अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १९19

अव्यक्तात्तु परः पुरुषो व्यापकोऽलिङ्ग एव च ।
यं ज्ञात्वा मुच्यते जन्तुरमृतत्वं च गच्छति ॥ ८ ॥
அவ்யக்தாத்து பர꞉ புருஷோ வ்யாபகோ(அ)லிங்க3 ஏவ ச ।
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்துரம்ருதத்வம் ச க3ச்ச2தி ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अव्यक्तात्तु परः पुरुषः व्यापकः, व्यापकस्याप्याकाशादेः सर्वस्य कारणत्वात् । अलिङ्गः लिङ्ग्यते गम्यते येन तल्लिङ्गं बुद्ध्यादि, तदविद्यमानं यस्य सोऽयमलिङ्गः एव च ; सर्वसंसारधर्मवर्जित इत्येतत् । यं ज्ञात्वा आचार्यतः शास्त्रतश्च मुच्यते जन्तुः अविद्यादिहृदयग्रन्थिभिर्जीवन्नेव ; पतितेऽपि शरीरे अमृतत्वं च गच्छति । सोऽलिङ्गः परोऽव्यक्तात्पुरुष इति पूर्वेणैव सम्बन्धः ॥அவ்யக்தாத்து பர꞉ புருஷ꞉ வ்யாபக꞉, வ்யாபகஸ்யாப்யாகாஶாதே3꞉ ஸர்வஸ்ய காரணத்வாத் । அலிங்க3꞉ லிங்க்3யதே க3ம்யதே யேந தல்லிங்க3ம் பு3த்3த்4யாதி3, தத3வித்3யமாநம் யஸ்ய ஸோ(அ)யமலிங்க3꞉ ஏவ ச ; ஸர்வஸம்ஸாரத4ர்மவர்ஜித இத்யேதத் । யம் ஜ்ஞாத்வா ஆசார்யத꞉ ஶாஸ்த்ரதஶ்ச முச்யதே ஜந்து꞉ அவித்3யாதி3ஹ்ருத3யக்3ரந்தி2பி4ர்ஜீவந்நேவ ; பதிதே(அ)பி ஶரீரே அம்ருதத்வம் ச க3ச்ச2தி । ஸோ(அ)லிங்க3꞉ பரோ(அ)வ்யக்தாத்புருஷ இதி பூர்வேணைவ ஸம்ப3ந்த4꞉ ॥
कथं तर्हि तस्य अलिङ्गस्य दर्शनमुपपद्यत इति, उच्यते —கத2ம் தர்ஹி தஸ்ய அலிங்க3ஸ்ய த3ர்ஶநமுபபத்3யத இதி, உச்யதே —
(அனுவாதம்) அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலானவன் எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதால் ஆகும் ஆகாசம் முதலியவைகளின் வியாபகத்தைக் காட்டிலும் வியாபகமாய் இருக்கிறது. எதனால் அறிய முடியாதது அறியப்படுகிறதோ அது புத்தி முதலிய லிங்கம் எனப்படுகிறது. அவை இல்லாததால் அலிங்கம் எனப்படுகிறது. சம்சார தர்மம் அற்றது என்பதாகும். ஆச்சாரியரிடத்திலிருந்தும் சாஸ்திரத்தினாலும் அதை அறிந்து அவித்யை முதலிய ஹ்ருதய முடுச்சுகளை நீக்கி ஜீவித்திருக்கு பொழுதே முக்தி அடைகின்றான். சரீரம் வீழ்ந்த பின்னும் அம்ருதத்துவத்தை அடைகின்றான். அவன் லிங்கமற்றவன், அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலான புருஷன் என்று முந்திய வாக்கியத்தின் சம்பந்தம்.
(அ-கை லிங்கம் (சின்னம்) அற்ற ஆத்மாவின் தர்சனம் எவ்வாறு ஏற்படும் என்பதைப் பற்றிக் கூறப்படுகிறது.