अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
परिसमाप्तः शास्त्रार्थः । अथ इदानीं कथासम्बन्धप्रदर्शनार्थं सञ्जयः उवाच —பரிஸமாப்த꞉ ஶாஸ்த்ரார்த2꞉ । அத2 இதா3நீம் கதா2ஸம்ப3ந்த4ப்ரத3ர்ஶநார்த2ம் ஸஞ்ஜய꞉ உவாச —
சாஸ்திர அர்த்தமானது முடிவிற்கு வந்தது. ஆகையால் இப் பொழுது கதையின் சம்பந்தத்தை காண்பிக்கும் பொருட்டு சஞ்ச யன் கூறினார்-
श्लोकः ७४ஶ்லோக꞉ 74 / ७८78

सञ्जय उवाच —
इत्यहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः ।
संवादमिममश्रौषमद्भुतं रोमहर्षणम् ॥ ७४ ॥
ஸஞ்ஜய உவாச —
இத்யஹம் வாஸுதே3வஸ்ய பார்த2ஸ்ய ச மஹாத்மந꞉ ।
ஸம்வாத3மிமமஶ்ரௌஷமத்3பு4தம் ரோமஹர்ஷணம் ॥ 74 ॥

தமிழ்சஞ்சயன் கூறுகிறார்-
संस्कृतम्
தமிழ்
इति एवम् अहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः संवादम् इमं यथोक्तम् अश्रौषं श्रुतवान् अस्मि अद्भुतम् अत्यन्तविस्मयकरं रोमहर्षणं रोमाञ्चकरम् ॥ ७४ ॥இதி ஏவம் அஹம் வாஸுதே3வஸ்ய பார்த2ஸ்ய ச மஹாத்மந꞉ ஸம்வாத3ம் இமம் யதோ2க்தம் அஶ்ரௌஷம் ஶ்ருதவாந் அஸ்மி அத்3பு4தம் அத்யந்தவிஸ்மயகரம் ரோமஹர்ஷணம் ரோமாஞ்சகரம் ॥ 74 ॥
இவ்வாறு மஹாத்மாக்களான வாசுதேவருடையதும், அர்ஜு னனுடையதும் ஆன சம்வாதத்தை எவ்வாறு உரைக்கப்பட்டதோ அவ்வாறு கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டு மயிர்கூச்சல் உடைய வனாக நான் இருக்கிறேன்.