अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कथम् ? —கத2ம் ? —
எவ்வாறு
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / ३४34
सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥ १४ ॥ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஶ்ச த்3ருட4வ்ரதா꞉ ।
நமஸ்யந்தஶ்ச மாம் ப4க்த்யா நித்யயுக்தா உபாஸதே ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सततं सर्वदा भगवन्तं ब्रह्मस्वरूपं मां कीर्तयन्तः, यतन्तश्च इन्द्रियोपसंहारशमदमदयाहिंसादिलक्षणैः धर्मैः प्रयतन्तश्च, दृढव्रताः दृढं स्थिरम् अचाल्यं व्रतं येषां ते दृढव्रताः नमस्यन्तश्च मां हृदयेशयम् आत्मानं भक्त्या नित्ययुक्ताः सन्तः उपासते सेवंते ॥ १४ ॥ஸததம் ஸர்வதா3 ப4க3வந்தம் ப்3ரஹ்மஸ்வரூபம் மாம் கீர்தயந்த꞉, யதந்தஶ்ச இந்த்3ரியோபஸம்ஹாரஶமத3மத3யாஹிம்ஸாதி3லக்ஷணை꞉ த4ர்மை꞉ ப்ரயதந்தஶ்ச, த்3ருட4வ்ரதா꞉ த்3ருட4ம் ஸ்தி2ரம் அசால்யம் வ்ரதம் யேஷாம் தே த்3ருட4வ்ரதா꞉ நமஸ்யந்தஶ்ச மாம் ஹ்ருத3யேஶயம் ஆத்மாநம் ப4க்த்யா நித்யயுக்தா꞉ ஸந்த꞉ உபாஸதே ஸேவம்தே ॥ 14 ॥
எப்பொழுதும் பிரஹ்மஸ்வரூபமான பகவானான என்னை ஸ்துதி செய்பவர்களாயும் இந்திரியங்களை அடக்கி சமதமாதி அஹிம்சை முதலிய தர்மங்களுடன் தீவிரமாக முயற்சி செய்பவர்கள். திடவிரதர் கள். அவர்கள் ஹிருதயத்தில் இருக்கும் ஆத்மாவாகிய என்னை எப்பொழுதும் பக்தியுடன் உபாசிக்கின்றார்கள்.