अद्वैतभारती
कारिका ९८காரிகா 98 / १००100

अलब्धावरणाः सर्वे धर्माः प्रकृतिनिर्मलाः ।
आदौ बुद्धास्तथा मुक्ता बुध्यन्त इति नायकाः ॥ ९८ ॥
அலப்3தா4வரணா꞉ ஸர்வே த4ர்மா꞉ ப்ரக்ருதிநிர்மலா꞉ ।
ஆதௌ3 பு3த்3தா4ஸ்ததா2 முக்தா பு3த்4யந்த இதி நாயகா꞉ ॥ 98 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सर्वेधर्माः अलब्धावरणाः प्रकृतिनिर्मलाः आदौ बुद्धाः तथा मुक्ताः नायकाः इति बुध्यन्ते ।காரிகா அந்வய꞉ - ஸர்வேத4ர்மா꞉ அலப்3தா4வரணா꞉ ப்ரக்ருதிநிர்மலா꞉ ஆதௌ3 பு3த்3தா4꞉ ததா2 முக்தா꞉ நாயகா꞉ இதி பு3த்4யந்தே ।
अलब्धावरणाः अलब्धमप्राप्तमावरणम् अविद्यादिबन्धनं येषां ते धर्माः अलब्धावरणाः बन्धनरहिता इत्यर्थः । प्रकृतिनिर्मलाः स्वभावशुद्धाः आदौ बुद्धाः तथा मुक्ताः, यस्मात् नित्यशुद्धबुद्धमुक्तस्वभावाः ।அலப்3தா4வரணா꞉ அலப்3த4மப்ராப்தமாவரணம் அவித்3யாதி3ப3ந்த4நம் யேஷாம் தே த4ர்மா꞉ அலப்3தா4வரணா꞉ ப3ந்த4நரஹிதா இத்யர்த2꞉ । ப்ரக்ருதிநிர்மலா꞉ ஸ்வபா4வஶுத்3தா4꞉ ஆதௌ3 பு3த்3தா4꞉ ததா2 முக்தா꞉, யஸ்மாத் நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வா꞉ ।
यद्येवं कथं तर्हि बुध्यन्त इत्युच्यते —யத்3யேவம் கத2ம் தர்ஹி பு3த்4யந்த இத்யுச்யதே —
नायकाः स्वामिनः समर्थाः बोद्धुं बोधशक्तिमत्स्वभावा इत्यर्थः । यथा नित्यप्रकाशस्वरूपोऽपि सन् सविता प्रकाशत इत्युच्यते, यथा वा नित्यनिवृत्तगतयोऽपि नित्यमेव शैलास्तिष्ठन्तीत्युच्यते, तद्वत् ॥நாயகா꞉ ஸ்வாமிந꞉ ஸமர்தா2꞉ போ3த்3து4ம் போ3த4ஶக்திமத்ஸ்வபா4வா இத்யர்த2꞉ । யதா2 நித்யப்ரகாஶஸ்வரூபோ(அ)பி ஸந் ஸவிதா ப்ரகாஶத இத்யுச்யதே, யதா2 வா நித்யநிவ்ருத்தக3தயோ(அ)பி நித்யமேவ ஶைலாஸ்திஷ்ட2ந்தீத்யுச்யதே, தத்3வத் ॥
காரிகா அர்த்தம் - எல்லா ஆத்மாக்களும் ஆவரண சூன்யம், ஸ்வபாவமாகவே நிர்மலம் அவ்வாறே நித்த புத்த முக்தமாய் இருக்கிறது. யவபாவமாகவே அறியும் சக்தி உடையவர்கள் நாயகர்கள் என்று அறியப்படுகின்றன.
(ச.பா) अलब्धावरणाः (அலப்த ஆவரணா:) ஆவரணம் அதாவது எவர்கள் அவித்யா ரூப பந்தம் அடையவில்லையோ அந்த தர்மங்கள் (ஜீவாத்மாக்கள்) பந்தமற்றவர்களாயும், இயற்கையாகவே சுத்தமானவர்களும் ஆதியிலேயே போதத்தை அடைந்தவர்களும், முக்த ஸ்வரூபராகவும் ஆவர். ஏனெனில் அவர்கள் நித்ய சுத்த புத்த முக்த ஸ்வபாவ முடையவர்கள்.
(ச.பா) (சங்கை) - இவ்வாறு இருக்கும் பொழுதும் அவர்கள் அறிகிறார்கள் என்று எவ்வாறு கூறப்படுகிறது.
(ச.பா) (சமாதானம்) - ஸ்வாமிகளின் (நாயகர்களின்) அறியும் சக்தி ஸ்வபாவமானவை என்று அறியப்படுகின்றன. இவ்வாறு இருக்கும் பொழுது ஏன் அறிகின்றனர் என்று கூறப்படுகின்றனர். எனில் சூரியன் நித்திய பிரகாச ஸ்வரூபனாய் இருப்பினும் சூரியன் பிரகாசிக்கின்றான் என்றும், மலையானது இயற்கையாகவே என்றும் தான் இருக்குமிடத்திலிருந்து அசைவற்றதாய் இருப்பினும். மலை இருக்கிறது என்று கூறப்படுகிறதோ, அது போல் ஆன்மா நித்ய போத ஸ்வரூபமாய் இருப்பினும் ஆத்மா அறிகிறான் என்று கூறப்படுகிறான்.