श्लोकः २८ஶ்லோக꞉ 28 / ७८78
अयुक्तः प्राकृतः स्तब्धः शठो नैकृतिकोऽलसः ।
विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते ॥ २८ ॥அயுக்த꞉ ப்ராக்ருத꞉ ஸ்தப்3த4꞉ ஶடோ2 நைக்ருதிகோ(அ)லஸ꞉ ।
விஷாதீ3 தீ3ர்க4ஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अयुक्तः न युक्तः असमाहितः, प्राकृतः अत्यन्तासंस्कृतबुद्धिः बालसमः, स्तब्धः दण्डवत् न नमति कस्मैचित् , शठः मायावी शक्तिगूहनकारी, नैकृतिकः परविभेदनपरः, अलसः अप्रवृत्तिशीलः कर्तव्येष्वपि, विषादी विषादवान् सर्वदा अवसन्नस्वभावः, दीर्घसूत्री च कर्तव्यानां दीर्घप्रसारणः, सर्वदा मन्दस्वभावः, यत् अद्य श्वो वा कर्तव्यं तत् मासेनापि न करोति, यश्च एवंभूतः, सः कर्ता तामसः उच्यते ॥ २८ ॥அயுக்த꞉ ந யுக்த꞉ அஸமாஹித꞉, ப்ராக்ருத꞉ அத்யந்தாஸம்ஸ்க்ருதபு3த்3தி4꞉ பா3லஸம꞉, ஸ்தப்3த4꞉ த3ண்ட3வத் ந நமதி கஸ்மைசித் , ஶட2꞉ மாயாவீ ஶக்திகூ3ஹநகாரீ, நைக்ருதிக꞉ பரவிபே4த3நபர꞉, அலஸ꞉ அப்ரவ்ருத்திஶீல꞉ கர்தவ்யேஷ்வபி, விஷாதீ3 விஷாத3வாந் ஸர்வதா3 அவஸந்நஸ்வபா4வ꞉, தீ3ர்க4ஸூத்ரீ ச கர்தவ்யாநாம் தீ3ர்க4ப்ரஸாரண꞉, ஸர்வதா3 மந்த3ஸ்வபா4வ꞉, யத் அத்3ய ஶ்வோ வா கர்தவ்யம் தத் மாஸேநாபி ந கரோதி, யஶ்ச ஏவம்பூ4த꞉, ஸ꞉ கர்தா தாமஸ꞉ உச்யதே ॥ 28 ॥
மனதை ஒருநிலைப்படுத்தாதவன், மிகுந்த பண்படுத்தப் படாத புத்தி உடையவன் மூடனுக்கு ஒப்பானவன். கம்பு போல் ஒருவரையும் வணங்காதவன், தன்னுடைய சாமர்த்தியத்தை மறைத்து வைக்கும் கபடமுள்ளவன். மற்றவர்களுடைய பிரவிருத் தியை கெடுப்பவன். செய்யவேண்டியவைகளிலும் சோம்பேறி யாய் இருப்பவன். எப்பொழுதும் சோகமுடன் இருப்பவன். செய்ய வேண்டியவைகளை இன்று, நாளை என்று மாதமானாலும் செய்யா மல் நீண்டகாலம் இழுத்தடிப்பவன். இவ்வாறு எவன் உள்ளானோ அந்த கர்த்தா தாமஸன் என்று கூறப்படுகிறான்.