मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १९19
यदा पञ्चावतिष्ठन्ते ज्ञानानि मनसा सह ।
बुद्धिश्च न विचेष्टति तामाहुः परमां गतिम् ॥ १० ॥யதா3 பஞ்சாவதிஷ்ட2ந்தே ஜ்ஞாநாநி மநஸா ஸஹ ।
பு3த்3தி4ஶ்ச ந விசேஷ்டதி தாமாஹு꞉ பரமாம் க3திம் ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदा यस्मिन्काले स्वविषयेभ्यो निवर्तितानि आत्मन्येव पञ्च ज्ञानानि — ज्ञानार्थत्वाच्छ्रोत्रादीनीन्द्रियाणि ज्ञानान्युच्यन्ते — अवतिष्ठन्ते सह मनसा यदनुगतानि, येन सङ्कल्पादिव्यावृत्तेनान्तःकरणेन । बुद्धिश्च अध्यवसायलक्षणा न विचेष्टति स्वव्यापारेषु न विचेष्टते न व्याप्रियते, तामाहुः परमां गतिम् ॥யதா3 யஸ்மிந்காலே ஸ்வவிஷயேப்4யோ நிவர்திதாநி ஆத்மந்யேவ பஞ்ச ஜ்ஞாநாநி — ஜ்ஞாநார்த2த்வாச்ச்2ரோத்ராதீ3நீந்த்3ரியாணி ஜ்ஞாநாந்யுச்யந்தே — அவதிஷ்ட2ந்தே ஸஹ மநஸா யத3நுக3தாநி, யேந ஸங்கல்பாதி3வ்யாவ்ருத்தேநாந்த꞉கரணேந । பு3த்3தி4ஶ்ச அத்4யவஸாயலக்ஷணா ந விசேஷ்டதி ஸ்வவ்யாபாரேஷு ந விசேஷ்டதே ந வ்யாப்ரியதே, தாமாஹு꞉ பரமாம் க3திம் ॥
(அனுவாதம்) எப்பொழுது தன் விஷயங்களில் இருந்து நிவர்த்தி அடைந்து ஆத்மாவிலேயே ஐந்து ஞானங்கள் (पञ्चज्ञेनेन्द्रियाणि) அதாவது ஞானத்தை பிரயோஜனமாக உடையதால் சுரோத்திரம் முதலிய இந்திரியங்களை ஞானங்கள் என்று கூறப்படுகின்றன, அவைகள் ( मनसा ) மனதுடன் அதாவது அதில் தொடர்ந்து உண்டாகும் சங்கல்பங்கள் அற்ற அந்தக்கரணத்துடன் இருக்கின்றனவோ, அத்யவஸாய லக்ஷணமான புத்தியும் தனது வியாபாரங்களில் ப்ரவிருத்திப்பது இல்லையோ, அந்த நிலையே மேலான நிலை என்று கூறுவர்.