अद्वैतभारती
कारिका ८காரிகா 8 / ४८48

यथा भवति बालानां गगनं मलिनं मलैः ।
तथा भवत्यबुद्धानामात्मापि मलिनो मलैः ॥ ८ ॥
யதா2 ப4வதி பா3லாநாம் க3க3நம் மலிநம் மலை꞉ ।
ததா2 ப4வத்யபு3த்3தா4நாமாத்மாபி மலிநோ மலை꞉ ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा बालानां गगनं मलैः मलिनं भवति तथा अबुद्धानां आत्माऽपि मलैः मलिनः इव भवति ।காரிகா அந்வய꞉ - யதா2 பா3லாநாம் க3க3நம் மலை꞉ மலிநம் ப4வதி ததா2 அபு3த்3தா4நாம் ஆத்மா(அ)பி மலை꞉ மலிந꞉ இவ ப4வதி ।
यथा भवति लोके बालानाम् अविवेकिनां गगनम् आकाशं घनरजोधूमादिमलैः मलिनं मलवत् , न गगनयाथात्म्यविवेकवताम् , तथा भवति आत्मा परोऽपि — यो विज्ञाता प्रत्यक् — क्लेशकर्मफलमलैर्मलिनः अबुद्धानां प्रत्यगात्मविवेकरहितानाम् , नात्मविवेकवताम् ।யதா2 ப4வதி லோகே பா3லாநாம் அவிவேகிநாம் க3க3நம் ஆகாஶம் க4நரஜோதூ4மாதி3மலை꞉ மலிநம் மலவத் , ந க3க3நயாதா2த்ம்யவிவேகவதாம் , ததா2 ப4வதி ஆத்மா பரோ(அ)பி — யோ விஜ்ஞாதா ப்ரத்யக் — க்லேஶகர்மப2லமலைர்மலிந꞉ அபு3த்3தா4நாம் ப்ரத்யகா3த்மவிவேகரஹிதாநாம் , நாத்மவிவேகவதாம் ।
न ह्यूषरदेशः तृड्वत्प्राण्यध्यारोपितोदकफेनतरङ्गादिमान् , तथा नात्मा अबुधारोपितक्लेशादिमलैः मलिनो भवतीत्यर्थः ॥ ८ ॥ந ஹ்யூஷரதே3ஶ꞉ த்ருட்3வத்ப்ராண்யத்4யாரோபிதோத3கபே2நதரங்கா3தி3மாந் , ததா2 நாத்மா அபு3தா4ரோபிதக்லேஶாதி3மலை꞉ மலிநோ ப4வதீத்யர்த2꞉ ॥ 8 ॥
पुनरप्युक्तमेवार्थं प्रपञ्चयति —புநரப்யுக்தமேவார்த2ம் ப்ரபஞ்சயதி —
காரிகா அர்த்தம் - எவ்வாறு மூடர்கள் தூசி முதலிய மலங்களால் ஆகாசம் மலினமடைந்ததாய் எண்ணுகிறார்களோ, அவ்வாறே அவிவேக புருஷர்களின் திருஷ்டியிலும் ஆத்மா (ராகதுவேஷ முதலிய) மலத்துடன் கூடியதாய் மலினமடைந்ததாய் காணப்படுகிறது.
(ச.பா) உலகில் எவ்வாறு அவிவேக புருஷர்களின் திருஷ்ட்டியில் ஆகாசத்தில் மேகம், தூசி. புகை முதலிய மலங்களின் காரணமாய் ஆகாயம் மலமுடையதாய் இருக்கிறது. ஆனால் ஆகாசத்தின் உண்மையான யதார்த்த ஸ்வரூபத்தை அறிந்தவர்களின் திருஷ்டியில் அவ்வாறு அல்ல. இவ்வாறே உண்மையை அறியாத பிரத்யக் ஆத்ம ஸ்வரூபத்தில் விவேகமற்ற புருஷர்களின் திருஷ்டியில் எது பிரத்யக்காயும் எல்லாவற்றிற்கும் சாக்ஷியாய் இருக்கிறதோ அந்த பரமாத்மாக்லேசம், கர்ம, பலரூப மலினத்தோடு கூடி மலினமாகிறது. ஆனால் விவேகிகளாகிய ஆன்ம ஞானிகளின் திருஷ்டியில் அவ்வாறு உண்டாகாது.
(ச.பா) தாத்பர்யம் என்னவெனில் ஊஷரபூமியில் தாகம் உடைய ஜீவனுக்கு ஆரோபிக்கப்பட்ட ஜலத்தில் நுரை, அலைகள் இவைகளை உடையதாக காணமாட்டானோ அவ்வாறு ஆத்மாவும் அக்ஞானிகளினால் ஆரோபிக்கப்பட்ட க்லேசங்கள் முதலிய மலங்களால் மலினமாவதில்லை.
(ச.பா) (அ.கை) மறுபடியும் முன்பு கூறப்பட்ட அர்த்தத்தையே விளக்குகிறார்.