अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ते केन केन प्रकारेण उपासते इत्युच्यते —தே கேந கேந ப்ரகாரேண உபாஸதே இத்யுச்யதே —
அவர்கள் எந்த எந்த பிரகாரமாக உபாசிக்கின்றார்கள் என்று கூறுகிறார்-
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / ३४34

ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते ।
एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम् ॥ १५ ॥
ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே ।
ஏகத்வேந ப்ருத2க்த்வேந ப3ஹுதா4 விஶ்வதோமுக2ம் ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ज्ञानयज्ञेन ज्ञानमेव भगवद्विषयं यज्ञः तेन ज्ञानयज्ञेन, यजन्तः पूजयन्तः माम् ईश्वरं च अपि अन्ये अन्याम् उपासनां परित्यज्य उपासते । तच्च ज्ञानम् एकत्वेन ‘एकमेव परं ब्रह्म’ इति परमार्थदर्शनेन यजन्तः उपासते ।ஜ்ஞாநயஜ்ஞேந ஜ்ஞாநமேவ ப4க3வத்3விஷயம் யஜ்ஞ꞉ தேந ஜ்ஞாநயஜ்ஞேந, யஜந்த꞉ பூஜயந்த꞉ மாம் ஈஶ்வரம் ச அபி அந்யே அந்யாம் உபாஸநாம் பரித்யஜ்ய உபாஸதே । தச்ச ஜ்ஞாநம் ஏகத்வேந ‘ஏகமேவ பரம் ப்3ரஹ்ம’ இதி பரமார்த2த3ர்ஶநேந யஜந்த꞉ உபாஸதே ।
केचिच्च पृथक्त्वेन ‘आदित्यचन्द्रादिभेदेन स एव भगवान् विष्णुः अवस्थितः’ इति उपासते ।கேசிச்ச ப்ருத2க்த்வேந ‘ஆதி3த்யசந்த்3ராதி3பே4தே3ந ஸ ஏவ ப4க3வாந் விஷ்ணு꞉ அவஸ்தி2த꞉’ இதி உபாஸதே ।
केचित् ‘बहुधा अवस्थितः स एव भगवान् सर्वतोमुखः विश्वरूपः’ इति तं विश्वरूपं सर्वतोमुखं बहुधा बहुप्रकारेण उपासते ॥ १५ ॥கேசித் ‘ப3ஹுதா4 அவஸ்தி2த꞉ ஸ ஏவ ப4க3வாந் ஸர்வதோமுக2꞉ விஶ்வரூப꞉’ இதி தம் விஶ்வரூபம் ஸர்வதோமுக2ம் ப3ஹுதா4 ப3ஹுப்ரகாரேண உபாஸதே ॥ 15 ॥
மற்ற உபாசனைகளை ட்டு விட்டு பகவத்விஷயமாந ஞானரூப யக்ஞத்தினால் ஈஸ்வரனாகிய என்னை பூஜிக்கிறார்கள். பரமாத்மா ஒருவனே என்றஏகத்துவரூப பரமார்த்த ஞானத்தினால் பூஜை செய்பவர்கள் என்னையே உபாசிக்கிறார்கள்.
சிலர் சூரியன் வேறு சந்திரன் வேறு என்றபேதரூபமாக அந்த பகவான் விஷ்ணுவே அந்த சூரியன் முதலிய ரூபமாக இருக்கிறார் என்று உபாசிக்கின்றனர்.
சிலர் அநேக விதமாக இருக்கின்றஅவரே பகவான் (சர்வதோ முக) எங்கும் முகம் உள்ளவர் விஸ்வரூபர் என்று அந்த சர்வதோமுக மாயுள்ள விஸ்வரூபரை அநேக பிரகாரமாக உபாசிக்கிறார்கள்.