अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तं च इमम् —தம் ச இமம் —
அதையே மேலும்
श्लोकः ७५ஶ்லோக꞉ 75 / ७८78

व्यासप्रसादाच्छ्रुतवानिमं गुह्यतमं परम् ।
योगं योगेश्वरात्कृष्णात्साक्षात्कथयतः स्वयम् ॥ ७५ ॥
வ்யாஸப்ரஸாதா3ச்ச்2ருதவாநிமம் கு3ஹ்யதமம் பரம் ।
யோக3ம் யோகே3ஶ்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கத2யத꞉ ஸ்வயம் ॥ 75 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
व्यासप्रसादात् ततः दिव्यचक्षुर्लाभात् श्रुतवान् इमं संवादं गुह्यतमं परं योगम् , योगार्थत्वात् ग्रन्थोऽपि योगः, संवादम् इमं योगमेव वा योगेश्वरात् कृष्णात् साक्षात् कथयतः स्वयम् , न परम्परया ॥ ७५ ॥வ்யாஸப்ரஸாதா3த் தத꞉ தி3வ்யசக்ஷுர்லாபா4த் ஶ்ருதவாந் இமம் ஸம்வாத3ம் கு3ஹ்யதமம் பரம் யோக3ம் , யோகா3ர்த2த்வாத் க்3ரந்தோ2(அ)பி யோக3꞉, ஸம்வாத3ம் இமம் யோக3மேவ வா யோகே3ஶ்வராத் க்ருஷ்ணாத் ஸாக்ஷாத் கத2யத꞉ ஸ்வயம் , ந பரம்பரயா ॥ 75 ॥
வியாசருடைய கிருபையால் திவ்யமான கண்களைப் பெற்று இந்த சிறந்த ரஹஸ்யமான சம்வாதத்தையும் யோகத்தையும் கேட் டேன் அல்லது இந்த சம்வாதமே யோகமாகும். இந்த சம்வாத ரூப யோகத்தை யோகேச்வரராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து நான் தானே நேரே கூறக்கேட்டேன். பரம்பரையாக அல்ல.