मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १९19
इह चेदशकद्बोद्धुं प्राक्शरीरस्य विस्रसः ।
ततः सर्गेषु लोकेषु शरीरत्वाय कल्पते ॥ ४ ॥இஹ சேத3ஶகத்3போ3த்3து4ம் ப்ராக்ஶரீரஸ்ய விஸ்ரஸ꞉ ।
தத꞉ ஸர்கே3ஷு லோகேஷு ஶரீரத்வாய கல்பதே ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इह जीवन्नेव चेत् यद्यशकत् शक्तः सन् जानातीत्येतत् , भयकारणं ब्रह्म बोद्धुम् अवगन्तुम् , प्राक् पूर्वं शरीरस्य विस्रसः अवस्रंसनात्पतनात् संसारबन्धनाद्विमुच्यते । न चेदशकद्बोद्धुम् , ततः अनवबोधात् सर्गेषु, सृज्यन्ते येषु स्रष्टव्याः प्राणिन इति सर्गाः पृथिव्यादयो लोकाः तेषु सर्गेषु, लोकेषु शरीरत्वाय शरीरभावाय कल्पते समर्थो भवति ; शरीरं गृह्णातीत्यर्थः । तस्माच्छरीरविस्रंसनात्प्रागात्मावबोधाय यत्न आस्थेयःஇஹ ஜீவந்நேவ சேத் யத்3யஶகத் ஶக்த꞉ ஸந் ஜாநாதீத்யேதத் , ப4யகாரணம் ப்3ரஹ்ம போ3த்3து4ம் அவக3ந்தும் , ப்ராக் பூர்வம் ஶரீரஸ்ய விஸ்ரஸ꞉ அவஸ்ரம்ஸநாத்பதநாத் ஸம்ஸாரப3ந்த4நாத்3விமுச்யதே । ந சேத3ஶகத்3போ3த்3து4ம் , தத꞉ அநவபோ3தா4த் ஸர்கே3ஷு, ஸ்ருஜ்யந்தே யேஷு ஸ்ரஷ்டவ்யா꞉ ப்ராணிந இதி ஸர்கா3꞉ ப்ருதி2வ்யாத3யோ லோகா꞉ தேஷு ஸர்கே3ஷு, லோகேஷு ஶரீரத்வாய ஶரீரபா4வாய கல்பதே ஸமர்தோ2 ப4வதி ; ஶரீரம் க்3ருஹ்ணாதீத்யர்த2꞉ । தஸ்மாச்ச2ரீரவிஸ்ரம்ஸநாத்ப்ராகா3த்மாவபோ3தா4ய யத்ந ஆஸ்தே2ய꞉
यस्मादिहैवात्मनो दर्शनमादर्शस्थस्येव मुखस्य स्पष्टमुपपद्यते, न लोकान्तरेषु ब्रह्मलोकादन्यत्र । स च दुष्प्रापः ,कथमिति? उच्यते —யஸ்மாதி3ஹைவாத்மநோ த3ர்ஶநமாத3ர்ஶஸ்த2ஸ்யேவ முக2ஸ்ய ஸ்பஷ்டமுபபத்3யதே, ந லோகாந்தரேஷு ப்3ரஹ்மலோகாத3ந்யத்ர । ஸ ச து3ஷ்ப்ராப꞉ ,கத2மிதி? உச்யதே —
(அனுவாதம்) இந்த உலகில் ஜீவித்திருக்கும் பொழுதே என்றால் இந்த சரீரம் விழும் முன்பே இந்த பயத்திற்கு காரணம் பிரஹ்மம் என்று அறிவதற்கு சக்தி உள்ளவனாய் இருந்தால் இந்த சரீரம் விழும் முன் சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவாய். அறிய சக்தி இல்லை எனில் அதை அறியாததினால் சர்க்கத்தில் அதாவது சிருஷ்ட்டியில் அழுத்துவாய். படைக்கப்பட வேண்டியவைகளாகிய, ஜீவர்கள் எதில் படைக்கப்படுகின்றனரோ அது சர்க்கம் எனப்படும் பிருதிவி முதலிய லோகங்களாகும். அச்சிருஷ்ட்டிக்கப்பட்ட லோகத்தில் சரீரத்தை எடுப்பதன் சாமர்த்தியமுடையவர்களாகிறார்கள். அதாவது சரீரத்தை எடுக்கிறார்கள் என்பது பொருள். ஆகையால் சரீரம் விழும் முன் பிரத்யக் ஆத்மாவை அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
(அ-கை) எதனால் கண்ணாடியில் தோன்றும் முகம் போல இங்கே இந்த சரீரத்திலேயே ஆத்ம தர்சனம் ஸ்பஷ்ட்டமாக(தெளிவாக) ஏற்படுமோ, பிரஹ்ம்ம லோகத்தைத் தவிர மற்றலோகங்களில் தெளிவாக தோன்றுவது இல்லையோ, பிரஹ்ம்ம லோகத்தை அடைவது மிகக் கடினமானதோ ஆகையால் (இந்த தேஹத்திலேயே அடைய முயற்சிக்க வேண்டும்) அது எவ்வாறு என்று கூறப்படுகிறது.