अद्वैतभारती
कारिका ६காரிகா 6 / ४८48

रूपकार्यसमाख्याश्च भिद्यन्ते तत्र तत्र वै ।
आकाशस्य न भेदोऽस्ति तद्वज्जीवेषु निर्णयः ॥ ६ ॥
ரூபகார்யஸமாக்2யாஶ்ச பி4த்3யந்தே தத்ர தத்ர வை ।
ஆகாஶஸ்ய ந பே4தோ3(அ)ஸ்தி தத்3வஜ்ஜீவேஷு நிர்ணய꞉ ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तत्र तत्र वै रूपकार्य समाख्याश्च भिद्यन्ते आकाशस्य भेदः न अस्ति तद्वत् जीवेषु निर्णयः ।காரிகா அந்வய꞉ - தத்ர தத்ர வை ரூபகார்ய ஸமாக்2யாஶ்ச பி4த்3யந்தே ஆகாஶஸ்ய பே4த3꞉ ந அஸ்தி தத்3வத் ஜீவேஷு நிர்ணய꞉ ।
यथा इहाकाशे एकस्मिन्घटकरकापवरकाद्याकाशानामल्पत्वमहत्त्वादिरूपाणि भिद्यन्ते, तथा कार्यमुदकाहरणधारणशयनादि, समाख्याश्च घटाकाशः करकाकाश इत्याद्याः तत्कृताश्च भिन्ना दृश्यन्ते, तत्र तत्र वै व्यवहारविषये इत्यर्थः । सर्वोऽयमाकाशे रूपादिभेदकृतो व्यवहारः अपरमार्थ एव । परमार्थतस्त्वाकाशस्य न भेदोऽस्ति । न चाकाशभेदनिमित्तो व्यवहारोऽस्ति अन्तरेण परोपाधिकृतं द्वारम् । यथैतत् , तद्वद्देहोपाधिभेदकृतेषु जीवेषु घटाकाशस्थानीयेष्वात्मसु निरूपणात्कृतः बुद्धिमद्भिः निर्णयः निश्चय इत्यर्थः ॥ ६ ॥யதா2 இஹாகாஶே ஏகஸ்மிந்க4டகரகாபவரகாத்3யாகாஶாநாமல்பத்வமஹத்த்வாதி3ரூபாணி பி4த்3யந்தே, ததா2 கார்யமுத3காஹரணதா4ரணஶயநாதி3, ஸமாக்2யாஶ்ச க4டாகாஶ꞉ கரகாகாஶ இத்யாத்3யா꞉ தத்க்ருதாஶ்ச பி4ந்நா த்3ருஶ்யந்தே, தத்ர தத்ர வை வ்யவஹாரவிஷயே இத்யர்த2꞉ । ஸர்வோ(அ)யமாகாஶே ரூபாதி3பே4த3க்ருதோ வ்யவஹார꞉ அபரமார்த2 ஏவ । பரமார்த2தஸ்த்வாகாஶஸ்ய ந பே4தோ3(அ)ஸ்தி । ந சாகாஶபே4த3நிமித்தோ வ்யவஹாரோ(அ)ஸ்தி அந்தரேண பரோபாதி4க்ருதம் த்3வாரம் । யதை2தத் , தத்3வத்3தே3ஹோபாதி4பே4த3க்ருதேஷு ஜீவேஷு க4டாகாஶஸ்தா2நீயேஷ்வாத்மஸு நிரூபணாத்க்ருத꞉ பு3த்3தி4மத்3பி4꞉ நிர்ணய꞉ நிஶ்சய இத்யர்த2꞉ ॥ 6 ॥
ननु तत्र परमार्थकृत एव घटाकाशादिषु रूपकार्यादिभेदव्यवहार इति ; नैतदस्ति, यस्मात्நநு தத்ர பரமார்த2க்ருத ஏவ க4டாகாஶாதி3ஷு ரூபகார்யாதி3பே4த3வ்யவஹார இதி ; நைதத3ஸ்தி, யஸ்மாத்
காரிகா அர்த்தம் - (குடம் முதலிய உபாதியின் காரணமாய் தோன்றும்) பின்ன பின்ன ஆகாசத்தின் ரூபம், காரியம், பெயர் இவைகளால் பேதம் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஆகாசத்தில் எந்தபேதமும் இல்லை அவ்வாறே ஜீவ விஷயத்திலும் அறிந்துகொள்ள வேண்டும்.
(ச.பா) எவ்வாறு ஒரே ஆகாசத்தில் கடம், கமண்டலம், மடம் ஆகிய ஆகாசங்களாய் சிறிது, பெறிதுமாய் ரூபத்தில் பேதம் உடையதாயும். அவ்வாறே வியவஹாரத்தில் ஜலத்தை கொண்டு வருதல், ஜலத்தைத் தாங்குதல், படுத்தல் முதலிய காரியமாயும், அவ்வாறே கடாகாசம் கரகாகாசம் என்பது முதலிய பெயர்களால் வேறு வேறாய் (பின்னமாய்) காணப்படுகிறது. ஆனால் ஆகாசத்தில் ரூபம் முதலியவைகளுக்கு காரணமாகும் எல்லா வியவஹாரங்களும் பாரமார்த்திகமல்ல உண்மையில் ஆகாசத்திற்கு ஒரு பேதமும் இல்லை. உண்மையில் உபாதி உண்டான நிமித்தத்தை தவிர ஆகாசத்தின் பேதத்திற்கு வேறு காரணமான எந்த வியவஹாரமும் இல்லை. எவ்வாறு கடாதிகளுக்கோ அவ்வாறே தேஹம் முதலிய உபாதியின் பேதத்தால் உண்டாகும் கடாகாசத்திற்கு ஒப்பான ஜீவர்களின் பேதம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அதை புத்திமான்கள் நிச்சயம் செய்கிறார்கள் என்பது தாத்பர்யம்.
(ச.பா) அ.கை) கடாகாசம் முதலியவைகளில் ரூபம், காரியம் முதலிய பேத வியவஹாரம் வாஸ்தவமா? என்றால் அவ்வாறு அல்ல. ஏனெனில் -