श्लोकः ७३ஶ்லோக꞉ 73 / ७८78
अर्जुन उवाच —
नष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत ।
स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव ॥ ७३ ॥அர்ஜுந உவாச —
நஷ்டோ மோஹ꞉ ஸ்ம்ருதிர்லப்3தா4 த்வத்ப்ரஸாதா3ந்மயாச்யுத ।
ஸ்தி2தோ(அ)ஸ்மி க3தஸந்தே3ஹ꞉ கரிஷ்யே வசநம் தவ ॥ 73 ॥
தமிழ்அர்ஜுனன் கூறினான்
संस्कृतम्
தமிழ்
नष्टः मोहः अज्ञानजः समस्तसंसारानर्थहेतुः, सागर इव दुरुत्तरः । स्मृतिश्च आत्मतत्त्वविषया लब्धा, यस्याः लाभात् सर्वहृदयग्रन्थीनां विप्रमोक्षः ; त्वत्प्रसादात् तव प्रसादात् मया त्वत्प्रसादम् आश्रितेन अच्युत ।நஷ்ட꞉ மோஹ꞉ அஜ்ஞாநஜ꞉ ஸமஸ்தஸம்ஸாராநர்த2ஹேது꞉, ஸாக3ர இவ து3ருத்தர꞉ । ஸ்ம்ருதிஶ்ச ஆத்மதத்த்வவிஷயா லப்3தா4, யஸ்யா꞉ லாபா4த் ஸர்வஹ்ருத3யக்3ரந்தீ2நாம் விப்ரமோக்ஷ꞉ ; த்வத்ப்ரஸாதா3த் தவ ப்ரஸாதா3த் மயா த்வத்ப்ரஸாத3ம் ஆஶ்ரிதேந அச்யுத ।
अनेन मोहनाशप्रश्नप्रतिवचनेन सर्वशास्त्रार्थज्ञानफलम् एतावदेवेति निश्चितं दर्शितं भवति, यतः ज्ञानात् मोहनाशः आत्मस्मृतिलाभश्चेति ।அநேந மோஹநாஶப்ரஶ்நப்ரதிவசநேந ஸர்வஶாஸ்த்ரார்த2ஜ்ஞாநப2லம் ஏதாவதே3வேதி நிஶ்சிதம் த3ர்ஶிதம் ப4வதி, யத꞉ ஜ்ஞாநாத் மோஹநாஶ꞉ ஆத்மஸ்ம்ருதிலாப4ஶ்சேதி ।
तथा च श्रुतौ ‘अनात्मवित् शोचामि’ (छा. उ. ७ । १ । ३) इति उपन्यस्य आत्मज्ञानेन सर्वग्रन्थीनां विप्रमोक्षः उक्तः ।ததா2 ச ஶ்ருதௌ ‘அநாத்மவித் ஶோசாமி’ (சா2. உ. 7 । 1 । 3) இதி உபந்யஸ்ய ஆத்மஜ்ஞாநேந ஸர்வக்3ரந்தீ2நாம் விப்ரமோக்ஷ꞉ உக்த꞉ ।
‘भिद्यते हृदयग्रन्थिः’ (मु. उ. २ । २ । ९) ‘तत्र को मोहः कः शोकः एकत्वमनुपश्यतः’ (ई. उ. ७) इति च मन्त्रवर्णः ।‘பி4த்3யதே ஹ்ருத3யக்3ரந்தி2꞉’ (மு. உ. 2 । 2 । 9) ‘தத்ர கோ மோஹ꞉ க꞉ ஶோக꞉ ஏகத்வமநுபஶ்யத꞉’ (ஈ. உ. 7) இதி ச மந்த்ரவர்ண꞉ ।
अथ इदानीं त्वच्छासने स्थितः अस्मि गतसन्देहः मुक्तसंशयः । करिष्ये वचनं तव । अहं त्वत्प्रसादात् कृतार्थः, न मे कर्तव्यम् अस्ति इत्यभिप्रायः ॥ ७३ ॥அத2 இதா3நீம் த்வச்சா2ஸநே ஸ்தி2த꞉ அஸ்மி க3தஸந்தே3ஹ꞉ முக்தஸம்ஶய꞉ । கரிஷ்யே வசநம் தவ । அஹம் த்வத்ப்ரஸாதா3த் க்ருதார்த2꞉, ந மே கர்தவ்யம் அஸ்தி இத்யபி4ப்ராய꞉ ॥ 73 ॥
ஹே அச்யுத! என்னுடைய அக்ஞானத்தினால் உண்டான மோஹமானது எல்லா சம்சார ரூப அநர்த்தங்களுக்கும் காரண மாய் இருந்தது. அதைக் கடப்பது கடலைத் தாண்டுவது போல் மிக வும் கடினமானது. அந்த அக்ஞான மோஹமானது நஷ்ட்டமாகி விட்டது. தங்களுடைய கருணையினால் ஆத்மதத்துவ விஷ யத்தை அடைந்தேன். அதை அடைந்ததால் எல்லா முடிச்சுகளிலி ருந்து (சந்தேஹங்கள் என்னும் முடிச்சிலிருந்து) விடுபட்டேன். உன்னுடைய பிரசாதத்தை ஆச்ரயித்தினாலேயே பெறப்பட்டேன்.
மோஹ நாசத்தின் விஷயமாக உண்டான கேள்வி, பதில் மூல மாக அக்ஞானத்தினால் உண்டான மோஹத்தின் நாசமும், ஆத்ம விஷயத்தின் அடைவும் திடமான நிச்சயத்தால் காண்பிக்கப்பட்டது. இதுவே எல்லா சாஸ்திரங்களின் அர்த்த ஞானத்தின் பலனாகும்.
அவ்வாறே சுருதியிலும் அநாத்மவித் சோசாமி = நான் ஆத் மாவை அறியாததினால் சோகத்தை அடைகிறேன் என்று கூறி அதை ஆத்மக்ஞானத்தினால் எல்லா முடிச்சுகளையும் நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பித்யதே ஹ்ருதயக்ரந்தி: = ஹ்ருதய முடிச்சானது நஷ்ட்டமா கிறது என்றும், தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமநுபச்யத: : அங்கு எல்லாம் ஒன்றாகவே அனுபவிப்பவனுக்கு எவ்வாறு மோஹமோ, சோகமோ ஏற்படும்? என்று உபநிஷத் மந்திரங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது உங்களுடைய ஆக்ஞைப்படி (கட்டளைப்படி) இருக்கின்றேன். எனக்கு சந்தேஹம் நீங்கிவிட்டது. நீங்கள் கூறிய படி செய்கிறேன். நான் உங்களுடைய பிரசாதத்தால் கிருதார்த்தன் ஆகிவிட்டேன். எனக்கு செய்யவேண்டியது ஒன்றும் இல்லை என் பது அபிப்பிராயம்.