अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यदि बहुभिः प्रकारैः उपासते, कथं त्वामेव उपासते इति अत आह —யதி3 ப3ஹுபி4꞉ ப்ரகாரை꞉ உபாஸதே, கத2ம் த்வாமேவ உபாஸதே இதி அத ஆஹ —
அநேக விதமாக உபாசிப்பவர்கள் உம்மையே உபாசிக்கின்றார் கள் என்பது எவ்வாறு? அதை கூறுகின்றார்.
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / ३४34
अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् ।
मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ॥ १६ ॥அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ꞉ ஸ்வதா4ஹமஹமௌஷத4ம் ।
மந்த்ரோ(அ)ஹமஹமேவாஜ்யமஹமக்3நிரஹம் ஹுதம் ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अहं क्रतुः श्रौतकर्मभेदः अहमेव अहं यज्ञः स्मार्तः । किञ्च स्वधा अन्नम् अहम् पितृभ्यो यत् दीयते । अहम् औषधं सर्वप्राणिभिः यत् अद्यते तत् औषधशब्दशब्दितं व्रीहियवादिसाधारणम् ।அஹம் க்ரது꞉ ஶ்ரௌதகர்மபே4த3꞉ அஹமேவ அஹம் யஜ்ஞ꞉ ஸ்மார்த꞉ । கிஞ்ச ஸ்வதா4 அந்நம் அஹம் பித்ருப்4யோ யத் தீ3யதே । அஹம் ஔஷத4ம் ஸர்வப்ராணிபி4꞉ யத் அத்3யதே தத் ஔஷத4ஶப்3த3ஶப்3தி3தம் வ்ரீஹியவாதி3ஸாதா4ரணம் ।
अथवा स्वधा इति सर्वप्राणिसाधारणम् अन्नम् , औषधम् इति व्याध्युपशमनार्थं भेषजम् ।அத2வா ஸ்வதா4 இதி ஸர்வப்ராணிஸாதா4ரணம் அந்நம் , ஔஷத4ம் இதி வ்யாத்4யுபஶமநார்த2ம் பே4ஷஜம் ।
मन्त्रः अहम् , येन पितृभ्यो देवताभ्यश्च हविः दीयते । अहमेव आज्यं हविश्च । अहम् अग्निः, यस्मिन् हूयते हविः सः अग्निः अहम् । अहं हुतं हवनकर्म च ॥ १६ ॥மந்த்ர꞉ அஹம் , யேந பித்ருப்4யோ தே3வதாப்4யஶ்ச ஹவி꞉ தீ3யதே । அஹமேவ ஆஜ்யம் ஹவிஶ்ச । அஹம் அக்3நி꞉, யஸ்மிந் ஹூயதே ஹவி꞉ ஸ꞉ அக்3நி꞉ அஹம் । அஹம் ஹுதம் ஹவநகர்ம ச ॥ 16 ॥
ஸ்ருதியில் உள்ள கர்மபேதமாகிய க்ருது நானே. அவ்வாறேஸ்மி ருதியில் கூறப்பட்ட யக்ஞமும் நானே. மேலும் பித்ருக்களுக்கு ஸ்வதா என்று சொல்லி கொடுக்கப்படும் அன்னம் நான். எல்லாப்பிராணிக ளாலும் எது சாப்பிடப்படுகிறதோ அது ஔஷதம், அந்த ஔஷதமும் நானே.
அல்லது ஸ்வதா என்பது எல்லா பிராணிகளுக்கும் உள்ள சாதா ரண அன்னம். வியாதிகளைப் போக்குவதான மருந்து ஔஷதம் எனப்படுகிறது.
எந்த மந்திரங்களால் பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் ஹவி ஸானது அளிக்கப்படுகிறதோ அந்த மந்திரம் நானே. நானே ஆஜ்யம் (நெய்) நானே ஹோமம் செய்யப்படும் அந்த அக்னியும் நானே. ஹவன ரூப (ஹோமரூப) கர்மமும் நானே.