अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १९19

तां योगमिति मन्यन्ते स्थिरामिन्द्रियधारणाम् ।
अप्रमत्तस्तदा भवति योगो हि प्रभवाप्ययौ ॥ ११ ॥
தாம் யோக3மிதி மந்யந்தே ஸ்தி2ராமிந்த்3ரியதா4ரணாம் ।
அப்ரமத்தஸ்ததா3 ப4வதி யோகோ3 ஹி ப்ரப4வாப்யயௌ ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ताम् ईदृशीं तदवस्थां योगमिति मन्यन्ते वियोगमेव सन्तम् । सर्वानर्थसंयोगवियोगलक्षणा हीयमवस्था योगिनः । एतस्यां ह्यवस्थायाम् अविद्याध्यारोपणवर्जितस्वरूपप्रतिष्ठ आत्मा स्थिरामिन्द्रियधारणास्थिरामचलामिन्द्रियधारणां बाह्यान्तःकरणानां धारणमित्यर्थः ।தாம் ஈத்3ருஶீம் தத3வஸ்தா2ம் யோக3மிதி மந்யந்தே வியோக3மேவ ஸந்தம் । ஸர்வாநர்த2ஸம்யோக3வியோக3லக்ஷணா ஹீயமவஸ்தா2 யோகி3ந꞉ । ஏதஸ்யாம் ஹ்யவஸ்தா2யாம் அவித்3யாத்4யாரோபணவர்ஜிதஸ்வரூபப்ரதிஷ்ட2 ஆத்மா ஸ்தி2ராமிந்த்3ரியதா4ரணாஸ்தி2ராமசலாமிந்த்3ரியதா4ரணாம் பா3ஹ்யாந்த꞉கரணாநாம் தா4ரணமித்யர்த2꞉ ।
अप्रमत्तः प्रमादवर्जितः समाधानं प्रति नित्यं यत्नवान् तदा तस्मिन्काले, यदैव प्रवृत्तयोगो भवतीति सामर्थ्यादवगम्यते । न हि बुद्ध्यादिचेष्टाभावे प्रमादसम्भवोऽस्ति । तस्मात्प्रागेव बुद्ध्यादिचेष्टोपरमात् अप्रमादो विधीयते । अथवा, यदैव इन्द्रियाणां स्थिरा धारणा, तदानीमेव निरङ्कुशमप्रमत्तत्वमित्यतोऽभिधीयते अप्रमत्तस्तदा भवतीति । कुतः ? योगो हि यस्मात् प्रभवाप्ययौ उपजनापायधर्मक इत्यर्थः । अतः अपायपरिहारायाप्रमादः कर्तव्य इत्यभिप्रायः ॥அப்ரமத்த꞉ ப்ரமாத3வர்ஜித꞉ ஸமாதா4நம் ப்ரதி நித்யம் யத்நவாந் ததா3 தஸ்மிந்காலே, யதை3வ ப்ரவ்ருத்தயோகோ3 ப4வதீதி ஸாமர்த்2யாத3வக3ம்யதே । ந ஹி பு3த்3த்4யாதி3சேஷ்டாபா4வே ப்ரமாத3ஸம்ப4வோ(அ)ஸ்தி । தஸ்மாத்ப்ராகே3வ பு3த்3த்4யாதி3சேஷ்டோபரமாத் அப்ரமாதோ3 விதீ4யதே । அத2வா, யதை3வ இந்த்3ரியாணாம் ஸ்தி2ரா தா4ரணா, ததா3நீமேவ நிரங்குஶமப்ரமத்தத்வமித்யதோ(அ)பி4தீ4யதே அப்ரமத்தஸ்ததா3 ப4வதீதி । குத꞉ ? யோகோ3 ஹி யஸ்மாத் ப்ரப4வாப்யயௌ உபஜநாபாயத4ர்மக இத்யர்த2꞉ । அத꞉ அபாயபரிஹாராயாப்ரமாத3꞉ கர்தவ்ய இத்யபி4ப்ராய꞉ ॥
बुद्ध्यादिचेष्टाविषयं चेद्ब्रह्म इदं तदिति विशेषतो गृह्येत, बुद्ध्याद्युपरमे च ग्रहणकारणाभावादनुपलभ्यमानं नास्त्येव ब्रह्म । यद्धि करणगोचरं तदस्तीति प्रसिद्धं लोके विपरीतं चासदिति । अतश्चानर्थको योगोऽनुपलभ्यमानत्वाद्वा नास्तीत्युपलब्धव्यं ब्रह्मेत्येवं प्राप्ते, इदमुच्यते सत्यम् ।பு3த்3த்4யாதி3சேஷ்டாவிஷயம் சேத்3ப்3ரஹ்ம இத3ம் ததி3தி விஶேஷதோ க்3ருஹ்யேத, பு3த்3த்4யாத்3யுபரமே ச க்3ரஹணகாரணாபா4வாத3நுபலப்4யமாநம் நாஸ்த்யேவ ப்3ரஹ்ம । யத்3தி4 கரணகோ3சரம் தத3ஸ்தீதி ப்ரஸித்3த4ம் லோகே விபரீதம் சாஸதி3தி । அதஶ்சாநர்த2கோ யோகோ3(அ)நுபலப்4யமாநத்வாத்3வா நாஸ்தீத்யுபலப்3த4வ்யம் ப்3ரஹ்மேத்யேவம் ப்ராப்தே, இத3முச்யதே ஸத்யம் ।
(அனுவாதம்) அந்த இவ்வாறான அவஸ்தையில் உண்மையில் வியோகத்தையே (அநர்த்தத்தின் நீக்கத்தையே) யோகம் என்று கருதுகிறார்கள். யோகிகளினுடைய அவஸ்தையானது எல்லா அனர்த்தங்களில் உள்ள சம்யோகத்தின் வியோகமே (நீக்கமே)யாகும். இந்த அவஸ்தையில் தான் அத்யாரோப மற்றவனாய் தன் ஸ்வரூபத்தில்  நிலை பெற்றிருக்கிறான் (அந்த அவஸ்தையைதான்) ஸ்திரமான இந்திரிய தாரணை என்று சொல்லுகிறார்கள். ஸ்திரம் என்றால் சலனமற்றது. அதாவது சலனமற்ற இந்திரிய தாரணை என்பது பாஹிய அந்தக் கரணங்களின் தாரணமாகும்.
(அனுவாதம்) அந்த சமயத்தில் சாதகப் புருஷன் (அப்ரமத்த) பிரமாதம் அற்றவனாக அதாவது எப்பொழுதும் சமாதானம் உடையவனாய் பிரயத்தனம் செய்கிறான். எப்பொழுதும் யோகத்தில் பிரவிர்த்திக்கின்றான் என்று வாக்கியத்தினால் அறிகிறோம். ஏன் எனில் புத்தி முதலியவைகள் சேஷ்ட்டை (சலனம்) அற்றிருக்கும் பொழுது பிரமாதமானது ஏற்படுவதில்லை. ஆகையால் புத்தி முதலியவைகளின் சேஷ்ட்டை நீங்குவதற்கு முன் அப்பிரமாதம் விதிக்கப்படுகிறது, அல்லது எப்பொழுது இந்திரியங்கள் ஸ்திரத் தன்மையை அடைகிறதோ அப்பொழுதே தடையற்ற அப்பிரமாதம் அடையப்படுகிறது. ஆகையால் அப்பொழுது பிரமத்த இல்லாத நிலை உண்டாகிறது என்று கூறப்படுகிறது. ஏன் எனில் யோகமானது உத்பத்தி விநாசம் என்னும் தர்மம் உள்ளது என்பதால் யோகத்திற்கு விநாசம் வராமல் இருப்பதற்காக அப்ரமாதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
(அ-கை)பிரஹ்மம் புத்தி முதலியவைகளின் வியவகாரத்திற்கு விஷயமானால் இது அது என்று விசேஷமாக அறிய முடியும். புத்தி முதலியவைகள் (உபரமம்) வியவகாரம் அற்றிருக்கும்பொழுது அறிவதற்கான காரணம் இல்லாததால் அறிய வேண்டிய ப்ரஹ்மம் இல்லவே இல்லை. உலகில் இந்திரியங்களுக்கு புலப்படும் பொழுது அது இருக்கிறது என்பது பிரசித்தமாகும். அதற்கு விபரீதமானது அசத்தாகும். ஆகையால் அந்த யோகம் அநர்த்தமாகும். அது அறிய முடியாததால் பிரஹ்மம் இல்லை என்று அறியப்படவேண்டுவது என்று ஆகிறது என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. இவ்வாறு கூறுவது உண்மைதான்.