தா4ரணம் உத்ஸாஹ꞉ உத்3யம꞉ தாப்4யாம் ஸமந்வித꞉ ஸம்யுக்த꞉ த்4ருத்யுத்ஸாஹஸமந்வித꞉, ஸித்3த்4யஸித்3த்4யோ꞉ க்ரியமாணஸ்ய கர்மண꞉ ப2லஸித்3தௌ4 அஸித்3தௌ4 ச ஸித்3த்4யஸித்3த்4யோ꞉ நிர்விகார꞉, கேவலம் ஶாஸ்த்ரப்ரமாணேந ப்ரயுக்த꞉ ந ப2லராகா3தி3நா ய꞉ ஸ꞉ நிர்விகார꞉ உச்யதே । ஏவம்பூ4த꞉ கர்தா ய꞉ ஸ꞉ ஸாத்த்விக꞉ உச்யதே ॥ 26 ॥
பற்றைத் துறந்தவன் எவனோ அவன் முக்தஸங்கன். (நான் செய்தேன்) என்று நான் நான் என்று கூறாதவன் அநஹம்வாதி. தாரண சக்தியும், முயற்சியும் ஆகிய இரண்டும் உள்ளவன் த்ருதி உத்ஸாஹ சமன்வித: செய்த கர்மத்திற்குப் பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சாஸ்திரப்பிரமாணப்படி செய்யப்பட்டது. பலத்தில் உள்ள இச்சைக்காக அல்ல என்று எவன் கர்மத்தைச் செய்கிறானோ அவன் நிர்விகாரன் எனப்படுகிறான். இவ்வாறு உள்ள கர்த்தா எவனோ அவன் சாத்விகன் என்று கூறப்படுகிறான்.