अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ये पुनः श्रद्दधानाः भगवद्भक्तिलक्षणे मोक्षमार्गे प्रवृत्ताः —யே புந꞉ ஶ்ரத்3த3தா4நா꞉ ப4க3வத்3ப4க்திலக்ஷணே மோக்ஷமார்கே3 ப்ரவ்ருத்தா꞉ —
மேலும் எவர்கள் சிரத்தையுடன் பகவத்பக்தியுடன் மோக்ஷமார்க் கத்தில் பிரவேசிக்கின்றார்களோ அவர்கள்-
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / ३४34
महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः ।
भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ॥ १३ ॥மஹாத்மாநஸ்து மாம் பார்த2 தை3வீம் ப்ரக்ருதிமாஶ்ரிதா꞉ ।
ப4ஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூ4தாதி3மவ்யயம் ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
महात्मानस्तु अक्षुद्रचित्ताः माम् ईश्वरं पार्थ दैवीं देवानां प्रकृतिं शमदमदयाश्रद्धादिलक्षणाम् आश्रिताः सन्तः भजन्ति सेवंते अनन्यमनसः अनन्यचित्ताः ज्ञात्वा भूतादिं भूतानां वियदादीनां प्राणिनां च आदिं कारणम् अव्ययम् ॥ १३ ॥மஹாத்மாநஸ்து அக்ஷுத்3ரசித்தா꞉ மாம் ஈஶ்வரம் பார்த2 தை3வீம் தே3வாநாம் ப்ரக்ருதிம் ஶமத3மத3யாஶ்ரத்3தா4தி3லக்ஷணாம் ஆஶ்ரிதா꞉ ஸந்த꞉ ப4ஜந்தி ஸேவம்தே அநந்யமநஸ꞉ அநந்யசித்தா꞉ ஜ்ஞாத்வா பூ4தாதி3ம் பூ4தாநாம் வியதா3தீ3நாம் ப்ராணிநாம் ச ஆதி3ம் காரணம் அவ்யயம் ॥ 13 ॥
ஹே பார்த்த! தேவர்களுடைய ஸ்வபாவங்களான சமதமாதி களை ஆச்ரயித்தவர்களாயும் சித்த சுத்தி உள்ளவர்களாயும் உள்ள மஹாத்மாக்கள் மற்றவைகளில் மனதை செலுத்தாமல் (அநன்ய சித்தத்துடன்) ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்கள் மற்றும் பிராணிகளின் காரணமாயும் அவ்யயமாயும் உள்ள ஈஸ்வரனாகிய என்னைத் தொழுகிறார்கள்.