अद्वैतभारती
कारिका ११காரிகா 11 / ४८48

रसादयो हि ये कोशा व्याख्यातास्तैत्तिरीयके ।
तेषामात्मा परो जीवः खं यथा सम्प्रकाशितः ॥ ११ ॥
ரஸாத3யோ ஹி யே கோஶா வ்யாக்2யாதாஸ்தைத்திரீயகே ।
தேஷாமாத்மா பரோ ஜீவ꞉ க2ம் யதா2 ஸம்ப்ரகாஶித꞉ ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - हि रसादयः ये कोशाः तैत्तिरीयके व्याख्याताः तेषां जीवः परः आत्मा यथा खं तथा संप्रकाशितः ।காரிகா அந்வய꞉ - ஹி ரஸாத3ய꞉ யே கோஶா꞉ தைத்திரீயகே வ்யாக்2யாதா꞉ தேஷாம் ஜீவ꞉ பர꞉ ஆத்மா யதா2 க2ம் ததா2 ஸம்ப்ரகாஶித꞉ ।
रसादयः अन्नरसमयः प्राणमय इत्येवमादयः कोशा इव कोशाः अस्यादेः, उत्तरोत्तरापेक्षया बहिर्भावात्पूर्वपूर्वस्य व्याख्याताः विस्पष्टमाख्याताः तैत्तिरीयके तैत्तिरीयकशाखोपनिषद्वल्ल्याम् , तेषां कोशानामात्मा येनात्मना पञ्चापि कोशा आत्मवन्तोऽन्तरतमेन । स हि सर्वेषां जीवननिमित्तत्वाज्जीवः ।ரஸாத3ய꞉ அந்நரஸமய꞉ ப்ராணமய இத்யேவமாத3ய꞉ கோஶா இவ கோஶா꞉ அஸ்யாதே3꞉, உத்தரோத்தராபேக்ஷயா ப3ஹிர்பா4வாத்பூர்வபூர்வஸ்ய வ்யாக்2யாதா꞉ விஸ்பஷ்டமாக்2யாதா꞉ தைத்திரீயகே தைத்திரீயகஶாகோ2பநிஷத்3வல்ல்யாம் , தேஷாம் கோஶாநாமாத்மா யேநாத்மநா பஞ்சாபி கோஶா ஆத்மவந்தோ(அ)ந்தரதமேந । ஸ ஹி ஸர்வேஷாம் ஜீவநநிமித்தத்வாஜ்ஜீவ꞉ ।
कोऽसावित्याह — पर एवात्मा यः पूर्वम् ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) इति प्रकृतः ; यस्मादात्मनः स्वप्नमायादिवदाकाशादिक्रमेण रसादयः कोशलक्षणाः सङ्घाता आत्ममायाविसर्जिता इत्युक्तम् । स आत्मा अस्माभिः यथा खं तथेति सम्प्रकाशितः, ‘आत्मा ह्याकाशवत्’ (मा. का. ३ । ३) इत्यादिश्लोकैः । न तार्किकपरिकल्पितात्मवत्पुरुषबुद्धिप्रमाणगम्य इत्यभिप्रायः ॥ ११ ॥கோ(அ)ஸாவித்யாஹ — பர ஏவாத்மா ய꞉ பூர்வம் ‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1) இதி ப்ரக்ருத꞉ ; யஸ்மாதா3த்மந꞉ ஸ்வப்நமாயாதி3வதா3காஶாதி3க்ரமேண ரஸாத3ய꞉ கோஶலக்ஷணா꞉ ஸங்கா4தா ஆத்மமாயாவிஸர்ஜிதா இத்யுக்தம் । ஸ ஆத்மா அஸ்மாபி4꞉ யதா2 க2ம் ததே2தி ஸம்ப்ரகாஶித꞉, ‘ஆத்மா ஹ்யாகாஶவத்’ (மா. கா. 3 । 3) இத்யாதி3ஶ்லோகை꞉ । ந தார்கிகபரிகல்பிதாத்மவத்புருஷபு3த்3தி4ப்ரமாணக3ம்ய இத்யபி4ப்ராய꞉ ॥ 11 ॥
காரிகா அர்த்தம் - தைத்திரீய சுருதியில் எந்த ரசம் முதலியவை அதாவது அன்னமய முதலிய கோசங்கள் வியாக்கியானம் செய்யப்பட்டதோ அவை ஆகாசம் போல் பரமாத்மாவே. அவைகளின் ஆத்மா ஜீவ ரூபமாய் பிரகாசிக்கிறது.
(ச.பா) தைத்திரீயக சாகா உபநிஷத் வல்லியில் எந்த ரசாதி அதாவது அன்னரச மய அவ்வாறே பிராணமய முதலிய கோசங்கள் ஸ்பஷ்டமாய் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உத்தரோத்தரத்தை அபேக்ஷித்து பூர்வபூர்வ கோசங்கள் பாஹ்யமாய் இருப்பதின் காரணமாய் கத்தியின் கோசத்திற்கு (உறைக்கு) சமானமாய் இருப்பதால் கோசம் எனப்படுகிறது. அந்த கோசங்களின் ஆத்மா, எந்த மிகவும் உள்ளே இருக்கும் ஆத்மாவின் காரணத்தால் பஞ்சகோச ஆத்மாவானாய் இருக்கிறானோ அது எல்லா ஜீவனத்திற்கும் நிமித்தமாய் இருப்பதன் காரணமாய் ஜீவன் எனக்கூறப்படுகிறான்.
(ச.பா) அது யார் என்பதைக் கூறுகிறார் - அது பரமாத்மா. இதற்குமுன்னால் “सत्यंज्ञानमनन्तं ब्रह्म” (சத்தியம், ஞானம், அனந்தம்) என்ற வாக்கியங்களால் கூறப்பட்டது. எந்த ஆத்மா ஸ்வப்னம், மாயை முதலியவைகளுக்கு சமமாக ஆகாச முதலிய கிரமமாக கோசரூப சங்காதங்கள் ஆத்மாவினுடைய மாயையால் உண்டாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த ஆத்மாவை நாம் “आत्माह्याकाशवत्” முதலிய ஸ்லோகங்களில் எவ்வாறு ஆகாசம் கூறப்பட்டதோ அதைப்போல் பிரகாசப்படுத்தப்படுகிறது. இதன் தாத்பரியம் என்னவெனில் தார்க்கிகர்களால் கல்பனை செய்யப்பட்ட ஆத்மாவிற்கு சமமாய் மனுஷ்ய புத்தியினால் அது பிரமாணம் செய்யமுடியாது.