अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १९19

इन्द्रियेभ्यः परं मनो मनसः सत्त्वमुत्तमम् ।
सत्त्वादधि महानात्मा महतोऽव्यक्तमुत्तमम् ॥ ७ ॥
இந்த்3ரியேப்4ய꞉ பரம் மநோ மநஸ꞉ ஸத்த்வமுத்தமம் ।
ஸத்த்வாத3தி4 மஹாநாத்மா மஹதோ(அ)வ்யக்தமுத்தமம் ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इन्द्रियेभ्यः परं मन इत्यादि । अर्थानामिहेन्द्रियसमानजातीयत्वादिन्द्रियग्रहणेनैव ग्रहणम् । पूर्ववदन्यत् । सत्त्वशब्दाद्बुद्धिरिहोच्यते ॥இந்த்3ரியேப்4ய꞉ பரம் மந இத்யாதி3 । அர்தா2நாமிஹேந்த்3ரியஸமாநஜாதீயத்வாதி3ந்த்3ரியக்3ரஹணேநைவ க்3ரஹணம் । பூர்வவத3ந்யத் । ஸத்த்வஶப்3தா3த்3பு3த்3தி4ரிஹோச்யதே ॥
(அனுவாதம்) இந்திரியங்களைக் காட்டிலும் மேலான மனது முதலியவைகள். இங்கு இந்திரியங்கள் சமான ஜாதியாய் இருப்பதால் இந்திரயங்களை கிரஹித்ததினாலேயே அவைகளும் கிரஹிக்கப் பட்டவைகள் ஆகின்றன. மற்றவை முன் போல், சத்துவ சப்தம் இங்கு புத்தியைக் குறிக்கிறது.