कारिका ९९காரிகா 99 / १००100
क्रमते न हि बुद्धस्य ज्ञानं धर्मेषु तायिनः ।
सर्वे धर्मास्तथा ज्ञानं नैतद्बुद्धेन भाषितम् ॥ ९९ ॥க்ரமதே ந ஹி பு3த்3த4ஸ்ய ஜ்ஞாநம் த4ர்மேஷு தாயிந꞉ ।
ஸர்வே த4ர்மாஸ்ததா2 ஜ்ஞாநம் நைதத்3பு3த்3தே4ந பா4ஷிதம் ॥ 99 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तायिनः बुद्धस्य ज्ञानं धर्मेषु न क्रमते हि (ज्ञानेन आकाशकल्पेन) यथा ज्ञानं तथा सर्वे धर्माः एतत् बुद्धेन न भाषितम् ।காரிகா அந்வய꞉ - தாயிந꞉ பு3த்3த4ஸ்ய ஜ்ஞாநம் த4ர்மேஷு ந க்ரமதே ஹி (ஜ்ஞாநேந ஆகாஶகல்பேந) யதா2 ஜ்ஞாநம் ததா2 ஸர்வே த4ர்மா꞉ ஏதத் பு3த்3தே4ந ந பா4ஷிதம் ।
यस्मात् न हि क्रमते बुद्धस्य परमार्थदर्शिनो ज्ञानं विषयान्तरेषु धर्मेषु धर्मसंस्थं सवितरीव प्रभा । तायिनः तायोऽस्यास्तीति तायी, सन्तानवतो निरन्तरस्य आकाशकल्पस्येत्यर्थः ; पूजावतो वा प्रज्ञावतो वा सर्वे धर्मा आत्मानोऽपि तथा ज्ञानवदेव आकाशकल्पत्वान्न क्रमन्ते क्वचिदप्यर्थान्तर इत्यर्थः ।யஸ்மாத் ந ஹி க்ரமதே பு3த்3த4ஸ்ய பரமார்த2த3ர்ஶிநோ ஜ்ஞாநம் விஷயாந்தரேஷு த4ர்மேஷு த4ர்மஸம்ஸ்த2ம் ஸவிதரீவ ப்ரபா4 । தாயிந꞉ தாயோ(அ)ஸ்யாஸ்தீதி தாயீ, ஸந்தாநவதோ நிரந்தரஸ்ய ஆகாஶகல்பஸ்யேத்யர்த2꞉ ; பூஜாவதோ வா ப்ரஜ்ஞாவதோ வா ஸர்வே த4ர்மா ஆத்மாநோ(அ)பி ததா2 ஜ்ஞாநவதே3வ ஆகாஶகல்பத்வாந்ந க்ரமந்தே க்வசித3ப்யர்தா2ந்தர இத்யர்த2꞉ ।
यदादावुपन्यस्तम् ‘ज्ञानेनाकाशकल्पेन’ (मा. का. ४ । १) इत्यादि, तदिदमाकाशकल्पस्य तायिनो बुद्धस्य तदनन्यत्वादाकाशकल्पं ज्ञानं न क्रमते क्वचिदप्यर्थान्तरे । तथा धर्मा इति आकाशमिव अचलमविक्रियं निरवयवं नित्यमद्वितीयमसङ्गमदृश्यमग्राह्यमशनायाद्यतीतं ब्रह्मात्मतत्त्वम् , ‘न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इति श्रुतेः ।யதா3தா3வுபந்யஸ்தம் ‘ஜ்ஞாநேநாகாஶகல்பேந’ (மா. கா. 4 । 1) இத்யாதி3, ததி3த3மாகாஶகல்பஸ்ய தாயிநோ பு3த்3த4ஸ்ய தத3நந்யத்வாதா3காஶகல்பம் ஜ்ஞாநம் ந க்ரமதே க்வசித3ப்யர்தா2ந்தரே । ததா2 த4ர்மா இதி ஆகாஶமிவ அசலமவிக்ரியம் நிரவயவம் நித்யமத்3விதீயமஸங்க3மத்3ருஶ்யமக்3ராஹ்யமஶநாயாத்3யதீதம் ப்3ரஹ்மாத்மதத்த்வம் , ‘ந ஹி த்3ரஷ்டுர்த்3ருஷ்டேர்விபரிலோபோ வித்3யதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 23) இதி ஶ்ருதே꞉ ।
ज्ञानज्ञेयज्ञातृभेदरहितं परमार्थतत्त्वमद्वयमेतन्न बुद्धेन भाषितम् । यद्यपि बाह्यार्थनिराकरणं ज्ञानमात्रकल्पना च अद्वयवस्तुसामीप्यमुक्तम् । इदं तु परमार्थतत्त्वमद्वैतं वेदान्तेष्वेव विज्ञेयमित्यर्थः ॥ஜ்ஞாநஜ்ஞேயஜ்ஞாத்ருபே4த3ரஹிதம் பரமார்த2தத்த்வமத்3வயமேதந்ந பு3த்3தே4ந பா4ஷிதம் । யத்3யபி பா3ஹ்யார்த2நிராகரணம் ஜ்ஞாநமாத்ரகல்பநா ச அத்3வயவஸ்துஸாமீப்யமுக்தம் । இத3ம் து பரமார்த2தத்த்வமத்3வைதம் வேதா3ந்தேஷ்வேவ விஜ்ஞேயமித்யர்த2꞉ ॥
शास्त्रसमाप्तौ परमार्थतत्त्वस्तुत्यर्थं नमस्कार उच्यते —ஶாஸ்த்ரஸமாப்தௌ பரமார்த2தத்த்வஸ்துத்யர்த2ம் நமஸ்கார உச்யதே —
காரிகா அர்த்தம் - அகண்ட பிரக்ஞானவானாய் உள்ள பரமார்த்த தரிசியின் ஞானமானது வேறு விஷயங்களில் செல்வதில்லை. ஆனால் பௌத்த தர்சனத்தில் புத்தரால் இவ்வாறு கூறப்படவில்லை. அதாவது இது பௌத்த சித்தாந்த மல்ல உபநிஷத்தர்சன மாகும்.
“ज्ञानेन आकाशकल्पेन” “ஆகாசத்திற்கு ஒப்பான ஞானத்தால்” என்று ஞானம் முதலில் கூறப்பட்டதோ, அந்த ஞானத்தால் அவன் எங்கும் நிறைந்தவனாய் இருப்பதால், அது அவனைக்கடந்து வேறு விஷயங்களுக்குச் செல்வதில்லை என்று கூறப்பட்டது. அறிவு ஸ்வரூபமான பரமார்த்ததர்சி எங்கும் எதிலும் எப்பொழுதும் நிறைந்தவனாய் இருக்கிறான் என்பது கருத்து. (இவ்வாறு பூஜைக்கு உரியவராயும், பிரக்ஞானவானாயும். உள்ள ஆத்மக் ஞானியின் தர்மங்கள் போல் ஆத்மாவின் எல்லா தர்மங்களும் எங்கும் நிறைந்ததால் வேறு எதிலுல் செல்லாததாய் உள்ளது)
“ज्ञानेन आकाशकल्पेन” “ஆகாசத்திற்கு ஒப்பான ஞானத்தால்” என்று ஞானம் முதலில் கூறப்பட்டதோ, அந்த ஞானத்தால் அவன் எங்கும் நிறைந்தவனாய் இருப்பதால், அது அவனைக்கடந்து வேறு விஷயங்களுக்குச் செல்வதில்லை என்று கூறப்பட்டது. அறிவு ஸ்வரூபமான பரமார்த்ததர்சி எங்கும் எதிலும் எப்பொழுதும் நிறைந்தவனாய் இருக்கிறான் என்பது கருத்து. (இவ்வாறு பூஜைக்கு உரியவராயும், பிரக்ஞானவானாயும். உள்ள ஆத்மக் ஞானியின் தர்மங்கள் போல் ஆத்மாவின் எல்லா தர்மங்களும் எங்கும் நிறைந்ததால் வேறு எதிலுல் செல்லாததாய் உள்ளது)
(ச.பா) தாயி (तायी) என்றால் விஸ்தாரம். तायिनः (தாயின:) எங்கும் நிரந்தரமாக இடைவெளியின்றி, ஆகாசம் போல் நிறைந்தவனாயும், பிரக்ஞானகனனாயும் தபஸ்வியாயும் உள்ள பரமார்த்த தரிசியின் ஞானமானது வேறு விஷயங்களில் செல்வதில்லை. “ज्ञानेन आकाशकल्पेन” ஆகாசத்திற்கு ஒப்பான ஞானத்தால் என்று எந்த ஞானம் முதலில் கூறப்பட்டதோ அந்த ஞானத்தால் அவன் எங்கும் நிறைந்தவனாய் இருப்பதால் இது அவனைக் கடந்து வேறு விஷயங்களுக்குச் செல்வதில்லை என்று கூறப்பட்டது. இவ்வாறு பூஜைக்கு உரியவராயும், பிரக்ஞானகனவானாயும் உள்ள ஆத்மக்ஞானியின் தர்மங்கள் போல் ஆத்மாவின் எல்லா தர்மங்களும் எங்கும் நிறைந்து இருப்பதால் வேறு எங்கும் செல்லாததாய் இருக்கிறது.
(ச.பா) இந்த பிரகரணத்தின் ஆரம்பத்தில் “ज्ञानेन आकाशकल्पेन” முதலிய ஸ்லோகங்களால் விளக்கப்பட்டது. ஆகாசம் போல் நிரந்தர போதம் உடையவனுக்கு அந்த போதம் அபின்னமாய் இருப்பதால் அந்த ஆகாசத்திற்கு ஒப்பான ஞானம் ஒரு நாளும் வேறு அர்த்தத்திற்கு செல்வதில்லை. அவ்வாறேதர்மமும் ஆகும். அதாவது அந்த தர்மங்களும் ஆகாசம் போல் அசலம், அவிக்கிரியம், நிரவயவம், நித்தியம், அத்விதீயம், அசங்கம், அதிருஷ்யம், அக்ராஹ்யம், பசி, தாகம் அற்றபிரஹ்மாத்ம தத்துவமாகும். “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” (ந, ஹி த்ருஷ்ட்டுர் த்ருஷ்ட்டேர் விபரிலோபோ வித்யதே = திருஷ்ட்டாவின் திருஷ்ட்டிக்கு லோபம் வராது) என்று சுருதியினால் சித்திக்கிறது.
(ச.பா) ஞான, ஞேய, ஞாதா ஆகிய பேதங்கள் அற்றஇந்த அத்வய பரமார்த்த தத்துவத்தை புத்தர் நிரூபணம் செய்யவில்லை. அவ்வாறானாலும் அவர் பாஹ்ய வஸ்துக்களை நிராகரணம் செய்து கேவல ஞானத்தின் கல்பனையானது அத்வய வஸ்துவை நெருங்கி இருக்கிறதே அன்றி அதைப்பற்றிக் கூறவில்லை. இந்த பரமார்த்த அத்வைத தத்துவத்தை வேதாந்தங்களான உபநிஷத்துக்களிலேயே அறியத்தகுந்ததாகும்.
(ச.பா) (அ.கை) சாஸ்த்திரத்தின் முடிவில் பரமார்த்ததத்துவத்தை ஸ்துதிப்பதற்காக நமஸ்காரம் கூறப்படுகிறது-