अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १९19

न सन्दृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम् ।
हृदा मनीषा मनसाभिक्लृप्तो य एतद्विदुरमृतास्ते भवन्ति ॥ ९ ॥
ந ஸந்த்3ருஶே திஷ்ட2தி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம் ।
ஹ்ருதா3 மநீஷா மநஸாபி4க்ல்ருப்தோ ய ஏதத்3விது3ரம்ருதாஸ்தே ப4வந்தி ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न सन्दृशे सन्दर्शनविषये न तिष्ठति प्रत्यगात्मनः अस्य रूपम् । अतः न चक्षुषा सर्वेन्द्रियेण, चक्षुर्ग्रहणस्योपलक्षणार्थत्वात् , पश्यति नोपलभते कश्चन कश्चिदपि एनं प्रकृतमात्मानम् ।ந ஸந்த்3ருஶே ஸந்த3ர்ஶநவிஷயே ந திஷ்ட2தி ப்ரத்யகா3த்மந꞉ அஸ்ய ரூபம் । அத꞉ ந சக்ஷுஷா ஸர்வேந்த்3ரியேண, சக்ஷுர்க்3ரஹணஸ்யோபலக்ஷணார்த2த்வாத் , பஶ்யதி நோபலப4தே கஶ்சந கஶ்சித3பி ஏநம் ப்ரக்ருதமாத்மாநம் ।
कथं तर्हि तं पश्येदिति, उच्यते — हृदा हृत्स्थया बुद्ध्या, मनीषा मनसः सङ्कल्पादिरूपस्य ईष्टे नियन्तृत्वेनेति मनीट् तया मनीषा विकल्पवर्जितया बुद्ध्या । मनसा मननरूपेण सम्यग्दर्शनेन अभिक्लृप्तः अभिसमर्थितः अभिप्रकाशित इत्येतत् । आत्मा ज्ञातुं शक्य इति वाक्यशेषः । तमात्मानं ब्रह्म एतत् ये विदुः अमृताः ते भवन्ति ॥கத2ம் தர்ஹி தம் பஶ்யேதி3தி, உச்யதே — ஹ்ருதா3 ஹ்ருத்ஸ்த2யா பு3த்3த்4யா, மநீஷா மநஸ꞉ ஸங்கல்பாதி3ரூபஸ்ய ஈஷ்டே நியந்த்ருத்வேநேதி மநீட் தயா மநீஷா விகல்பவர்ஜிதயா பு3த்3த்4யா । மநஸா மநநரூபேண ஸம்யக்3த3ர்ஶநேந அபி4க்ல்ருப்த꞉ அபி4ஸமர்தி2த꞉ அபி4ப்ரகாஶித இத்யேதத் । ஆத்மா ஜ்ஞாதும் ஶக்ய இதி வாக்யஶேஷ꞉ । தமாத்மாநம் ப்3ரஹ்ம ஏதத் யே விது3꞉ அம்ருதா꞉ தே ப4வந்தி ॥
सा हृन्मनीट् कथं प्राप्यत इति तदर्थो योग उच्यते —ஸா ஹ்ருந்மநீட் கத2ம் ப்ராப்யத இதி தத3ர்தோ2 யோக3 உச்யதே —
(அனுவாதம்) இந்த பிரத்யக் ஆத்ம விஷயத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதில்லை. ஆகையால் ஒருவனும் இந்த பிரகிருத ஆத்மாவை கண்களால் அதாவது எல்லா இந்திரியங்களாலும் அறிந்து கொள்ள முடிவதில்லை. இந்த கண்கள் என்பது எல்லா இந்திரியங்களுக்கும் உபலக்ஷணமாகும்.
(அனுவாதம்) எவ்வாறுதான் அதை (ஆத்மாவை) அறிகிறார்கள் என்பது கூறப்படுகிறது. “ ह्य्दा ” (ஹ்ருதா) ஹ்ருதயத்தில் இருக்கும் புத்தியினால் அதாவது मनीषा(மனீஷா) மனதின் சங்கல்ப முதலிய ரூபங்களின் நியந்தவாய் இருக்கின்றதால் “मनीट्”(மனீட்) என்ற அந்த ஹ்ருதா என்றால் இந்த விகல்பமற்ற புத்தியினால் மனனரூப யதார்த்த தர்சன மூலமாய் பிரகாசப்பட்டு அந்த ஆத்மா அறிய முடிகிறது. ஆத்மாவை அறிய முடியும் என்பது இந்த வாக்கியத்தின் சேஷமாகும். (பாகமாகும்) அந்த ஆத்மாவே பிரஹ்மம் என்று எவன் அறிகிறானோ அவன் மரணமற்றதன்மையை அடைகிறான்.
(அ-கை) அந்த ह्य्न्मनीट् (ஹ்ருன்மனீட்) விகல்ப மற்ற சுத்தபுத்தியை அடைவது என்பதின் பொருட்டு எவ்வாறு அதற்கு வேண்டிய யோகமானது கூறப்படுகிறது.