अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १९19

इन्द्रियाणां पृथग्भावमुदयास्तमयौ च यत् ।
पृथगुत्पद्यमानानां मत्वा धीरो न शोचति ॥ ६ ॥
இந்த்3ரியாணாம் ப்ருத2க்3பா4வமுத3யாஸ்தமயௌ ச யத் ।
ப்ருத2கு3த்பத்3யமாநாநாம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इन्द्रियाणां श्रोत्रादीनां स्वस्वविषयग्रहणप्रयोजनेन स्वकारणेभ्य आकाशादिभ्यः पृथगुत्पद्यमानानाम् अत्यन्तविशुद्धात्केवलाच्चिन्मात्रात्मस्वरूपात् पृथग्भावं स्वभावविलक्षणात्मकताम् , तथा तेषामेवेन्द्रियाणाम् उदयास्तमयौ च उत्पत्तिप्रलयौ जाग्रत्स्वप्नावस्थाप्रतिपत्त्या नात्मन इति मत्वा ज्ञात्वा विवेकतो धीरः धीमान् न शोचति, आत्मनो नित्यैकस्वभावत्वाव्यभिचाराच्छोककारणत्वानुपपत्तेः । तथा च श्रुत्यन्तरम् ‘तरति शोकमात्मवित्’ (छा. उ. ७ । १ । ३) इति ॥இந்த்3ரியாணாம் ஶ்ரோத்ராதீ3நாம் ஸ்வஸ்வவிஷயக்3ரஹணப்ரயோஜநேந ஸ்வகாரணேப்4ய ஆகாஶாதி3ப்4ய꞉ ப்ருத2கு3த்பத்3யமாநாநாம் அத்யந்தவிஶுத்3தா4த்கேவலாச்சிந்மாத்ராத்மஸ்வரூபாத் ப்ருத2க்3பா4வம் ஸ்வபா4வவிலக்ஷணாத்மகதாம் , ததா2 தேஷாமேவேந்த்3ரியாணாம் உத3யாஸ்தமயௌ ச உத்பத்திப்ரலயௌ ஜாக்3ரத்ஸ்வப்நாவஸ்தா2ப்ரதிபத்த்யா நாத்மந இதி மத்வா ஜ்ஞாத்வா விவேகதோ தீ4ர꞉ தீ4மாந் ந ஶோசதி, ஆத்மநோ நித்யைகஸ்வபா4வத்வாவ்யபி4சாராச்சோ2ககாரணத்வாநுபபத்தே꞉ । ததா2 ச ஶ்ருத்யந்தரம் ‘தரதி ஶோகமாத்மவித்’ (சா2. உ. 7 । 1 । 3) இதி ॥
यस्मादात्मनः इन्द्रियाणां पृथग्भाव उक्तो नासौ बहिरधिगन्तव्यः यस्मात्प्रत्यगात्मा स सर्वस्य ; तत्कथमिति, उच्यते —யஸ்மாதா3த்மந꞉ இந்த்3ரியாணாம் ப்ருத2க்3பா4வ உக்தோ நாஸௌ ப3ஹிரதி4க3ந்தவ்ய꞉ யஸ்மாத்ப்ரத்யகா3த்மா ஸ ஸர்வஸ்ய ; தத்கத2மிதி, உச்யதே —
(அனுவாதம்) தத்தம் விஷயத்தை அறிவதற்கான பிரயோஜனத்தின் பொருட்டு தன்தன் காரணமாகிய ஆகாசாதிகளிலிருந்து தனித்தனியாய் உண்டாகின்ற ச்ரோத்திராதிகள் மிகவும் சுத்தமாயும், ஒன்றாயும் உள்ள சின்மாத்திர ஸ்வபாவத்தைக் காட்டிலும் வேறான ஸ்வாபாவம் உள்ள தன்மை உடையன. அவ்வாறே ஜாக்ரத் ஸ்வப்னத்தை அபேக்ஷித்த இந்திரியங்களுக்கே உற்பத்தி பிரளயங்கள் ஏற்படுகின்றன, ஆத்மாவிற்கு அல்ல என்று அறிந்த தீரன் சோகத்தை அடைவதில்லை. ஆத்ம நித்ய ஏக ஸ்வபாவமுடையதாய் பிறழ்ச்சி அற்று இருப்பதால் சோகத்திற்கு காரணத் தன்மை இல்லை என்பதாகும். அவ்வாறே வேறு சுருதியிலும் “तरति शोकमात्मविद्” (தரதி சோகமாத்மவித்)ஆத்மாவை அறிந்தவன் சோகத்தை கடக்கிறான் என்று கூறப்பட்டுள்ளது.
(அ-கை)எதனால் ஆத்மாவைக் காட்டிலும் இந்திரியங்களுக்கு வேறாக இருத்தல் என்று சொல்லப்பட்டதோ அது தனியாக வெளியில் இருக்கிறது என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏன் எனில் அது எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாய் இருப்பதால். அது எவ்வாறு என்று கூறப்படுகிறது.