कारिका १००காரிகா 100 / १००100
दुर्दर्शमतिगम्भीरमजं साम्यं विशारदम् ।
बुद्ध्वा पदमनानात्वं नमस्कुर्मो यथाबलम् ॥ १०० ॥து3ர்த3ர்ஶமதிக3ம்பீ4ரமஜம் ஸாம்யம் விஶாரத3ம் ।
பு3த்3த்4வா பத3மநாநாத்வம் நமஸ்குர்மோ யதா2ப3லம் ॥ 100 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - दुर्दर्शम् अतिगंभीरम् अजं साम्यं विशारदम् अनानात्वं पदं बुद्ध्वा यथा बलम् नमस्कुर्मः।காரிகா அந்வய꞉ - து3ர்த3ர்ஶம் அதிக3ம்பீ4ரம் அஜம் ஸாம்யம் விஶாரத3ம் அநாநாத்வம் பத3ம் பு3த்3த்4வா யதா2 ப3லம் நமஸ்குர்ம꞉।
दुर्दर्शं दुःखेन दर्शनमस्येति दुर्दर्शम् । अस्ति नास्तीति चतुष्कोटिवर्जितत्वाद्दुर्विज्ञेयमत्यर्थः । अत एव अतिगम्भीरं दुष्प्रवेशं महासमुद्रवदकृतप्रज्ञैः । अजं साम्यं विशारदम् । ईदृक् पदम् अनानात्वं नानात्ववर्जितं बुद्ध्वा अवगम्य तद्भूताः सन्तः नमस्कुर्मः तस्मै पदाय । अव्यवहार्यमपि व्यवहारगोचरतामापाद्य यथाबलं यथाशक्तीत्यर्थः ॥து3ர்த3ர்ஶம் து3꞉கே2ந த3ர்ஶநமஸ்யேதி து3ர்த3ர்ஶம் । அஸ்தி நாஸ்தீதி சதுஷ்கோடிவர்ஜிதத்வாத்3து3ர்விஜ்ஞேயமத்யர்த2꞉ । அத ஏவ அதிக3ம்பீ4ரம் து3ஷ்ப்ரவேஶம் மஹாஸமுத்3ரவத3க்ருதப்ரஜ்ஞை꞉ । அஜம் ஸாம்யம் விஶாரத3ம் । ஈத்3ருக் பத3ம் அநாநாத்வம் நாநாத்வவர்ஜிதம் பு3த்3த்4வா அவக3ம்ய தத்3பூ4தா꞉ ஸந்த꞉ நமஸ்குர்ம꞉ தஸ்மை பதா3ய । அவ்யவஹார்யமபி வ்யவஹாரகோ3சரதாமாபாத்3ய யதா2ப3லம் யதா2ஶக்தீத்யர்த2꞉ ॥
अजमपि जनियोगं प्रापदैश्वर्ययोगा -
दगति च गतिमत्तां प्रापदेकं ह्यनेकम् ।
विविधविषयधर्मग्राहि मुग्धेक्षणानां
प्रणतभयविहन्तृ ब्रह्म यत्तन्नतोऽस्मि ॥ १ ॥அஜமபி ஜநியோக3ம் ப்ராபதை3ஶ்வர்யயோகா3 -
த3க3தி ச க3திமத்தாம் ப்ராபதே3கம் ஹ்யநேகம் ।
விவித4விஷயத4ர்மக்3ராஹி முக்3தே4க்ஷணாநாம்
ப்ரணதப4யவிஹந்த்ரு ப்3ரஹ்ம யத்தந்நதோ(அ)ஸ்மி ॥ 1 ॥

प्रज्ञावैशाखवेधक्षुभितजलनिधेर्वेदनाम्नोऽन्तरस्थं
भूतान्यालोक्य मग्नान्यविरतजननग्राहघोरे समुद्रे ।
कारुण्यादुद्दधारामृतमिदममरैर्दुर्लभं भूतहेतो -
र्यस्तं पूज्याभिपूज्यं परमगुरुममुं पादपातैर्नतोऽस्मि ॥ २ ॥ப்ரஜ்ஞாவைஶாக2வேத4க்ஷுபி4தஜலநிதே4ர்வேத3நாம்நோ(அ)ந்தரஸ்த2ம்
பூ4தாந்யாலோக்ய மக்3நாந்யவிரதஜநநக்3ராஹகோ4ரே ஸமுத்3ரே ।
காருண்யாது3த்3த3தா4ராம்ருதமித3மமரைர்து3ர்லப4ம் பூ4தஹேதோ -
ர்யஸ்தம் பூஜ்யாபி4பூஜ்யம் பரமகு3ருமமும் பாத3பாதைர்நதோ(அ)ஸ்மி ॥ 2 ॥

यत्प्रज्ञालोकभासा प्रतिहतिमगमत्स्वान्तमोहान्धकारो
मज्जोन्मज्जच्च घोरे ह्यसकृदुपजनोदन्वति त्रासने मे ।
यत्पादावाश्रितानां श्रुतिशमविनयप्राप्तिरग्न्या ह्यमोघा
तत्पादौ पावनीयौ भवभयविनुदौ सर्वभावैर्नमस्ये ॥ ३ ॥யத்ப்ரஜ்ஞாலோகபா4ஸா ப்ரதிஹதிமக3மத்ஸ்வாந்தமோஹாந்த4காரோ
மஜ்ஜோந்மஜ்ஜச்ச கோ4ரே ஹ்யஸக்ருது3பஜநோத3ந்வதி த்ராஸநே மே ।
யத்பாதா3வாஶ்ரிதாநாம் ஶ்ருதிஶமவிநயப்ராப்திரக்3ந்யா ஹ்யமோகா4
தத்பாதௌ3 பாவநீயௌ ப4வப4யவிநுதௌ3 ஸர்வபா4வைர்நமஸ்யே ॥ 3 ॥

காரிகா அர்த்தம் - மிகுந்த முயற்சியுடன் தர்சிக்கத்தக்கது, மிகுந்த கம்பீரமானது அஜம், நிர்விசேஷம், விசுத்தம் ஆன பதத்தை பேத மற்றதாய் அறிந்து நாம் நம்முடைய சக்திக்கு ஏற்றவாறு நமஸ்காரம் செய்கிறோம்.
(ச.பா) மிகுந்த முயற்சியால் தர்சிக்கத்தக்கதாயும், அதாவது முற்கூறப்பட்டு இருக்கிறது, இல்லை என்பன போன்ற நான்கு கோடிகளும் அற்றதானதால் சிரமத்துடன் தர்சிக்கத்தக்கதாயும் அதனாலேயே மஹா சமுத்திரம் போல் மிகுந்த கம்பீரமானதாயும், அதாவது முற்கூறிய காரணத்தாலேயே நல்ல புத்தி சாமர்த்தியமும், சாஸ்திரப்பயிற்சியும் அற்றவர்களுக்கு ஆழ்கடல் போல் நுழைய முடியாததாயும், பிறப்பற்றதாயும், சாஸ்வதமானதாயும் எங்கும் நிறைந்ததாயும், எந்த பந்தமும் அற்றதாயும் நாநாத்துவமான ஸ்தானத்தை அறிந்து, அந்த நிலையிலேயே நிலைத்தவராகி அது இவ்வாறு இருக்கிறதென்று வியவகரிக்க முடியாததாயினும் வியவஹார கோசரமாக்கிக் கொண்டு சக்திக்கு ஏற்றவாறு நமஸ்காரம் செய்கிறோம்.
அஜமாய் இருப்பினும் தன்னுடைய அறியாமை ஆகிய மாயா சக்தி வசத்தால் ஜன்ம பந்தத்தை அடைந்ததோ அவ்வாறே கதி சூன்யமாய் இருந்தாலும் கதி உள்ளதாயும் அவ்வாறே நாநாவித விஷயங்களின் தர்மங்களை விஷயம் செய்யும் மூட திருஷ்டி உள்ள அவிவேகிகளின் விசாரத்தால் ஒன்றாய் இருப்பினும் அநேகமாக ஆயிற்று. சரணாகதி அடைந்தவர்களின் பயத்தைப்போக்கும் அந்த பிரஹ்மத்தை நமஸ்கரிக்கிறேன்.
எந்த பரம குருவானவர் நிரந்தரம் ஜன்மஜன்மாந்தரம் எனப்படும் முதலைகள் நிறைந்த பெரிய சமுத்திரத்தில் மூழ்கிய ஜீவன்களைப்பார்த்து கருணையினால் தன் நிலையிலிருந்து இறங்கி வந்து சநாதனமாய் வந்த வேதங்கள் எனப்படும் சமுத்திரத்தின் உள்ளே அமிழ்ந்து இருக்கக்கூடியதும் தேவர்களாலும் அடையமுடியாத மரணதர்மத்தைப் போக்கி அம்ருதமெனப்படும் மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அளிக்கவல்ல இந்த அத்வைதம் என்னும் அம்ருதத்தை பிறருக்கில்லாத தன்னுடைய மேதையுடன் கூடிய பிரக்ஞையின் திறமையால் கடைந்து ஜீவர்களின் பொருட்டு அவர்களுக்கு உபயோகமாக திரட்டி மேலே கொண்டு வந்தாரோ அந்த பூஜ்யர்களுக்கெல்லாம் பூஜ்யரான இந்த என் எதிர் உள்ள கௌடபாதாச்சாரியரை வணங்கியவனாய் உள்ளேன்.
எந்த குரு சரணர்களுடைய ஞான ஒளியால் அடிக்கடி தேவ, மனுஷ்ய, திரியக்யோனிகளில் அந்த அந்த பிறவிகளைத்தருவதாயும் அதனாலேயே மிகவும் பயங்கரமாயும் கோரமாயும் உள்ள பிறவிப் பெருங்கடலில் மூழ்கி மூழ்கி தத்தளிக்கும் என்னுடைய உள்ளே இருக்கும் மோஹாந்தகாரமானது (அக்ஞான இருளானது) ஆச்சாரிய பிரசாதத்தால் நாசத்தை அடைந்ததோ அவ்வாறே எந்த குருசரணர்களின் திருவடிகளைப்பற்றிய மற்ற சிஷ்யர்களுக்கும் மிகவும் சிரேஷ்டமானவைகளும் வீண்போகாதவைகளான மனன நிதித்யாசனத்துடன் கூடிய சிரவணஞானமும், இந்திரிய நிக்ரஹமும் அதனால் ஏற்படும் சாந்தியும், அதனால் ஏற்படும் விநயமும் அதனால் மோக்ஷமும் அடையப்படுகிறது. அவ்வாறு சம்சாரபயத்தை ஒழிப்பதாயும் மிகப் புனிதமானவைகளுமான குரு சரணர்களின் திருவடிகளை மனோவாக்காதி சர்வ பாவங்களாலும் மிகுந்த வணக்கத்துடன் வணங்குகிறேன்.