अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
शिष्यस्य शास्त्रार्थग्रहणाग्रहणविवेकबुभुत्सया पृच्छति । तदग्रहणे ज्ञाते पुनः ग्राहयिष्यामि उपायान्तरेणापि इति प्रष्टुः अभिप्रायः ।ஶிஷ்யஸ்ய ஶாஸ்த்ரார்த2க்3ரஹணாக்3ரஹணவிவேகபு3பு4த்ஸயா ப்ருச்ச2தி । தத3க்3ரஹணே ஜ்ஞாதே புந꞉ க்3ராஹயிஷ்யாமி உபாயாந்தரேணாபி இதி ப்ரஷ்டு꞉ அபி4ப்ராய꞉ ।
यत्नान्तरं च आस्थाय शिष्यस्य कृतार्थता कर्तव्या इति आचार्यधर्मः प्रदर्शितो भवति —யத்நாந்தரம் ச ஆஸ்தா2ய ஶிஷ்யஸ்ய க்ருதார்த2தா கர்தவ்யா இதி ஆசார்யத4ர்ம꞉ ப்ரத3ர்ஶிதோ ப4வதி —
சிஷ்யன் சாஸ்திரத்தின் அர்த்தத்தை புரிந்துகொண்டானா இல் லையா என்று அறிவதற்கு இச்சித்தவராய் பகவான் இவ்வாறு கேட் கிறார். அவன் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிந்தால் வேறு விதமாக (உபாயத்தால்) புரியவைக்க வேண்டும் என்பது கேட்பவ ருடைய அபிப்பிராயம் ஆகும்.
வேறு வகை முயற்சியினாலாவது சிஷ்யனை புரிய வைத்து க்ருதார்த்தன் ஆக்கவேண்டியது குருவினுடைய (ஆசாரியருடை ய) தர்மம் என்று காண்பிக்கப்பட்டதாகிறது.
श्लोकः ७२ஶ்லோக꞉ 72 / ७८78
कच्चिदेतच्छ्रुतं पार्थ त्वयैकाग्रेण चेतसा ।
कच्चिदज्ञानसंमोहः प्रणष्टस्ते धनञ्जय ॥ ७२ ॥கச்சிதே3தச்ச்2ருதம் பார்த2 த்வயைகாக்3ரேண சேதஸா ।
கச்சித3ஜ்ஞாநஸம்மோஹ꞉ ப்ரணஷ்டஸ்தே த4நஞ்ஜய ॥ 72 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कच्चित् किम् एतत् मया उक्तं श्रुतं श्रवणेन अवधारितं पार्थ, त्वया एकाग्रेण चेतसा चित्तेन ? किं वा अप्रमादतः ।கச்சித் கிம் ஏதத் மயா உக்தம் ஶ்ருதம் ஶ்ரவணேந அவதா4ரிதம் பார்த2, த்வயா ஏகாக்3ரேண சேதஸா சித்தேந ? கிம் வா அப்ரமாத3த꞉ ।
कच्चित् अज्ञानसंमोहः अज्ञाननिमित्तः संमोहः अविविक्तभावः अविवेकः स्वाभाविकः किं प्रणष्टः ? यदर्थः अयं शास्त्रश्रवणायासः तव, मम च उपदेष्टृत्वायासः प्रवृत्तः, ते तुभ्यं हे धनञ्जय ॥ ७२ ॥கச்சித் அஜ்ஞாநஸம்மோஹ꞉ அஜ்ஞாநநிமித்த꞉ ஸம்மோஹ꞉ அவிவிக்தபா4வ꞉ அவிவேக꞉ ஸ்வாபா4விக꞉ கிம் ப்ரணஷ்ட꞉ ? யத3ர்த2꞉ அயம் ஶாஸ்த்ரஶ்ரவணாயாஸ꞉ தவ, மம ச உபதே3ஷ்ட்ருத்வாயாஸ꞉ ப்ரவ்ருத்த꞉, தே துப்4யம் ஹே த4நஞ்ஜய ॥ 72 ॥
ஹே பார்த்த! என்னால் உபதேசிக்கப்பட்ட இந்த சாஸ்திரத்தை ஏகாக்கிர சித்தத்துடன் கேட்டாயா? கேட்டு புத்தியில் ஸ்திரப்படுத் தினாயா? அல்லது பிரமாதத்தை அடைந்தாயா?
ஹே தனஞ்ஜய! உன்னுடைய அக்ஞானத்தினால் உண்டான மோஹம் அதாவது ஸ்வபாவிகமான மோஹம் அல்லது சித்தத் தின் மூடத்தன்மை முற்றிலும் நஷ்ட்டமாகிவிட்டதா? அதற்கா கவே இந்த சாஸ்திரத்தைக் கேட்பதினால் உண்டாகும் சிரமமும் எனக்கு உபதேசம் செய்ததால் ஏற்பட்ட சிரமமும் ஏற்பட்டது.