अद्वैतभारती
कारिका १२காரிகா 12 / ४८48

द्वयोर्द्वयोर्मधुज्ञाने परं ब्रह्म प्रकाशितम् ।
पृथिव्यामुदरे चैव यथाकाशः प्रकाशितः ॥ १२ ॥
த்3வயோர்த்3வயோர்மது4ஜ்ஞாநே பரம் ப்3ரஹ்ம ப்ரகாஶிதம் ।
ப்ருதி2வ்யாமுத3ரே சைவ யதா2காஶ꞉ ப்ரகாஶித꞉ ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा पृथिव्याम् उदरेचैव अकाशः प्रकाशितः तथा मधुज्ञाने द्वयोः द्वयोः परं ब्रह्म प्रकाशितः ।காரிகா அந்வய꞉ - யதா2 ப்ருதி2வ்யாம் உத3ரேசைவ அகாஶ꞉ ப்ரகாஶித꞉ ததா2 மது4ஜ்ஞாநே த்3வயோ꞉ த்3வயோ꞉ பரம் ப்3ரஹ்ம ப்ரகாஶித꞉ ।
किञ्च, अधिदैवतमध्यात्मं च तेजोमयोऽमृतमयः पुरुषः पृथिव्याद्यन्तर्गतो यो विज्ञाता पर एवात्मा ब्रह्म सर्वमिति द्वयोर्द्वयोः आ द्वैतक्षयात् परं ब्रह्म प्रकाशितम् ; क्वेत्याह — ब्रह्मविद्याख्यं मधु अमृतम् , अमृतत्वं मोदनहेतुत्वात् , तद्विज्ञायते यस्मिन्निति मधुज्ञानं मधुब्राह्मणम् , तस्मिन्नित्यर्थः । किमिवेत्याह — पृथिव्याम् उदरे चैव यथा एक आकाशः अनुमानेन प्रकाशितः लोके, तद्वदित्यर्थः ॥ १२ ॥கிஞ்ச, அதி4தை3வதமத்4யாத்மம் ச தேஜோமயோ(அ)ம்ருதமய꞉ புருஷ꞉ ப்ருதி2வ்யாத்3யந்தர்க3தோ யோ விஜ்ஞாதா பர ஏவாத்மா ப்3ரஹ்ம ஸர்வமிதி த்3வயோர்த்3வயோ꞉ ஆ த்3வைதக்ஷயாத் பரம் ப்3ரஹ்ம ப்ரகாஶிதம் ; க்வேத்யாஹ — ப்3ரஹ்மவித்3யாக்2யம் மது4 அம்ருதம் , அம்ருதத்வம் மோத3நஹேதுத்வாத் , தத்3விஜ்ஞாயதே யஸ்மிந்நிதி மது4ஜ்ஞாநம் மது4ப்3ராஹ்மணம் , தஸ்மிந்நித்யர்த2꞉ । கிமிவேத்யாஹ — ப்ருதி2வ்யாம் உத3ரே சைவ யதா2 ஏக ஆகாஶ꞉ அநுமாநேந ப்ரகாஶித꞉ லோகே, தத்3வதி3த்யர்த2꞉ ॥ 12 ॥
காரிகா அர்த்தம் - உலகில் எவ்வாறு பிருதிவியிலும் உதரத்திலும் ஒரே ஆகாசம் பிரகாசிக்கிறதோ அவ்வாறே மது பிராஹ்மணத்திலும் (அத்யாத்ம, அதிதைவதம் ஆகிய) இரண்டு ஸ்தானத்திலும் ஒரே பிரஹ்மமே நிரூபிக்கப்பட்டுள்ளது.
(ச.பா) அதிதைவதமான பிருதிவியிலும் (தேஜோமயமாயும்) வயிற்றிலும் அதாவது அத்யாத்மமான சரீரத்திலும் (அம்ருதமயமாயும்) இழையோடுடிருப்பது ஒரே ஆகாசமே யென்று அனுமானத்தால் உலகில் எவ்வாறு விளக்கப்பட்டதோ அவ்வாறே மதுப்பிராஹ்மணத்தில் அதாவது மிகவும் மகிழ்ச்சியளிக்ககூடிய பிரஹ்மஞானமாகிறதேன் ஈண்டு விளக்கப்பட்டுள்ளதால் பிருஹதாரண்யகத்தின் இப்பகுதி மதுஞானம் என்று கூறப்பட்டது. பலபர்யாயங்களில், அதாவது அத்யாத்மம், அதிதைவதம் எனப் பிரிக்கப்பட்ட பலஸ்தானங்களில் இங்கு தேஜோமயனாயும் அங்கு அம்ருதமயனாயும் விளங்குபவன் அவன் ஒருவனே என்று “अयमेव स इति” என்பதால் இங்கு தேஜோமயனாய் விளங்குபவனே அம்ருத மயமாய் விளங்குகிறான் என்று இரண்டு பர்யாயங்களாய் பிரித்துக்கொண்டு ஒன்றோடு ஒன்றாய் இணைத்து அந்தந்தஸ்தான பேதங்களில் விக்ஞாதாவாய் விளங்குவது பரப்பிரஹ்மமே என்று விளக்கப்பட்டது.