अद्वैतभारती
कारिका ९७காரிகா 97 / १००100

अणुमात्रेऽपि वैधर्म्ये जायमानेऽविपश्चितः ।
असङ्गता सदा नास्ति किमुतावरणच्युतिः ॥ ९७ ॥
அணுமாத்ரே(அ)பி வைத4ர்ம்யே ஜாயமாநே(அ)விபஶ்சித꞉ ।
அஸங்க3தா ஸதா3 நாஸ்தி கிமுதாவரணச்யுதி꞉ ॥ 97 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अविपश्चितः अणुमात्रेऽपि वैधर्म्यै जायमाने असङ्गता सदा नास्ति आवरणच्युतिः किमुत ।காரிகா அந்வய꞉ - அவிபஶ்சித꞉ அணுமாத்ரே(அ)பி வைத4ர்ம்யை ஜாயமாநே அஸங்க3தா ஸதா3 நாஸ்தி ஆவரணச்யுதி꞉ கிமுத ।
इतोऽन्येषां वादिनाम् अणुमात्रे अल्पेऽपि वैधर्म्ये वस्तुनि बहिरन्तर्वा जायमाने उत्पद्यमाने अविपश्चितः अविवेकिनः असङ्गता असङ्गत्वं सदा नास्ति ; किमुत वक्तव्यम् आवरणच्युतिः बन्धनाशो नास्तीति ॥இதோ(அ)ந்யேஷாம் வாதி3நாம் அணுமாத்ரே அல்பே(அ)பி வைத4ர்ம்யே வஸ்துநி ப3ஹிரந்தர்வா ஜாயமாநே உத்பத்3யமாநே அவிபஶ்சித꞉ அவிவேகிந꞉ அஸங்க3தா அஸங்க3த்வம் ஸதா3 நாஸ்தி ; கிமுத வக்தவ்யம் ஆவரணச்யுதி꞉ ப3ந்த4நாஶோ நாஸ்தீதி ॥
तेषामावरणच्युतिर्नास्तीति ब्रुवतां स्वसिद्धान्ते अभ्युपगतं तर्हि धर्माणामावरणम् । नेत्युच्यते —தேஷாமாவரணச்யுதிர்நாஸ்தீதி ப்3ருவதாம் ஸ்வஸித்3தா4ந்தே அப்4யுபக3தம் தர்ஹி த4ர்மாணாமாவரணம் । நேத்யுச்யதே —
காரிகா அர்த்தம் - அவிவேகிகளுக்கு (நம் கொள்கைக்கு மாறுபட்ட கொள்கை உடையவர்களுக்கு). அணு அளவாவது (வஸ்துவில்) வைதர்மியம் (மாறுபாடு) ஏற்படுமேயானால் அவர்களுக்கு அசங்கத்துவம் அதாவது பற்றற்றதன்மை ஒரு போதும் ஏற்படுவதில்லை. இவ்வாறு இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆவரண நாசம் ஏது? அசங்கத்துவ மேற்படாதவர்களுக்கு பந்தநாசமில்லையென்று கூறவும் வேண்டுமா?
(ச.பா) இதைத் தவிர வேறு வாதிகளின் கொள்கை உடையவர்களுக்கு அணுமாத்திரமானது. வஸ்துவின் உள்ளோ, புறமோ வைதர்மியம் (மாறுபாடு) ஏற்படுமேயானால் அவர்களுக்கு அஸங்கத்துவம் என்ற பற்றற்றதன்மை ஒரு போதும் ஏற்படுவதில்லை. அஸங்கதம் ஏற்படாத போது அவர்களுக்கு பந்த நாசம் ஏது? அசங்கத்துவம் ஏற்படாதவர்களுக்கு பந்த நாசமில்லையென்று கூறவும் வேண்டுமா?
(ச.பா) (அ-கை) - சென்றகாரிகையில் அவர்களுக்கு ஆவரணம் நீங்குவதில்லை என்று கூறியதால் ஆத்ம தர்மங்களுக்கு ஆவரணம் உண்டு என்று அங்கீகரிக்கப்பட்டதாகிறதே என்றால் அவ்வாறு அல்ல என்று கூறுகிறார்-