अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १९19

यथादर्शे तथात्मनि यथा स्वप्ने तथा पितृलोके ।
यथाप्सु परीव ददृशे तथा गन्धर्वलोके च्छायातपयोरिव ब्रह्मलोके ॥ ५ ॥
யதா2த3ர்ஶே ததா2த்மநி யதா2 ஸ்வப்நே ததா2 பித்ருலோகே ।
யதா2ப்ஸு பரீவ த3த்3ருஶே ததா2 க3ந்த4ர்வலோகே ச்சா2யாதபயோரிவ ப்3ரஹ்மலோகே ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा आदर्शे प्रतिबिम्बभूतमात्मानं पश्यति लोकः अत्यन्तविविक्तम् , तथा इह आत्मनि स्वबुद्धावादर्शवन्निर्मलीभूतायां विविक्तमात्मनो दर्शनं भवतीत्यर्थः ।யதா2 ஆத3ர்ஶே ப்ரதிபி3ம்ப3பூ4தமாத்மாநம் பஶ்யதி லோக꞉ அத்யந்தவிவிக்தம் , ததா2 இஹ ஆத்மநி ஸ்வபு3த்3தா4வாத3ர்ஶவந்நிர்மலீபூ4தாயாம் விவிக்தமாத்மநோ த3ர்ஶநம் ப4வதீத்யர்த2꞉ ।
यथा स्वप्ने अविविक्तं जाग्रद्वासनोद्भूतम् , तथा पितृलोके अविविक्तमेव दर्शनमात्मनः कर्मफलोपभोगासक्तत्वात् । यथा च अप्सु अविविक्तावयवमात्मस्वरूपं परीव ददृशे परिदृश्यत इव, तथा गन्धर्वलोके अविविक्तमेव दर्शनमात्मनः एवं च लोकान्तरेष्वपि शास्त्रप्रामाण्यादवगम्यते । छायातपयोरिव अत्यन्तविविक्तं ब्रह्मलोक एवैकस्मिन् । स च दुष्प्रापः, अत्यन्तविशिष्टकर्मज्ञानसाध्यत्वात् । तस्मादात्मदर्शनाय इहैव यत्नः कर्तव्य इत्यभिप्रायः ॥யதா2 ஸ்வப்நே அவிவிக்தம் ஜாக்3ரத்3வாஸநோத்3பூ4தம் , ததா2 பித்ருலோகே அவிவிக்தமேவ த3ர்ஶநமாத்மந꞉ கர்மப2லோபபோ4கா3ஸக்தத்வாத் । யதா2 ச அப்ஸு அவிவிக்தாவயவமாத்மஸ்வரூபம் பரீவ த3த்3ருஶே பரித்3ருஶ்யத இவ, ததா2 க3ந்த4ர்வலோகே அவிவிக்தமேவ த3ர்ஶநமாத்மந꞉ ஏவம் ச லோகாந்தரேஷ்வபி ஶாஸ்த்ரப்ராமாண்யாத3வக3ம்யதே । சா2யாதபயோரிவ அத்யந்தவிவிக்தம் ப்3ரஹ்மலோக ஏவைகஸ்மிந் । ஸ ச து3ஷ்ப்ராப꞉, அத்யந்தவிஶிஷ்டகர்மஜ்ஞாநஸாத்4யத்வாத் । தஸ்மாதா3த்மத3ர்ஶநாய இஹைவ யத்ந꞉ கர்தவ்ய இத்யபி4ப்ராய꞉ ॥
कथमसौ बोद्धव्यः, किं वा तदवबोधे प्रयोजनमिति, उच्यते —கத2மஸௌ போ3த்3த4வ்ய꞉, கிம் வா தத3வபோ3தே4 ப்ரயோஜநமிதி, உச்யதே —
(அனுவாதம்) லோகமானது (உலகம்) எவ்வாறு கண்ணாடியில் பிரதிபிம்ப ரூபமான தன்னை தெளிவாக பார்க்கிறதோ அவ்வாறு ஆத்மாவில் (தன்னில்) அதாவது கண்ணாடியில் பார்ப்பது போல் நிர்மலமான தன்னுடைய புத்தியில் ஆத்ம தர்சனமானது தெள்ளத் தெளிவாக இருக்கிறது (பார்க்கப்படுகிறது) என்பது பொருள்.
(அனுவாதம்) எவ்வாறு ஸ்வப்னத்தில் ஜாக்ரத்தின் வாசனையினால் உண்டான வஸ்துவைப் போல் தெளிவாக இல்லையோ அவ்வாறு பித்ரு லோகத்தில் கர்ம பல போகத்தில் ஈடுபட்டிருப்பதினால் ஆத்ம தர்சனம் தெளிவு பெறாததாகவே இருக்கின்றது. எவ்வாறு தண்ணீரில் அவயவங்களை தெளிவுபட பிரித்து அறிய முடியாதது போல் கந்தர்வ லோகத்தில் ஆத்ம ஸ்வரூபம் தெளிவற்றதாய் விளங்குகிறது. அவ்வாறே வேறு மற்ற லோகங்களிலும் தெளிவாக அறிய முடியாது என்பதை சாஸ்திரப் பிரமாணத்தினால் அறிகிறோம். ப்ரஹ்ம லோகம் மட்டும் நிழல், வெயில் போல் மிகவும் தெளிவாக ஆத்ம தர்சனம் ஏற்படுகிறது. அதாவது முற்றிலும் சிறந்த கர்ம ஞானத்தினால் அடையப்படுவதாய் இருப்பதால் அதை அடைவது மிகக் கடினம். ஆகையால் ஆத்ம தர்சனத்தின் பொருட்டு இங்கேயே அதாவது இந்த தேஹத்திலேயே முயற்சி (புருஷப்ரயத்தனம்) செய்ய வேண்டும் என்பது அபிப்ராயம்.
(அ-கை)அதை எவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும்? அதை அறிவதனால் என்னதான் பிரயோஜனம்? என்பது கூறப்படுகிறது.