अद्वैतभारती
कारिका ५காரிகா 5 / ४८48

यथैकस्मिन्घटाकाशे रजोधूमादिभिर्युते ।
न सर्वे सम्प्रयुज्यन्ते तद्वज्जीवाः सुखादिभिः ॥ ५ ॥
யதை2கஸ்மிந்க4டாகாஶே ரஜோதூ4மாதி3பி4ர்யுதே ।
ந ஸர்வே ஸம்ப்ரயுஜ்யந்தே தத்3வஜ்ஜீவா꞉ ஸுகா2தி3பி4꞉ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा एकस्मिन् घटाकाशे रजोधूमादिभिर्युते सति तथा सर्वे न संप्रयुज्यन्ते तद्वत् जीवाः सुखादिभिः न संप्रयुज्यन्ते ।காரிகா அந்வய꞉ - யதா2 ஏகஸ்மிந் க4டாகாஶே ரஜோதூ4மாதி3பி4ர்யுதே ஸதி ததா2 ஸர்வே ந ஸம்ப்ரயுஜ்யந்தே தத்3வத் ஜீவா꞉ ஸுகா2தி3பி4꞉ ந ஸம்ப்ரயுஜ்யந்தே ।
(भाष्यम्) — यथा एकस्मिन् घटाकाशे रजोधूमादिभिः युते संयुक्ते, न सर्वे घटाकाशादयः तद्रजोधूमादिभिः संयुज्यन्ते, तद्वत् जीवाः सुखादिभिः ।(பா4ஷ்யம்) — யதா2 ஏகஸ்மிந் க4டாகாஶே ரஜோதூ4மாதி3பி4꞉ யுதே ஸம்யுக்தே, ந ஸர்வே க4டாகாஶாத3ய꞉ தத்3ரஜோதூ4மாதி3பி4꞉ ஸம்யுஜ்யந்தே, தத்3வத் ஜீவா꞉ ஸுகா2தி3பி4꞉ ।
(पूर्व) ननु, एक एवात्मा ?(பூர்வ) நநு, ஏக ஏவாத்மா ?
बाढम् ; ननु न श्रुतं त्वया आकाशवत्सर्वसङ्घातेष्वेक एवात्मेति ?பா3ட4ம் ; நநு ந ஶ்ருதம் த்வயா ஆகாஶவத்ஸர்வஸங்கா4தேஷ்வேக ஏவாத்மேதி ?
यद्येक एवात्मा, तर्हि सर्वत्र सुखी दुःखी च स्यात् ।யத்3யேக ஏவாத்மா, தர்ஹி ஸர்வத்ர ஸுகீ2 து3꞉கீ2 ச ஸ்யாத் ।
न चेदं साङ्ख्यस्य चोद्यं सम्भवति ; न हि साङ्ख्य आत्मनः सुखदुःखादिमत्त्वमिच्छति, बुद्धिसमवायाभ्युपगमात्सुखदुःखादीनाम् ; न चोपलब्धिस्वरूपस्यात्मनो भेदकल्पनायां प्रमाणमस्ति ।ந சேத3ம் ஸாங்க்2யஸ்ய சோத்3யம் ஸம்ப4வதி ; ந ஹி ஸாங்க்2ய ஆத்மந꞉ ஸுக2து3꞉கா2தி3மத்த்வமிச்ச2தி, பு3த்3தி4ஸமவாயாப்4யுபக3மாத்ஸுக2து3꞉கா2தீ3நாம் ; ந சோபலப்3தி4ஸ்வரூபஸ்யாத்மநோ பே4த3கல்பநாயாம் ப்ரமாணமஸ்தி ।
भेदाभावे प्रधानस्य पारार्थ्यानुपपत्तिरिति चेत् , न ; प्रधानकृतस्यार्थस्यात्मन्यसमवायात् ; यदि हि प्रधानकृतो बन्धो मोक्षो वा अर्थः पुरुषेषु भेदेन समवैति, ततः प्रधानस्य पारार्थ्यमात्मैकत्वे नोपपद्यत इति युक्ता पुरुषभेदकल्पना ; न च साङ्ख्यैर्बन्धो मोक्षो वार्थः पुरुषसमवेतोऽभ्युपगम्यते, निर्विशेषाश्च चेतनमात्रा आत्मानोऽभ्युपगम्यन्ते ; अतः पुरुषसत्तामात्रप्रयुक्तमेव प्रधानस्य पारार्थ्यं सिद्धम् , न तु पुरुषभेदप्रयुक्तमिति ; अतः पुरुषभेदकल्पनायां न प्रधानस्य पारार्थ्यं हेतुः ।பே4தா3பா4வே ப்ரதா4நஸ்ய பாரார்த்2யாநுபபத்திரிதி சேத் , ந ; ப்ரதா4நக்ருதஸ்யார்த2ஸ்யாத்மந்யஸமவாயாத் ; யதி3 ஹி ப்ரதா4நக்ருதோ ப3ந்தோ4 மோக்ஷோ வா அர்த2꞉ புருஷேஷு பே4தே3ந ஸமவைதி, தத꞉ ப்ரதா4நஸ்ய பாரார்த்2யமாத்மைகத்வே நோபபத்3யத இதி யுக்தா புருஷபே4த3கல்பநா ; ந ச ஸாங்க்2யைர்ப3ந்தோ4 மோக்ஷோ வார்த2꞉ புருஷஸமவேதோ(அ)ப்4யுபக3ம்யதே, நிர்விஶேஷாஶ்ச சேதநமாத்ரா ஆத்மாநோ(அ)ப்4யுபக3ம்யந்தே ; அத꞉ புருஷஸத்தாமாத்ரப்ரயுக்தமேவ ப்ரதா4நஸ்ய பாரார்த்2யம் ஸித்3த4ம் , ந து புருஷபே4த3ப்ரயுக்தமிதி ; அத꞉ புருஷபே4த3கல்பநாயாம் ந ப்ரதா4நஸ்ய பாரார்த்2யம் ஹேது꞉ ।
न चान्यत्पुरुषभेदकल्पनायां प्रमाणमस्ति साङ्‍ख्यानाम् । परसत्तामात्रमेव चैतन्निमित्तीकृत्य स्वयं बध्यते मुच्यते च प्रधानम् ; परश्चोपलब्धिमात्रसत्तास्वरूपेण प्रधानप्रवृत्तौ हेतुः, न केनचिद्विशेषेणेति, केवलमूढतयैव पुरुषभेदकल्पना वेदार्थपरित्यागश्च ।ந சாந்யத்புருஷபே4த3கல்பநாயாம் ப்ரமாணமஸ்தி ஸாங்‍க்2யாநாம் । பரஸத்தாமாத்ரமேவ சைதந்நிமித்தீக்ருத்ய ஸ்வயம் ப3த்4யதே முச்யதே ச ப்ரதா4நம் ; பரஶ்சோபலப்3தி4மாத்ரஸத்தாஸ்வரூபேண ப்ரதா4நப்ரவ்ருத்தௌ ஹேது꞉, ந கேநசித்3விஶேஷேணேதி, கேவலமூட4தயைவ புருஷபே4த3கல்பநா வேதா3ர்த2பரித்யாக3ஶ்ச ।
ये त्वाहुर्वैशेषिकादयः इच्छादय आत्मसमवायिन इति ; तदप्यसत् , स्मृतिहेतूनां संस्काराणामप्रदेशवत्यात्मन्यसमवायात्, आत्ममनःसंयोगाच्च स्मृत्युत्पत्तेः स्मृतिनियमानुपपत्तिः, युगपद्वा सर्वस्मृत्युत्पत्तिप्रसङ्गः ।யே த்வாஹுர்வைஶேஷிகாத3ய꞉ இச்சா2த3ய ஆத்மஸமவாயிந இதி ; தத3ப்யஸத் , ஸ்ம்ருதிஹேதூநாம் ஸம்ஸ்காராணாமப்ரதே3ஶவத்யாத்மந்யஸமவாயாத், ஆத்மமந꞉ஸம்யோகா3ச்ச ஸ்ம்ருத்யுத்பத்தே꞉ ஸ்ம்ருதிநியமாநுபபத்தி꞉, யுக3பத்3வா ஸர்வஸ்ம்ருத்யுத்பத்திப்ரஸங்க3꞉ ।
न च भिन्नजातीयानां स्पर्शादिहीनानामात्मनां मनआदिभिः सम्बन्धो युक्तः । न च द्रव्याद्रूपादयो गुणाः कर्मसामान्यविशेषसमवाया वा भिन्नाः सन्ति । परेषां यदि ह्यत्यन्तभिन्ना एव द्रव्यात्स्युः इच्छादयश्चात्मनः, तथा सति द्रव्येण तेषां सम्बन्धानुपपत्तिः ।ந ச பி4ந்நஜாதீயாநாம் ஸ்பர்ஶாதி3ஹீநாநாமாத்மநாம் மநஆதி3பி4꞉ ஸம்ப3ந்தோ4 யுக்த꞉ । ந ச த்3ரவ்யாத்3ரூபாத3யோ கு3ணா꞉ கர்மஸாமாந்யவிஶேஷஸமவாயா வா பி4ந்நா꞉ ஸந்தி । பரேஷாம் யதி3 ஹ்யத்யந்தபி4ந்நா ஏவ த்3ரவ்யாத்ஸ்யு꞉ இச்சா2த3யஶ்சாத்மந꞉, ததா2 ஸதி த்3ரவ்யேண தேஷாம் ஸம்ப3ந்தா4நுபபத்தி꞉ ।
अयुतसिद्धानां समवायलक्षणः सम्बन्धो न विरुध्यत इति चेत् , न ; इच्छादिभ्योऽनित्येभ्य आत्मनो नित्यस्य पूर्वसिद्धत्वान्नायुतसिद्धत्वोपपत्तिः । आत्मना अयुतसिद्धत्वे च इच्छादीनामात्मगतमहत्त्ववन्नित्यत्वप्रसङ्गः । स चानिष्टः, आत्मनोऽनिर्मोक्षप्रसङ्गात् ।அயுதஸித்3தா4நாம் ஸமவாயலக்ஷண꞉ ஸம்ப3ந்தோ4 ந விருத்4யத இதி சேத் , ந ; இச்சா2தி3ப்4யோ(அ)நித்யேப்4ய ஆத்மநோ நித்யஸ்ய பூர்வஸித்3த4த்வாந்நாயுதஸித்3த4த்வோபபத்தி꞉ । ஆத்மநா அயுதஸித்3த4த்வே ச இச்சா2தீ3நாமாத்மக3தமஹத்த்வவந்நித்யத்வப்ரஸங்க3꞉ । ஸ சாநிஷ்ட꞉, ஆத்மநோ(அ)நிர்மோக்ஷப்ரஸங்கா3த் ।
समवायस्य च द्रव्यादन्यत्वे सति द्रव्येण सम्बन्धान्तरं वाच्यम् , यथा द्रव्यगुणयोः । समवायो नित्यसम्बन्ध एवेति न वाच्यमिति चेत् , तथा सति समवायसम्बन्धवतां नित्यसम्बन्धप्रसङ्गात्पृथक्त्वानुपपत्तिः । अत्यन्तपृथक्त्वे च द्रव्यादीनां स्पर्शवदस्पर्शद्रव्ययोरिव षष्ठ्यर्थानुपपत्तिः ।ஸமவாயஸ்ய ச த்3ரவ்யாத3ந்யத்வே ஸதி த்3ரவ்யேண ஸம்ப3ந்தா4ந்தரம் வாச்யம் , யதா2 த்3ரவ்யகு3ணயோ꞉ । ஸமவாயோ நித்யஸம்ப3ந்த4 ஏவேதி ந வாச்யமிதி சேத் , ததா2 ஸதி ஸமவாயஸம்ப3ந்த4வதாம் நித்யஸம்ப3ந்த4ப்ரஸங்கா3த்ப்ருத2க்த்வாநுபபத்தி꞉ । அத்யந்தப்ருத2க்த்வே ச த்3ரவ்யாதீ3நாம் ஸ்பர்ஶவத3ஸ்பர்ஶத்3ரவ்யயோரிவ ஷஷ்ட்2யர்தா2நுபபத்தி꞉ ।
इच्छाद्युपजनापायवद्गुणवत्त्वे च आत्मनोऽनित्यत्वप्रसङ्गः । देहफलादिवत्सावयवत्वं विक्रियावत्त्वं च देहादिवदेवेति दोषावपरिहार्यौ । यथा त्वाकाशस्य अविद्याध्यारोपितघटाद्युपाधिकृतरजोधूममलवत्त्वादिदोषवत्त्वम् , तथा आत्मनः अविद्याध्यारोपितबुद्ध्याद्युपाधिकृतसुखदुःखादिदोषवत्त्वे बन्धमोक्षादयो व्यावहारिका न विरुध्यन्ते ; सर्ववादिभिरविद्याकृतव्यवहाराभ्युपगमात् परमार्थानभ्युपगमाच्च । तस्मादात्मभेदपरिकल्पना वृथैव तार्किकैः क्रियत इति ॥ ५ ॥இச்சா2த்3யுபஜநாபாயவத்3கு3ணவத்த்வே ச ஆத்மநோ(அ)நித்யத்வப்ரஸங்க3꞉ । தே3ஹப2லாதி3வத்ஸாவயவத்வம் விக்ரியாவத்த்வம் ச தே3ஹாதி3வதே3வேதி தோ3ஷாவபரிஹார்யௌ । யதா2 த்வாகாஶஸ்ய அவித்3யாத்4யாரோபிதக4டாத்3யுபாதி4க்ருதரஜோதூ4மமலவத்த்வாதி3தோ3ஷவத்த்வம் , ததா2 ஆத்மந꞉ அவித்3யாத்4யாரோபிதபு3த்3த்4யாத்3யுபாதி4க்ருதஸுக2து3꞉கா2தி3தோ3ஷவத்த்வே ப3ந்த4மோக்ஷாத3யோ வ்யாவஹாரிகா ந விருத்4யந்தே ; ஸர்வவாதி3பி4ரவித்3யாக்ருதவ்யவஹாராப்4யுபக3மாத் பரமார்தா2நப்4யுபக3மாச்ச । தஸ்மாதா3த்மபே4த3பரிகல்பநா வ்ருதை2வ தார்கிகை꞉ க்ரியத இதி ॥ 5 ॥
कथं पुनरात्मभेदनिमित्त इव व्यवहार एकस्मिन्नात्मन्यविद्याकृत उपपद्यत इति, उच्यते ।கத2ம் புநராத்மபே4த3நிமித்த இவ வ்யவஹார ஏகஸ்மிந்நாத்மந்யவித்3யாக்ருத உபபத்3யத இதி, உச்யதே ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஒரு கடாகாசமானது புழுதி, புகைமுதலானவைகளுடன் கூடி இருக்கும் பொழுது அந்த முன் கூறப்பட்ட கடாகாசம் போலவே மற்றஎல்லா கடாகாசங்களும் அப்புழுதி, புகை இவைகளுடன் கூடியிருப்பதில்லையோ அது போல் ஜீவாத்மாக்கள் சுகம். துக்கம் இவைகளுடன் ஒரு ஜீவாத்மா பெற்றிருப்பதைப் போன்று, மற்ற ஜீவாத்மாக்கள் சுக துக்கங்களைப் பெற்றிருப்பதில்லை.
(ச.பா) எவ்வாறு ஒரு கடாகாசத்தில் புழுதி, புகை முதலியவை கூடி இருக்கும்பொழுது மற்றஎல்லா கடாகாசங்களும் புழுதி, புகை இவைகளுடன் கூடி இருப்பதில்லையோ அவ்வாறு ஜீவர்களும் சுகம் முதலியவைகளுடன் கூடி இருப்பதில்லை.
(பூர்வ) ஆனால் ஆத்மா ஒன்றேயா?
(ச.பா) (சித்தாந்தி) ஆம், என்ன நீ கேட்டதில்லையா? எல்லா சங்காதங்களிலும் ஆகாசத்திற்கு ஓப்பாய் வியாபித்திருப்பது ஒரே ஆத்மா அல்லவா?
(ச.பா) (பூர்வ) ஆத்மா ஒன்றே என்றால் எங்கும் சுகம் துக்கம் இருக்குமே.
(ச.பா) (சித்தாந்தி) சாங்கிய மதஸ்தர்களுடைய கொள்கை இங்கு பொருந்தாது. சாங்கியர்கள் ஆத்மாவிற்கு சுக துக்காதிகளை ஒப்புக்கொள்வதில்லை. அல்லது அவர்கள் ஆத்மா சுகத்துடனோ, துக்கத்துடனோ கூடியிருத்தலை ஒப்புக்கொள்வதில்லை. புத்தியுடன் சேர்ந்தபொழுதே சுகதுக்கங்கள் நுகரப்படுவதால் ஆத்மாவிற்கு சுகமோ, துக்கமோ இல்லை என்று கூறப்படுகிறது. புத்தியுடன் சம்பந்தப்பட்டு சுக துக்கங்களை நுகரும் ஆத்மாவிற்கு பேதத்தைக் கல்பிப்பதற்கான எந்தவிதப் பிரமாணமும் உங்களிடம் இல்லை. யாரிடமும் இல்லை.
(ச.பா) மேலும் பேதங்கள் இல்லாது போனால் பிரதானத்திற்கு பரமார்த்தமான தன்மை இல்லாது போய்விடுமே என்பாயேயானால் அதுவும் தவறானதாகும். ஏனெனில் பிரதானத்தால். சம்பாதிக்கப்பட்ட காரியத்திற்கு ஆத்மாவுடன் சம்பந்தமில்லை. பிரதானத்தால் ஏற்பட்ட பந்தம் மோக்ஷம் புருஷர்களுடைய பேதத்தைக் காட்டுவதால் ஆத்மாவின் ஏகத்துவத்தை கொள்ளும்பொழுது பிரதானத்திற்கு பாரமார்த்திகம் சம்பவிக்காது. அப்பொழுது புருஷர்களின் பேதத்தை கல்பனை செய்வதே சரியானதாகும். ஆனால் சாங்கியவாதிகள் பந்தத்தையோ. மோக்ஷத்தையோ புருஷ சம்பந்தமுடையதாக கொள்வதில்லை. அவர்கள் ஆத்மாக்களை நிர்விசேஷமாயும், சேதன மாத்திரமாய் கருதுகிறார்கள். ஆகையால் பிரதானத்தின் பரார்த்ததா கேவலம் புருஷனின் சத்தா மாத்திரத்தாலேயே சித்திக்கின்றது. புருஷ பேதத்தின் காரணமாக அல்ல. ஆகையால் புருஷர்களின் பேத கல்பனையில் பிரதானத்தின் பரார்த்ததா (உண்மை) காரணம் அல்ல.
(ச.பா) இதைத் தவிர சாங்கியவாதிகளிடத்தில் புருஷபேத கல்பனையில் பிரமாணம் இல்லை. “पर” (பர) ஆத்மாவின் சத்தா மாத்திரத்தை நிமித்தமாக்கி பிரதானம் தானே பந்தம், மோக்ஷத்தை அடைகிறது. மேலும் அந்த பர (ஆத்மா) கேவலம் உபலப்தி (அறிவது) மாத்திரம் சத்தா ஸ்வரூபத்தால் பிரதானத்தின் பிரவிர்த்தியில் ஹேது ஆகிறது. வேறு விசேஷ காரணம் இல்லை. ஆகையால் கேவலம் மூடத்தன்மையினாலேயே புருஷர்களுக்கு பேத கல்பனையும், வேதார்த்தத்தின் பரித்தியாகமும் ஏற்படுகிறது.
(ச.பா) இதைத் தவிர வைசேஷிக மதத்தைத் தழுவுகின்றவர்கள் இச்சை முதலியவை ஆத்மாவின் தர்மம் என்று கூறுகிறார்கள் அதுவும் சரியல்லை. ஏனெனில் ஸ்மிருதிக்குக் காரணமான சமஸ்காரங்களுக்கு நிரவயவ ஆத்மாவிடத்தில் சமவாய சம்பந்தம் ஏற்படாது. ஆத்மா, மனதின் சம்யோகத்தால் ஸ்மிருதியின் உத்பத்தி என்றால் ஸ்மிருதிக்கு ஒரு நியமமும் சம்பவிக்காது. அல்லது ஒரே சமயத்தில் எல்லா ஸ்மிருதிகளின் உத்பத்தியின் உபஸ்திதி சம்பவிக்கும்.
(ச.பா) மேலும் ஸ்பர்சாதிகள் இல்லாத பின்ன ஜாதியான ஆத்மாவிற்கு மன முதலியவையுடன் சம்பந்தம் என்பது சரியல்ல. அவ்வாறே வேறு மதத்தில் திரவியத்தை விட ரூபம் முதலியவை அதனுடைய குணம், அவ்வாறே கர்ம, சாமான்ய, விசேஷ, சமவாயபின்னம் ஆகியவை இல்லை. வேறு மதத்தில் இச்சை முதலியவை திரவ்யத்தைக் காட்டிலும் இச்சை முதலியவை ஆத்மாவைக் காட்டிலும் அத்யந்தம் பின்னம் என்று எடுத்துக் கொண்டால் திரவியத்துடன் அதன் சம்பந்தம் சித்திக்காது.
(ச.பா) அயுத (ஓர்வகை சித்தாந்தம்) சித்தத்தின் படி பதார்த்தத்திற்கு சமவாய சம்பந்தம் ஏற்றுக்கொள்வதில் விரோதம் இல்லை என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் இச்சை முதலிய அநித்திய தர்மத்திற்கு முன்பே நித்ய ஆத்மா சித்தித்திருப்பதால் அவைகளுக்கு பரஸ்பரம் அயுத சித்தத்துவம் சம்பவிக்காது. இச்சை முதலியவை ஆத்மாவுடன் அயுத சித்தியாய் இருந்தால் ஆத்மாவில் உள்ள மஹத்துவத்திற்கு சமமாய் அதற்கும் நித்தியத் தன்மை உடையதாகும். மேலும் இந்த விஷயத்தில் இஷ்டமில்லை. ஏனெனில் ஆத்மாவிற்கு மோக்ஷமற்றது (அநிர்மோக்ஷம்) என்றாகிவிடும்.
(ச.பா) எது சமவாய திரவ்யத்தைக் காட்டிலும் பின்னமோ அதற்கு திரவ்யத்துடன் வேறு எதாவது சம்பந்தம் கூறவேண்டும், எவ்வாறு திரவ்யம் குணமோ அவ்வாறு. சமவாயம் நித்திய சம்பந்தம் என்றால் அதனுடன் எதாவது சம்பந்தம் கூறுவதற்கு அவசியம் இல்லை எனில் அந்த அவஸ்தையில் சமவாய சம்பந்தம் உடையவற்றிற்கு நித்தியசம்பந்தம் ஏற்படுவதால் அதற்கு என்று தனி சம்பந்தம் தேவையில்லை. திரவியம் முதலியவைகள் பரஸ்பரம் முற்றிலும் பின்னம் என்று எடுத்துக் கொண்டால் எவ்வாறு ஸ்பரிசத்தை உடையதற்கும் ஸ்பரிசமற்ற திரவியத்திற்கும் பரஸ்பர சம்பந்தம் சம்பவிக்காது. அவ்வாறே இதற்கும் சம்பந்தம் கிடையாது.
(ச.பா) ஆத்மாவை இச்சை முதலியவைகளின் உத்பத்தி விநாசம் ஆகிய குணம் உடையவைகளாய் கருதினால் அதற்கு அநித்யத்துவம் ஏற்படும். அவ்வாறே அதற்கு தேஹம் பலம் முதலியவைகளுக்கு சமானமாய் சாவயவத்துவமும் அவ்வாறே தேஹ முதலியவைகளுக்கு சமமாய் கிரியாத்துவம் ஆகிய இரண்டு தோஷங்கள் நீக்க முடியாததாய் ஆகிவிடும். எவ்வாறு எனில் ஆகாசத்தின் அவித்யா ஆரோபத்தால் கடம் முதலிய உபாதிகளின் காரணமாய் தூசி. புகை, மலம் இவைகளுடன் கூடி இருக்கிறதோ அவ்வாறே அவித்தையால் ஆரோபிக்கப்பட்ட புத்தி முதலியவைகளின் உபாதியின் காரணமாய் சுகதுக்கம் முதலிய தோஷங்களின் சேர்க்கையால் வியாவஹாரிக பந்தம், மோக்ஷம் முதலியவை ஏற்படுவதில் எந்த விரோதமும் இல்லை. ஏனெனில் எல்லாவாதிகளும் வியவஹாரத்தை அவித்யையினால் உண்டானதே என்று கருதுகிறார்கள், உண்மை ரூபமாய்(பரமார்த்தரூபமாய்) கருதவில்லை. ஆகையால் தார்க்கிகர்களின் ஜீவபேத கல்பனை பிரயோஜனமற்றதாகும்.
(ச.பா) (அ.கை) ஆத்மா ஒன்றே ஆத்மாவில் பேதம் இருப்பது போல் அவித்தையினால் உண்டாகும் வியவஹாரம் எவ்வாறு சம்பவிக்கும். இதைக்குறித்து கூறுகிறார்.