अद्वैतभारती
कारिका ४காரிகா 4 / ४८48

घटादिषु प्रलीनेषु घटाकाशादयो यथा ।
आकाशे सम्प्रलीयन्ते तद्वज्जीवा इहात्मनि ॥ ४ ॥
க4டாதி3ஷு ப்ரலீநேஷு க4டாகாஶாத3யோ யதா2 ।
ஆகாஶே ஸம்ப்ரலீயந்தே தத்3வஜ்ஜீவா இஹாத்மநி ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा घटादिषु प्रलीनेषु घटाकाशादयः आकाशे संप्रलीयन्ते तद्वत् इह जीवाः संप्रलीयन्ते ।காரிகா அந்வய꞉ - யதா2 க4டாதி3ஷு ப்ரலீநேஷு க4டாகாஶாத3ய꞉ ஆகாஶே ஸம்ப்ரலீயந்தே தத்3வத் இஹ ஜீவா꞉ ஸம்ப்ரலீயந்தே ।
यथा घटाद्युत्पत्त्या घटाकाशाद्युत्पत्तिः, यथा च घटादिप्रलयेन घटाकाशादिप्रलयः, तद्वद्देहादिसङ्घातोत्पत्त्या जीवोत्पत्तिः तत्प्रलयेन च जीवानाम् इह आत्मनि प्रलयः, न स्वत इत्यर्थः ॥யதா2 க4டாத்3யுத்பத்த்யா க4டாகாஶாத்3யுத்பத்தி꞉, யதா2 ச க4டாதி3ப்ரலயேந க4டாகாஶாதி3ப்ரலய꞉, தத்3வத்3தே3ஹாதி3ஸங்கா4தோத்பத்த்யா ஜீவோத்பத்தி꞉ தத்ப்ரலயேந ச ஜீவாநாம் இஹ ஆத்மநி ப்ரலய꞉, ந ஸ்வத இத்யர்த2꞉ ॥
(भाष्यम्) (अव) - सर्वदेहेष्वात्मैकत्वे एकस्मिन् जननमरणसुखदुःखादिमत्यात्मनि सर्वात्मनां तत्सम्बन्धः क्रियाफलसाङ्कर्यं च स्यादिति ये त्वाहुर्द्वैतिनः, तान्प्रतीदमुच्यते ।(பா4ஷ்யம்) (அவ) - ஸர்வதே3ஹேஷ்வாத்மைகத்வே ஏகஸ்மிந் ஜநநமரணஸுக2து3꞉கா2தி3மத்யாத்மநி ஸர்வாத்மநாம் தத்ஸம்ப3ந்த4꞉ க்ரியாப2லஸாங்கர்யம் ச ஸ்யாதி3தி யே த்வாஹுர்த்3வைதிந꞉, தாந்ப்ரதீத3முச்யதே ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு கடம் முதலியவைகள் லீனமான உடன் கடாகாசம் முதலியவை மஹா ஆகாசத்தில் லீனமாகிறதோ அவ்வாறு ஜீவன் இந்த ஆத்மாவில் லீனம் அடைகிறது.
(ச.பா) எவ்வாறு கட முதலியவைகளின் உத்பத்தியினால் கடாகாசம் முதலியவைகள் உத்பத்தியாகிறதோ, மேலும் எவ்வாறு கடம் முதலியவைகள் நாசம் அடையும்பொழுது கடாகாசம் முதலிவைகளின் நாசம் உண்டாகிறதோ அவ்வாறே தேஹம் முதலிய சங்காதத்தின் உத்பத்தியால் ஜீவனின் உத்பத்தி உண்டாகிறது. அது லயம் ஆகும்பொழுது ஜீவனும் இந்த ஆத்மாவில் லயமாகிறது. அவை இயற்கையாய் உண்டாவதில்லை என்பது கருத்து.
(ச.பா) (அ.கை) (முன் காரிகையில் கூறப்பட்ட திருஷ்டாந்தத்தால் ஒரு ஜீவன் சுகம் முதலானவைகளைப் பெற்றிருக்க. மற்ற ஜீவன்கள் அந்த சுகத்தைப் பெறுவதில்லையே? அது ஏன்?) மேலும் எல்லா தேஹங்களிலும் ஒரே ஆன்மாதான் இருக்கிறது என்றால் ஒரு தேஹத்தில் உள்ள ஆத்மா ஜனன, மரண சுகாதிகளை அனுபவிக்கையில் அதனுடன் சம்பந்தப்பட்ட அகில உலகிலுமுள்ள ஆத்மாக்களுக்கும் இதற்கு உண்டாகும் சுகதுக்காதிகள் ஏற்பட்டே ஆகவேண்டும். அது அனுபவத்திற்கு ஒத்துவராததால் துவைதக்கொள்கையே சரியானது என்று கூறும் துவைதிகளுக்கு பதிலாக அமைவது இந்த காரிகை-