कारिका १०காரிகா 10 / ४८48
सङ्घाताः स्वप्नवत्सर्व आत्ममायाविसर्जिताः ।
आधिक्ये सर्वसाम्ये वा नोपपत्तिर्हि विद्यते ॥ १० ॥ஸங்கா4தா꞉ ஸ்வப்நவத்ஸர்வ ஆத்மமாயாவிஸர்ஜிதா꞉ ।
ஆதி4க்யே ஸர்வஸாம்யே வா நோபபத்திர்ஹி வித்3யதே ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः- सर्व संघाताः स्वप्नवत् आत्म माया विसर्जिताः हि आधिक्ये सर्व साम्ये वा उपपत्ति न विद्यते ।காரிகா அந்வய꞉- ஸர்வ ஸம்கா4தா꞉ ஸ்வப்நவத் ஆத்ம மாயா விஸர்ஜிதா꞉ ஹி ஆதி4க்யே ஸர்வ ஸாம்யே வா உபபத்தி ந வித்3யதே ।
घटादिस्थानीयास्तु देहादिसङ्घाताः स्वप्नदृश्यदेहादिवन्मायाविकृतदेहादिवच्च आत्ममायाविसर्जिताः, आत्मनो माया अविद्या, तया प्रत्युपस्थापिताः, न परमार्थतः सन्तीत्यर्थः । यदि आधिक्यमधिकभावः तिर्यग्देहाद्यपेक्षया देवादिकार्यकरणसङ्घातानाम् , यदि वा सर्वेषां समतैव, तेषां न ह्युपपत्तिसम्भवः, सम्भवप्रतिपादको हेतुः न विद्यते नास्ति ; हि यस्मात् , तस्मादविद्याकृता एव, न परमार्थतः सन्तीत्यर्थः ॥ १० ॥க4டாதி3ஸ்தா2நீயாஸ்து தே3ஹாதி3ஸங்கா4தா꞉ ஸ்வப்நத்3ருஶ்யதே3ஹாதி3வந்மாயாவிக்ருததே3ஹாதி3வச்ச ஆத்மமாயாவிஸர்ஜிதா꞉, ஆத்மநோ மாயா அவித்3யா, தயா ப்ரத்யுபஸ்தா2பிதா꞉, ந பரமார்த2த꞉ ஸந்தீத்யர்த2꞉ । யதி3 ஆதி4க்யமதி4கபா4வ꞉ திர்யக்3தே3ஹாத்3யபேக்ஷயா தே3வாதி3கார்யகரணஸங்கா4தாநாம் , யதி3 வா ஸர்வேஷாம் ஸமதைவ, தேஷாம் ந ஹ்யுபபத்திஸம்ப4வ꞉, ஸம்ப4வப்ரதிபாத3கோ ஹேது꞉ ந வித்3யதே நாஸ்தி ; ஹி யஸ்மாத் , தஸ்மாத3வித்3யாக்ருதா ஏவ, ந பரமார்த2த꞉ ஸந்தீத்யர்த2꞉ ॥ 10 ॥
उत्पत्त्यादिवर्जितस्याद्वयस्यास्यात्मतत्त्वस्य श्रुतिप्रमाणकत्वप्रदर्शनार्थं वाक्यान्युपन्यस्यन्ते —உத்பத்த்யாதி3வர்ஜிதஸ்யாத்3வயஸ்யாஸ்யாத்மதத்த்வஸ்ய ஶ்ருதிப்ரமாணகத்வப்ரத3ர்ஶநார்த2ம் வாக்யாந்யுபந்யஸ்யந்தே —
காரிகா அர்த்தம் - தேஹ முதலிய எல்லா சங்காதங்களும் ஸ்வப்ன துல்யமாய் ஆத்மாவின் மாயையால் உண்டாக்கப்பட்டது. அதை அபேக்ஷித்து அதைக்காட்டிலும் உத்கிருஷ்டமானதோ அல்லது எல்லாவற்றிகும் சமானமாகவோ அதற்கு ஹேது ஒன்றும் இல்லை.
(ச.பா) (அ.கை) கடம் முதலியவை போன்ற தேஹ முதலிய சங்காதங்கள் ஸ்வப்னத்தில் பார்க்கும் தேஹம் முதலியவைகளுக்கு சமானமானதாகும். அவ்வாறே மாயாவியினால் உண்டாக்கப்பட்ட தேஹம் முதலியவைப் போன்று ஆத்மாவின் மாயையால் உண்டானது. இதன் தாத்பர்யம் என்னவெனில் ஆத்மாவின் மாயையாகிய எந்த அவித்தை உண்டோ அதை ஸ்துதிப்பதின் பொருட்டாகும். உண்மையில் இல்லை. திரியக் முதலிய தேஹங்களை அபேக்ஷித்து தேவதை முதலியவைகளின் சரீரம், மேலும் (இந்திரியங்களின் உத்கிருஷ்ட்டத்தன்மை அல்லது (தத்துவ திருஷ்ட்டியினால்) எல்லாம் சமானமானாலும் அதற்கு சத்பாவத்தை விளக்குவதற்கு ஒரு ஹேதுவும் இல்லை. ஆகையால் அவை அவித்தையினால் ஏற்பட்டது. உண்மையில் (பரமார்த்தமாக) இல்லை என்பதாகும்.
(ச.பா) (அ.கை) உத்பத்தி முதலியவை அற்ற அத்வைத ஆத்ம தத்துவத்தின் சுருதி பிரமாணத்தை எடுத்துக் காட்டுவதற்காக இந்த வாக்கியங்கள் கூறப்படுகிறது.