अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र ‘भूतग्राममिमं विसृजामि’ (भ. गी. ९ । ८) ‘उदासीनवदासीनम्’ (भ. गी. ९ । ९) इति च विरुद्धम् उच्यते, इति तत्परिहारार्थम् आह —தத்ர ‘பூ4தக்3ராமமிமம் விஸ்ருஜாமி’ (ப4. கீ3. 9 । 8) ‘உதா3ஸீநவதா3ஸீநம்’ (ப4. கீ3. 9 । 9) இதி ச விருத்3த4ம் உச்யதே, இதி தத்பரிஹாரார்த2ம் ஆஹ —
அங்கு உதாசீனன் போல் இருந்து கொண்டு இந்த பிராணி வர்க்கத்தை சிருஷ்ட்டிக்கிறேன் என்று பொருத்தமற்றது கூறப்பட்டதே எனில் அதனை (அந்த சங்கையை) நீக்குவதின் பொருட்டு கூறுகிறார்-
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / ३४34
मयाध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम् ।
हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ॥ १० ॥மயாத்4யக்ஷேண ப்ரக்ருதி꞉ ஸூயதே ஸசராசரம் ।
ஹேதுநாநேந கௌந்தேய ஜக3த்3விபரிவர்ததே ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मया अध्यक्षेण सर्वतो दृशिमात्रस्वरूपेण अविक्रियात्मना अध्यक्षेण मया, मम माया त्रिगुणात्मिका अविद्यालक्षणा प्रकृतिः सूयते उत्पादयति सचराचरं जगत् ।மயா அத்4யக்ஷேண ஸர்வதோ த்3ருஶிமாத்ரஸ்வரூபேண அவிக்ரியாத்மநா அத்4யக்ஷேண மயா, மம மாயா த்ரிகு3ணாத்மிகா அவித்3யாலக்ஷணா ப்ரக்ருதி꞉ ஸூயதே உத்பாத3யதி ஸசராசரம் ஜக3த் ।
तथा च मन्त्रवर्णः — ‘एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा । कर्माध्यक्षः सर्वभूताधिवासः साक्षी चेता केवलो निर्गुणश्च’ (श्वे. उ. ६ । ११) इति ।ததா2 ச மந்த்ரவர்ண꞉ — ‘ஏகோ தே3வ꞉ ஸர்வபூ4தேஷு கூ3ட4꞉ ஸர்வவ்யாபீ ஸர்வபூ4தாந்தராத்மா । கர்மாத்4யக்ஷ꞉ ஸர்வபூ4தாதி4வாஸ꞉ ஸாக்ஷீ சேதா கேவலோ நிர்கு3ணஶ்ச’ (ஶ்வே. உ. 6 । 11) இதி ।
हेतुना निमित्तेन अनेन अध्यक्षत्वेन कौन्तेय जगत् सचराचरं व्यक्ताव्यक्तात्मकं विपरिवर्तते सर्वावस्थासु ।ஹேதுநா நிமித்தேந அநேந அத்4யக்ஷத்வேந கௌந்தேய ஜக3த் ஸசராசரம் வ்யக்தாவ்யக்தாத்மகம் விபரிவர்ததே ஸர்வாவஸ்தா2ஸு ।
दृशिकर्मत्वापत्तिनिमित्ता हि जगतः सर्वा प्रवृत्तिः — अहम् इदं भोक्ष्ये, पश्यामि इदम् , शृणोमि इदम् , सुखमनुभवामि, दुःखमनुभवामि, तदर्थमिदं करिष्ये, इदं ज्ञास्यामि, इत्याद्या अवगतिनिष्ठा अवगत्यवसानैव ।த்3ருஶிகர்மத்வாபத்திநிமித்தா ஹி ஜக3த꞉ ஸர்வா ப்ரவ்ருத்தி꞉ — அஹம் இத3ம் போ4க்ஷ்யே, பஶ்யாமி இத3ம் , ஶ்ருணோமி இத3ம் , ஸுக2மநுப4வாமி, து3꞉க2மநுப4வாமி, தத3ர்த2மித3ம் கரிஷ்யே, இத3ம் ஜ்ஞாஸ்யாமி, இத்யாத்3யா அவக3திநிஷ்டா2 அவக3த்யவஸாநைவ ।
‘यो अस्याध्यक्षः परमे व्योमन्’ (ऋ. १० । १२९ । ७), (तै. ब्रा. २ । ८ । ९) इत्यादयश्च मन्त्राः एतमर्थं दर्शयन्ति ।‘யோ அஸ்யாத்4யக்ஷ꞉ பரமே வ்யோமந்’ (ரு. 10 । 129 । 7), (தை. ப்3ரா. 2 । 8 । 9) இத்யாத3யஶ்ச மந்த்ரா꞉ ஏதமர்த2ம் த3ர்ஶயந்தி ।
ततश्च एकस्य देवस्य सर्वाध्यक्षभूतचैतन्यमात्रस्य परमार्थतः सर्वभोगानभिसम्बन्धिनः अन्यस्य चेतनान्तरस्य अभावे भोक्तुः अन्यस्य अभावात् । किंनिमित्ता इयं सृष्टिः इत्यत्र प्रश्नप्रतिवचने अनुपपन्ने ।ததஶ்ச ஏகஸ்ய தே3வஸ்ய ஸர்வாத்4யக்ஷபூ4தசைதந்யமாத்ரஸ்ய பரமார்த2த꞉ ஸர்வபோ4கா3நபி4ஸம்ப3ந்தி4ந꞉ அந்யஸ்ய சேதநாந்தரஸ்ய அபா4வே போ4க்து꞉ அந்யஸ்ய அபா4வாத் । கிம்நிமித்தா இயம் ஸ்ருஷ்டி꞉ இத்யத்ர ப்ரஶ்நப்ரதிவசநே அநுபபந்நே ।
‘को अद्धा वेद क इह प्रवोचत् कुत आजाता कुत इयं विसृष्टिः’ (ऋ. १० । १२९ । ६), (तै. ब्रा. २ । ८ । ९) इत्यादिमन्त्रवर्णेभ्यः ।‘கோ அத்3தா4 வேத3 க இஹ ப்ரவோசத் குத ஆஜாதா குத இயம் விஸ்ருஷ்டி꞉’ (ரு. 10 । 129 । 6), (தை. ப்3ரா. 2 । 8 । 9) இத்யாதி3மந்த்ரவர்ணேப்4ய꞉ ।
दर्शितं च भगवता — ‘अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः’ (भ. गी. ५ । १५) इति ॥ १० ॥த3ர்ஶிதம் ச ப4க3வதா — ‘அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ꞉’ (ப4. கீ3. 5 । 15) இதி ॥ 10 ॥
எங்கும் சாட்சி மாத்திரமாயும் (திருக் ஸ்வரூபமாகவும்) கிரியை அற்றவனாயும் உள்ள என்னால் பிரேரணை செய்யப்பட்டு அவித்யா ரூபமான என்னுடைய முக்குண வடிவமான மாயையானது சராசரங்க ளுடன் இந்த ஜகத்தை உண்டாக்குகிறது. (அவ்வாறே ச்வேதாச்வதர உபநிஷத் மந்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.)
(ஏகோதேவ: சர்வபூதேஷு கூட: சர்வவ்யாபீ சர்வபூதாந்தராத்மா, கர்மாத்யக்ஷ: சர்வபூதாதி வாஸ: சாக்ஷ, சேதா கேவலோ நிர்குணச்ச) ஒரே தேவன், எல்லா பூதங்களிலும் மறைந்துள்ளது. எங்கும் வியாபித் திருக்கிறது, எல்லா பூதங்களுள்ளும் அந்தராத்மாவாய் இருக்கிறது, கர்மங்களுக்கெல்லாம் தலைவன், எல்லா பூதங்களுக்கும் ஆதாரம், சா, சேதனன், முக்கியமானவன், நிர்குணன் என்று.
ஹே கௌந்தேய! அவருடைய தலைமையின் (பிரேரணையின்) காரணத்தினால் வியக்த்தா வியக்தமாயுள்ள (வெளிப்பட்டும், வெளிப் படாமலும் உள்ள) சராசரமாகிய ஜகத் எல்லா அவஸ்தைகளிலும் மாறி மாறி வருகின்றன.
சாக்ஷி யானது எல்லா கர்மங்களுக்கும் நிமித்தமாக இருப்பதி னால் ஜகத்தினுடைய எல்லா பிரவர்த்திகளும் (செயல்களும்) நிகழ் கின்றன. எவ்வாறெனில் நான் இதைச் சாப்பிடுகிறேன், பார்க்கிறேன், இதைக் கேட்கிறேன், இந்த சுகத்தை அனுபவிக்கிறேன், இந்த துக்கத்தை அனுபவிக்கிறேன். அதன் பொருட்டு இதை செய்விப்பேன் இதன் பொருட்டு இதைச் செய்வேன், இதை அறியச்செய்வேன் இவை முதலியவைகள் எல்லாம் ஞானத்தில் அடங்குகின்றன. (ஞானத்தில் முடிவடைகிறது)
(யோ அஸ்யாத்யக்ஷ: பரமே வ்யோமன்) எது (இந்த ஜகத்திற்கு) சாக்ஷி யாய் மேலான ஆகாயமாய் இருக்கிறதோ) என்று தைத்திரீய மந்திரத்தினால் அறியப்படுகிறது.
ஆகையால் ஒரே தேவனாயும், எல்லாவற்றிற்கும் அத்யக்ஷ பூதமாயும், சைதன்ய மாத்திரமாயும் உண்மையில் எல்லா போகங்களிலும் சம்பந்தமற்றவனாயும் இருப்பவருக்கு அவனைத் தவிர வேறு ஒரு சேதனமும் இல்லாததால் வேறு ஒரு போக்தா இல்லாததினால் எதன் பொருட்டு இந்த சிருஷ்ட்டி? என்று இங்கு தோன்றும் வினாவும் அதற்கு பதிலும் பொருந்தாது. (ஏனெனில் அந்த விஷயம் அநிர்வசநீயம்)
(கோ அத்தா வேத க இஹ ப்ரவோசத் குத ஆஜாதா குத: இயம் விசிருஷ்டி:)
எவன் நேரே அறிகிறான்? எவனால் சொல்லமுடியும்? இந்த ஜகத் எங்கிருந்து வந்தது? எதனால் இந்த சிருஷ்டி? என்று மந்திரங்களினால் (கூறப்பட்டுள்ளது)
எவன் நேரே அறிகிறான்? எவனால் சொல்லமுடியும்? இந்த ஜகத் எங்கிருந்து வந்தது? எதனால் இந்த சிருஷ்டி? என்று மந்திரங்களினால் (கூறப்பட்டுள்ளது)
பகவானால் இவ்வாறு உபதேசம் செய்யப்பட்டுள்ளது. (அக்ஞா னேனாவ்ருதம் ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ:) அக்ஞானத்தினால் ஞானம் மறைக்கப்பட்டுள்ளதால் எல்லாப் பிராணிகளும் மோஹிக்கப் பட்டுள்ளார்கள்.