अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कथम् ? —கத2ம் ? —
எவ்வாறு
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / ३४34
मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥ १२ ॥மோகா4ஶா மோக4கர்மாணோ மோக4ஜ்ஞாநா விசேதஸ꞉ ।
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஶ்ரிதா꞉ ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मोघाशाः वृथा आशाः आशिषः येषां ते मोघाशाः, तथा मोघकर्माणः यानि च अग्निहोत्रादीनि तैः अनुष्ठीयमानानि कर्माणि तानि च, तेषां भगवत्परिभवात् , स्वात्मभूतस्य अवज्ञानात् , मोघान्येव निष्फलानि कर्माणि भवन्तीति मोघकर्माणः ।மோகா4ஶா꞉ வ்ருதா2 ஆஶா꞉ ஆஶிஷ꞉ யேஷாம் தே மோகா4ஶா꞉, ததா2 மோக4கர்மாண꞉ யாநி ச அக்3நிஹோத்ராதீ3நி தை꞉ அநுஷ்டீ2யமாநாநி கர்மாணி தாநி ச, தேஷாம் ப4க3வத்பரிப4வாத் , ஸ்வாத்மபூ4தஸ்ய அவஜ்ஞாநாத் , மோகா4ந்யேவ நிஷ்ப2லாநி கர்மாணி ப4வந்தீதி மோக4கர்மாண꞉ ।
तथा मोघज्ञानाः मोघं निष्फलं ज्ञानं येषां ते मोघज्ञानाः, ज्ञानमपि तेषां निष्फलमेव स्यात् । विचेतसः विगतविवेकाश्च ते भवन्ति इत्यभिप्रायः ।ததா2 மோக4ஜ்ஞாநா꞉ மோக4ம் நிஷ்ப2லம் ஜ்ஞாநம் யேஷாம் தே மோக4ஜ்ஞாநா꞉, ஜ்ஞாநமபி தேஷாம் நிஷ்ப2லமேவ ஸ்யாத் । விசேதஸ꞉ விக3தவிவேகாஶ்ச தே ப4வந்தி இத்யபி4ப்ராய꞉ ।
किञ्च ते भवन्ति राक्षसीं रक्षसां प्रकृतिं स्वभावम् आसुरीम् असुराणां च प्रकृतिं मोहिनीं मोहकरीं देहात्मवादिनीं श्रिताः आश्रिताः, छिन्द्धि, भिन्द्धि, पिब, खाद, परस्वमपहर, इत्येवं वदनशीलाः क्रूरकर्माणो भवन्ति इत्यर्थः ।‘असुर्या नाम ते लोकाः’ (ई. उ. ३) इति श्रुतेः ॥ १२ ॥கிஞ்ச தே ப4வந்தி ராக்ஷஸீம் ரக்ஷஸாம் ப்ரக்ருதிம் ஸ்வபா4வம் ஆஸுரீம் அஸுராணாம் ச ப்ரக்ருதிம் மோஹிநீம் மோஹகரீம் தே3ஹாத்மவாதி3நீம் ஶ்ரிதா꞉ ஆஶ்ரிதா꞉, சி2ந்த்3தி4, பி4ந்த்3தி4, பிப3, கா2த3, பரஸ்வமபஹர, இத்யேவம் வத3நஶீலா꞉ க்ரூரகர்மாணோ ப4வந்தி இத்யர்த2꞉ ।‘அஸுர்யா நாம தே லோகா꞉’ (ஈ. உ. 3) இதி ஶ்ருதே꞉ ॥ 12 ॥
வீணான ஆசை உடையவர்கள் வீணான கர்மங்களைச் செய்கி றார்கள். ஏனெனில் தங்களுடைய அந்தராத்மாவாக இருக்கும் பகவானை அலட்சியம் செய்து செய்யும் அக்கினி ஹோத்திராதி கர்மங்கள் பலன் அற்றவைகளாகின்றன. ஆகையால் அவைகள் மோக கர்மா எனப்படுகிறது.
ஆகையால் அவர்களுடைய அறிவும் பலனற்றதாகவே ஆகும். அவர்கள் விவேகமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பது அபிப்பிராயம்.
மேலும் அவர்கள் மோஹத்தைச் செய்வதாகிய அசுர சுபாவத்தை அடைந்து தேஹமே ஆத்மாவென்று அதை ஆசிரயித்த அசுரர்கள் வெட்டு, பிள, குடி, சாப்பிடு, பிறருடைய பொருளை அப ஹரி என்று இவ்வாறு கூறுவதில் வல்லவர்களாயும் கொடூரமான செயல்களை உடையவர்களாயும் ஆகிறார்கள் என்பது பொருள். (அ சுர்யா நாம தே லோகா அசுரியா என்றஅந்த லோகங்களை அடைகி றார்கள் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது.