अद्वैतभारती
श्लोकः २७ஶ்லோக꞉ 27 / ७८78

रागी कर्मफलप्रेप्सुर्लुब्धो हिंसात्मकोऽशुचिः ।
हर्षशोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः ॥ २७ ॥
ராகீ3 கர்மப2லப்ரேப்ஸுர்லுப்3தோ4 ஹிம்ஸாத்மகோ(அ)ஶுசி꞉ ।
ஹர்ஷஶோகாந்வித꞉ கர்தா ராஜஸ꞉ பரிகீர்தித꞉ ॥ 27 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
रागी रागः अस्य अस्तीति रागी, कर्मफलप्रेप्सुः कर्मफलार्थी इत्यर्थः, लुब्धः परद्रव्येषु सञ्जाततृष्णः, तीर्थादौ स्वद्रव्यापरित्यागीராகீ3 ராக3꞉ அஸ்ய அஸ்தீதி ராகீ3, கர்மப2லப்ரேப்ஸு꞉ கர்மப2லார்தீ2 இத்யர்த2꞉, லுப்3த4꞉ பரத்3ரவ்யேஷு ஸஞ்ஜாதத்ருஷ்ண꞉, தீர்தா2தௌ3 ஸ்வத்3ரவ்யாபரித்யாகீ3
हिंसात्मकः परपीडाकरस्वभावः, अशुचिः बाह्याभ्यन्तरशौचवर्जितः, हर्षशोकान्वितः इष्टप्राप्तौ हर्षः अनिष्टप्राप्तौ इष्टवियोगे च शोकः ताभ्यां हर्षशोकाभ्याम् अन्वितः संयुक्तः, तस्यैव च कर्मणः सम्पत्तिविपत्तिभ्यां हर्षशोकौ स्याताम् , ताभ्यां संयुक्तो यः कर्ता सः राजसः परिकीर्तितः ॥ २७ ॥ஹிம்ஸாத்மக꞉ பரபீடா3கரஸ்வபா4வ꞉, அஶுசி꞉ பா3ஹ்யாப்4யந்தரஶௌசவர்ஜித꞉, ஹர்ஷஶோகாந்வித꞉ இஷ்டப்ராப்தௌ ஹர்ஷ꞉ அநிஷ்டப்ராப்தௌ இஷ்டவியோகே3 ச ஶோக꞉ தாப்4யாம் ஹர்ஷஶோகாப்4யாம் அந்வித꞉ ஸம்யுக்த꞉, தஸ்யைவ ச கர்மண꞉ ஸம்பத்திவிபத்திப்4யாம் ஹர்ஷஶோகௌ ஸ்யாதாம் , தாப்4யாம் ஸம்யுக்தோ ய꞉ கர்தா ஸ꞉ ராஜஸ꞉ பரிகீர்தித꞉ ॥ 27 ॥
ராகம் எவனுக்கு உள்ளதோ அவன் ராகி. பலத்தில் ஆசை உள்ளவனும், மற்றவர்களுடைய செல்வத்தில் ஆசை உள்ளவ னும் தீர்த்த முதலிய ஸ்தலங்களில் தன்னுடைய செல்வத்தை தானம் செய்யாதவன்.
மற்றவர்களைத் துன்புறுத்தும் சுவபாவம் உள்ளவன், வெளியிலும், உள்ளும் சுத்தமற்றவன். பிரியமானது கிடைத்த உடன் சந்தோஷப்படுவதும், தனக்கு விருப்பமில்லாதது கிடைக்கும்போதும், தனக்கு விருப்பமானது நாசம் அடையும் போதும் துக்கப்படுவது. இந்த சந்தோஷம் துக்கத்துடன் கூடியவனுக்குத்தான் கர்மத்தினால் கிடைத்ததற்கும் கிடைக்காததற்கும் ஏற்படும் சந்தோஷமும் துக்கமும் ஆகும். அவைகள் எவனுக்கு இருக்கிறதோ அந்த கர்த்தா ராஜஸன் எனப்படுகிறான்.