कारिका ९६காரிகா 96 / १००100
अजेष्वजमसङ्क्रान्तं धर्मेषु ज्ञानमिष्यते ।
यतो न क्रमते ज्ञानमसङ्गं तेन कीर्तितम् ॥ ९६ ॥அஜேஷ்வஜமஸங்க்ராந்தம் த4ர்மேஷு ஜ்ஞாநமிஷ்யதே ।
யதோ ந க்ரமதே ஜ்ஞாநமஸங்க3ம் தேந கீர்திதம் ॥ 96 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अजेषु धर्मेषु अजम् असंक्रान्तं ज्ञानम् इष्यते ततः ज्ञानं न क्रमते तेन असङगं कीर्तितम् ।காரிகா அந்வய꞉ - அஜேஷு த4ர்மேஷு அஜம் அஸம்க்ராந்தம் ஜ்ஞாநம் இஷ்யதே தத꞉ ஜ்ஞாநம் ந க்ரமதே தேந அஸஙக3ம் கீர்திதம் ।
अजेषु अनुत्पन्नेषु अचलेषु धर्मेषु आत्मसु अजमचलं च ज्ञानमिष्यते सवितरीव औष्ण्यं प्रकाशश्च यतः, तस्मात् असङ्क्रान्तम् अर्थान्तरे ज्ञानमजमिष्यते । यस्मान्न क्रमते अर्थान्तरे ज्ञानम् , तेन कारणेन असङ्गं तत् कीर्तितम् आकाशकल्पमित्युक्तम् ॥அஜேஷு அநுத்பந்நேஷு அசலேஷு த4ர்மேஷு ஆத்மஸு அஜமசலம் ச ஜ்ஞாநமிஷ்யதே ஸவிதரீவ ஔஷ்ண்யம் ப்ரகாஶஶ்ச யத꞉, தஸ்மாத் அஸங்க்ராந்தம் அர்தா2ந்தரே ஜ்ஞாநமஜமிஷ்யதே । யஸ்மாந்ந க்ரமதே அர்தா2ந்தரே ஜ்ஞாநம் , தேந காரணேந அஸங்க3ம் தத் கீர்திதம் ஆகாஶகல்பமித்யுக்தம் ॥
காரிகா அர்த்தம் - அஜன்ம ஆத்மாக்களில் இருக்கும் அஜம்(நித்தியம்) எக்கலப்பும் அற்றதுமான ஞானம் ஏற்கப்படுகிறது ஏனெனில் அந்த ஞானம் வேறு விஷயங்களில் கலப்பதில்லை. ஆகையால் அசங்கம் எனப்படுகிறது.
(ச.பா) ஏனெனில் அஜமாயும், அசலமாயும் உள்ள ஆத்மாக்களில் (ஜீவன்களில்) சூரியனிடத்தில் உள்ள உஷ்ணமும், பிரகாசம் போல் அஜமும், சலனமற்ற ஞானமும் உள்ளது. ஆகையால் வேறு விஷயங்களில் கலப்படமற்ற ஞானத்தை அஜன்மா அதாவது நித்தியம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் அந்த ஞானம் வேறு விஷயங்களில் செல்லாது. ஆகையால் அதை அசங்கம் என்று கூறப்படுகிறது. அது ஆகாசம் போல் அசங்கமாய் இருக்கிறது.