कारिका ९காரிகா 9 / ४८48
मरणे सम्भवे चैव गत्यागमनयोरपि ।
स्थितौ सर्वशरीरेषु चाकाशेनाविलक्षणः ॥ ९ ॥மரணே ஸம்ப4வே சைவ க3த்யாக3மநயோரபி ।
ஸ்தி2தௌ ஸர்வஶரீரேஷு சாகாஶேநாவிலக்ஷண꞉ ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - मरणे सम्भवे चैव गत्यागमनयोरपि सर्वशरीषु स्थितौ आकाशेन अविलक्षणः ।காரிகா அந்வய꞉ - மரணே ஸம்ப4வே சைவ க3த்யாக3மநயோரபி ஸர்வஶரீஷு ஸ்தி2தௌ ஆகாஶேந அவிலக்ஷண꞉ ।
घटाकाशजन्मनाशगमनागमनस्थितिवत्सर्वशरीरेष्वात्मनो जन्ममरणादिराकाशेनाविलक्षणः प्रत्येतव्य इत्यर्थः ॥ ९ ॥க4டாகாஶஜந்மநாஶக3மநாக3மநஸ்தி2திவத்ஸர்வஶரீரேஷ்வாத்மநோ ஜந்மமரணாதி3ராகாஶேநாவிலக்ஷண꞉ ப்ரத்யேதவ்ய இத்யர்த2꞉ ॥ 9 ॥
காரிகா அர்த்தம் - இந்த ஆத்மா மரணம், ஜன்மம், வேறு லோகங்களுக்கு சென்றுவருதல் மேலும் இருத்தல் முதலிய வியவஹாரங்கள் உடன் கூடிய எல்லா சரீரங்களில் இருந்தாலும் ஆகாசத்தைக் காட்டிலும் நிர்விகாரமாய் இருக்கிறது.
(ச.பா) கடாகாசத்தின் ஜன்மம், நாசம், வருதல், செல்லுதல் இருத்தல் இவற்றிற்கு சமானமாக எல்லா சரீரங்களிலும் உள்ள ஆத்மாவின் ஜன்ம, மரண முதலியவைகள் ஆகாசத்தைக் காட்டிலும் விலக்ஷணமற்று அதாவது பேதமற்றது என்று அனுபவிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.