मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १५15
येन रूपं रसं गन्धं शब्दान्स्पर्शांश्च मैथुनान् ।
एतेनैव विजानाति किमत्र परिशिष्यते । एतद्वै तत् ॥ ३ ॥யேந ரூபம் ரஸம் க3ந்த4ம் ஶப்3தா3ந்ஸ்பர்ஶாம்ஶ்ச மைது2நாந் ।
ஏதேநைவ விஜாநாதி கிமத்ர பரிஶிஷ்யதே । ஏதத்3வை தத் ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
येन विज्ञानस्वभावेनात्मना रूपं रसं गन्धं शब्दान् स्पर्शांश्च मैथुनान् मैथुननिमित्तान्सुखप्रत्ययान् विजानाति विस्पष्टं जानाति सर्वो लोकः ।யேந விஜ்ஞாநஸ்வபா4வேநாத்மநா ரூபம் ரஸம் க3ந்த4ம் ஶப்3தா3ந் ஸ்பர்ஶாம்ஶ்ச மைது2நாந் மைது2நநிமித்தாந்ஸுக2ப்ரத்யயாந் விஜாநாதி விஸ்பஷ்டம் ஜாநாதி ஸர்வோ லோக꞉ ।
ननु नैवं प्रसिद्धिर्लोकस्य आत्मना देहादिविलक्षणेनाहं विजानामीति । देहादिसङ्घातोऽहं विजानामीति तु सर्वो लोकोऽवगच्छति ।நநு நைவம் ப்ரஸித்3தி4ர்லோகஸ்ய ஆத்மநா தே3ஹாதி3விலக்ஷணேநாஹம் விஜாநாமீதி । தே3ஹாதி3ஸங்கா4தோ(அ)ஹம் விஜாநாமீதி து ஸர்வோ லோகோ(அ)வக3ச்ச2தி ।
ननु देहादिसङ्घातस्यापि शब्दादिस्वरूपत्वाविशेषाद्विज्ञेयत्वाविशेषाच्च न युक्तं विज्ञातृत्वम् । यदि हि देहादिसङ्घातो रूपाद्यात्मकः सन् रूपादीन्विजानीयात् , तर्हि बाह्या अपि रूपादयोऽन्योन्यं स्वं स्वं रूपं च विजानीयुः । न चैतदस्ति । तस्माद्देहादिलक्षणांश्च रूपादीन् एतेनैव देहादिव्यतिरिक्तेनैव विज्ञानस्वभावेनात्मना विजानाति लोकः । यथा येन लोहो दहति सोऽग्निरिति तद्वत् ।நநு தே3ஹாதி3ஸங்கா4தஸ்யாபி ஶப்3தா3தி3ஸ்வரூபத்வாவிஶேஷாத்3விஜ்ஞேயத்வாவிஶேஷாச்ச ந யுக்தம் விஜ்ஞாத்ருத்வம் । யதி3 ஹி தே3ஹாதி3ஸங்கா4தோ ரூபாத்3யாத்மக꞉ ஸந் ரூபாதீ3ந்விஜாநீயாத் , தர்ஹி பா3ஹ்யா அபி ரூபாத3யோ(அ)ந்யோந்யம் ஸ்வம் ஸ்வம் ரூபம் ச விஜாநீயு꞉ । ந சைதத3ஸ்தி । தஸ்மாத்3தே3ஹாதி3லக்ஷணாம்ஶ்ச ரூபாதீ3ந் ஏதேநைவ தே3ஹாதி3வ்யதிரிக்தேநைவ விஜ்ஞாநஸ்வபா4வேநாத்மநா விஜாநாதி லோக꞉ । யதா2 யேந லோஹோ த3ஹதி ஸோ(அ)க்3நிரிதி தத்3வத் ।
आत्मनोऽविज्ञेयम् किम् अत्र अस्मिंल्लोके परिशिष्यते न किञ्चित्परिशिष्यते सर्वमेव त्वात्मना विज्ञेयम् , यस्यात्मनोऽविज्ञेयं न किञ्चित्परिशिष्यते, स आत्मा सर्वज्ञः । एतद्वै तत् । किं तत् यन्नचिकेतसा पृष्टं देवादिभिरपि विचिकित्सितं धर्मादिभ्योऽन्यत् विष्णोः परमं पदं यस्मात्परं नास्ति तद्वै एतत् अधिगतमित्यर्थः ॥ஆத்மநோ(அ)விஜ்ஞேயம் கிம் அத்ர அஸ்மிம்ல்லோகே பரிஶிஷ்யதே ந கிஞ்சித்பரிஶிஷ்யதே ஸர்வமேவ த்வாத்மநா விஜ்ஞேயம் , யஸ்யாத்மநோ(அ)விஜ்ஞேயம் ந கிஞ்சித்பரிஶிஷ்யதே, ஸ ஆத்மா ஸர்வஜ்ஞ꞉ । ஏதத்3வை தத் । கிம் தத் யந்நசிகேதஸா ப்ருஷ்டம் தே3வாதி3பி4ரபி விசிகித்ஸிதம் த4ர்மாதி3ப்4யோ(அ)ந்யத் விஷ்ணோ꞉ பரமம் பத3ம் யஸ்மாத்பரம் நாஸ்தி தத்3வை ஏதத் அதி4க3தமித்யர்த2꞉ ॥
अतिसूक्ष्मत्वाद्दुर्विज्ञेयमिति मत्वैतमेवार्थं पुनः पुनराहஅதிஸூக்ஷ்மத்வாத்3து3ர்விஜ்ஞேயமிதி மத்வைதமேவார்த2ம் புந꞉ புநராஹ
(அனுவாதம்) உலகத்தவர்கள் எல்லோரும் எந்த விக்ஞான ஸ்வரூபமான ஆத்மா மூலமாக ரூபம், ரய்ம். கந்தம், சப்தம், ஸ்பர்சம், அவ்வாறே மைதுனத்தால் உண்டாகும் சுகத்தை ஸ்பஷ்ட்டமாக அறிகிறார்களோ(அது ப்ரஹ்மமாகும்)
(சங்கை) உலகத்தில் ஆத்மாவைக் காட்டிலும் தேஹாதிகளை வேறாய் அறிகிறேன் என்பது உலகில் கிடையாது. ஆனால் எல்லோரும் தேஹாதி சங்காதனான நான் அறிகிறேன் என்றல்லவா கூறுகிறார்கள்.
(அனுவாதம்) அவ்வாறு அல்ல, தேஹாதி சங்காதமாய் இருந்தாலும் சப்தம் முதலிய ஸ்வரூபத்தைக் காட்டிலும் தனியாக வேறு விஷேசம் இல்லாததால் அவைகளுக்கு விக்ஞாத்ருத்வம் (அறியும் தன்மை) பொருந்தாது. தேஹாதி சங்காதம் ரூபம் முதலியதாய் இருந்து கொண்டு ரூபம் முதலியவைகளை அறியலாம். அவைகள் பாஹ்யமாய் இருந்தாலும் ரூபாதிகள் ஒன்றைஒன்று தன், ஸ்வரூபத்தை அறியலாம் என்றால் அது அவ்வாறு அல்ல. ஆகவே தேஹாதிஸ்வரூபங்களான ரூபாதிகளை, தேஹாதிகளைக் காட்டிலும் வேறுபட்டவனும் விக்ஞான ஸ்வரூபனுமாகிய ஆத்மாவினாலேயே லோகமானது அறிந்து கொள்கிறது. எதனால் இரும்பானது சுடுகிறதோ அது அக்னி என்பது எவ்விதமோ அவ்விதமே இங்கும் அறிக.
(அனுவாதம்) ஆத்மாவால் அறியாதது இந்த உலகத்தில் எது மிஞ்சி உள்ளது? ஆத்மாவால் அறியாதது சிறிதும் இல்லை. எல்லாம் ஆத்மாவாலேயே அறியப்படுகிறது. எதனால் ஆத்மாவால் அறியாதது சிறிதும் இல்லையோ அதனால் அந்த ஆத்மா சர்வக்ஞன். அது யார்? எந்த விஷயத்தைக் குறித்து நசிகேதசன் எந்த கேள்வியைக் கேட்டாரோ அது தேவர் முதலியவர்களுக்கும் சந்தேகத்தைக் கொடுக்க கூடியது. தர்மா தர்மங்களைக் காட்டிலும் வேறான விஷ்ணுவினுடைய பரமம்பதம். அதைக் காட்டிலும் மேலான பதம் கிடையாது. என்று அறியப்பட்டதாகிறது என்பது பொருள்.
(அ-கை) மிக்க சூக்ஷ்மமாய் இருப்பதால் அதை அறிவது மிகக் கடினம் என்று கருதி இந்த அர்த்தத்தையே மறுபடியும், மறுபடியும் கூறுகிறது.