अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवं मां नित्यशुद्धबुद्धमुक्तस्वभावं सर्वज्ञं सर्वजन्तूनाम् आत्मानमपि सन्तम् —ஏவம் மாம் நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வம் ஸர்வஜ்ஞம் ஸர்வஜந்தூநாம் ஆத்மாநமபி ஸந்தம் —
நித்திய சுத்த புத்த முக்த ஸ்வபாவமாயும் அவ்வாறேஎல்லாப்பிரா ணிகளும் ஆத்மாவாய் இருந்தாலும் என்னை-
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / ३४34

अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम् ।
परं भावमजानन्तो मम भूतमहेश्वरम् ॥ ११ ॥
அவஜாநந்தி மாம் மூடா4 மாநுஷீம் தநுமாஶ்ரிதம் ।
பரம் பா4வமஜாநந்தோ மம பூ4தமஹேஶ்வரம் ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अवजानन्ति अवज्ञां परिभवं कुर्वन्ति मां मूढाः अविवेकिनः मानुषीं मनुष्यसम्बन्धिनीं तनुं देहम् आश्रितम् , मनुष्यदेहेन व्यवहरन्तमित्येतत् , परं प्रकृष्टं भावं परमात्मतत्त्वम् आकाशकल्पम् आकाशादपि अन्तरतमम् अजानन्तो मम भूतमहेश्वरं सर्वभूतानां महान्तम् ईश्वरं स्वात्मानम् ।அவஜாநந்தி அவஜ்ஞாம் பரிப4வம் குர்வந்தி மாம் மூடா4꞉ அவிவேகிந꞉ மாநுஷீம் மநுஷ்யஸம்ப3ந்தி4நீம் தநும் தே3ஹம் ஆஶ்ரிதம் , மநுஷ்யதே3ஹேந வ்யவஹரந்தமித்யேதத் , பரம் ப்ரக்ருஷ்டம் பா4வம் பரமாத்மதத்த்வம் ஆகாஶகல்பம் ஆகாஶாத3பி அந்தரதமம் அஜாநந்தோ மம பூ4தமஹேஶ்வரம் ஸர்வபூ4தாநாம் மஹாந்தம் ஈஶ்வரம் ஸ்வாத்மாநம் ।
ततश्च तस्य मम अवज्ञानभावनेन आहताः ते वराकाः ॥ ११ ॥ததஶ்ச தஸ்ய மம அவஜ்ஞாநபா4வநேந ஆஹதா꞉ தே வராகா꞉ ॥ 11 ॥
விவேகமற்றவர்கள் என்னுடைய மேலான பரமாத்மாவாயும் ஆகாசத்தைக் காட்டிலும் சூக்ஷ்மமாயும் எல்லாப் பிராணிகளுக்கும் பெரிய ஈஸ்வரன் பிராணிகளுக்கு அவர்களுடைய ஆத்மாவாக இருக்கும் என்னுடைய யதார்த்தத்தை அறியாமல் என்னை மனித தேஹத்தை தரித்து (எடுத்து) வியவஹாரம் செய்கிறேன் என்று என்னை ஏளனம் செய்கிறார்கள்.
ஆகையால் என்னை அலட்சியப்படுத்துவதினால் அந்த அவி வேகிகள் அழிந்து போகிறார்கள்.