अद्वैतभारती
कारिका ७காரிகா 7 / ४८48

नाकाशस्य घटाकाशो विकारावयवौ यथा ।
नैवात्मनः सदा जीवो विकारावयवौ तथा ॥ ७ ॥
நாகாஶஸ்ய க4டாகாஶோ விகாராவயவௌ யதா2 ।
நைவாத்மந꞉ ஸதா3 ஜீவோ விகாராவயவௌ ததா2 ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा घटाकाशः आकाशस्य विकारावययौ न, तथा जीवः आत्मनः सदा विकारावयवौ नैव ।காரிகா அந்வய꞉ - யதா2 க4டாகாஶ꞉ ஆகாஶஸ்ய விகாராவயயௌ ந, ததா2 ஜீவ꞉ ஆத்மந꞉ ஸதா3 விகாராவயவௌ நைவ ।
परमार्थाकाशस्य घटाकाशो न विकारः, यथा सुवर्णस्य रुचकादिः, यथा वा अपां फेनबुद्बुदहिमादिः ; नाप्यवयवः, यथा वृक्षस्य शाखादिः । न तथा आकाशस्य घटाकाशो विकारावयवौ यथा, तथा नैवात्मनः परस्य परमार्थसतो महाकाशस्थानीयस्य घटाकाशस्थानीयो जीवः सदा सर्वदा यथोक्तदृष्टान्तवन्न विकारः, नाप्यवयवः । अत आत्मभेदकृतो व्यवहारो मृषैवेत्यर्थः ॥ ७ ॥பரமார்தா2காஶஸ்ய க4டாகாஶோ ந விகார꞉, யதா2 ஸுவர்ணஸ்ய ருசகாதி3꞉, யதா2 வா அபாம் பே2நபு3த்3பு3த3ஹிமாதி3꞉ ; நாப்யவயவ꞉, யதா2 வ்ருக்ஷஸ்ய ஶாகா2தி3꞉ । ந ததா2 ஆகாஶஸ்ய க4டாகாஶோ விகாராவயவௌ யதா2, ததா2 நைவாத்மந꞉ பரஸ்ய பரமார்த2ஸதோ மஹாகாஶஸ்தா2நீயஸ்ய க4டாகாஶஸ்தா2நீயோ ஜீவ꞉ ஸதா3 ஸர்வதா3 யதோ2க்தத்3ருஷ்டாந்தவந்ந விகார꞉, நாப்யவயவ꞉ । அத ஆத்மபே4த3க்ருதோ வ்யவஹாரோ ம்ருஷைவேத்யர்த2꞉ ॥ 7 ॥
यस्माद्यथा घटाकाशादिभेदबुद्धिनिबन्धनो रूपकार्यादिभेदव्यवहारः, तथा देहोपाधिजीवभेदकृतो जन्ममरणादिव्यवहारः, तस्मात्तत्कृतमेव क्लेशकर्मफलमलवत्त्वमात्मनः, न परमार्थत इत्येतमर्थं दृष्टान्तेन प्रतिपिपादयिषन्नाह —யஸ்மாத்3யதா2 க4டாகாஶாதி3பே4த3பு3த்3தி4நிப3ந்த4நோ ரூபகார்யாதி3பே4த3வ்யவஹார꞉, ததா2 தே3ஹோபாதி4ஜீவபே4த3க்ருதோ ஜந்மமரணாதி3வ்யவஹார꞉, தஸ்மாத்தத்க்ருதமேவ க்லேஶகர்மப2லமலவத்த்வமாத்மந꞉, ந பரமார்த2த இத்யேதமர்த2ம் த்3ருஷ்டாந்தேந ப்ரதிபிபாத3யிஷந்நாஹ —
காரிகா அர்த்தம் - எவ்வாறு கடாகாசம் ஆகாச விகாரத்தின் அவயவமாகாதோ அவ்வாறே ஜீவனும் ஆத்மாவின் விகாரம் ஒரு போதும் அவயவமாகாது.
(ச.பா) பரமார்த்த ஆகாசத்திற்கு கடாகாசம் விகாரம் அல்ல. எவ்வாறு தங்கத்திற்கு கழுத்து மாலை முதலியவையோ, எவ்வாறு நீரில் நுரை, குமுழி, பனி இவை முதலியவைகளோ அவைகளைப்போல் ஆகும். மரத்தின் கிளைகள் போல் அவயவம் ஆகாது. எவ்வாறு மஹாகாசத்திற்கு கடாகாச விகாரமோ, அவயவமோ ஆகாதோ அவ்வாறு முற்கூறிய திருஷ்டாந்தப்படி மஹாகாச ஸ்தானத்தில் இருக்கும் பரமார்த்த சத் பரமார்த்தாவின் கடாகாச ஸ்தானீய ஜீவன், எந்த ஒரு அவஸ்தையிலும் விகாரமோ அவயவமோ ஆகாது. ஆகையால் இதன் தாத்பரியம் என்னவெனில் ஆத்ம பேதத்தால் உண்டாகிற வியவஹாரம் மித்தையேயாகும்.
(ச.பா) (அ.கை) ஏனெனில் எவ்வாறு கடாகாசம் முதலிய புத்தி பேதத்தின் காரணமாய் அதற்கு ரூபம், காரியம் முதலிய பேத வியவஹாரமோ அவ்வாறே தேஹ உபாதியுடன் ஜீவபேதத்தின் காரணத்தால் ஜன்ம, மரண முதலிய வியவஹாரங்கள். ஆகையால் அது ஆத்மக்லேசம், கர்மபலம், மலம் ஆகியவைகளை உடையதாகிறது. உண்மையில் (பரமார்த்தமாய்) அதற்கு இல்லை, இதைக்குறித்து திருஷ்டாந்த மூலமாய் விளக்குவதற்கு இச்சை உடையவராகி கூறுகிறார்.