अद्वैतभारती
कारिका ९५காரிகா 95 / १००100

अजे साम्ये तु ये केचिद्भविष्यन्ति सुनिश्चिताः ।
ते हि लोके महाज्ञानास्तच्च लोको न गाहते ॥ ९५ ॥
அஜே ஸாம்யே து யே கேசித்3ப4விஷ்யந்தி ஸுநிஶ்சிதா꞉ ।
தே ஹி லோகே மஹாஜ்ஞாநாஸ்தச்ச லோகோ ந கா3ஹதே ॥ 95 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ये केचित् अजे साम्ये तु सुनिश्चिताः ते हि महाज्ञानाः भविष्यन्ति तत् लोकाः न गाहते ।காரிகா அந்வய꞉ - யே கேசித் அஜே ஸாம்யே து ஸுநிஶ்சிதா꞉ தே ஹி மஹாஜ்ஞாநா꞉ ப4விஷ்யந்தி தத் லோகா꞉ ந கா3ஹதே ।
अजे साम्ये परमार्थतत्त्वे एवमेवेति ये केचित् स्त्र्यादयोऽपि सुनिश्चिता भविष्यन्ति चेत् , त एव हि लोके महाज्ञानाः निरतिशयतत्त्वविषयज्ञाना इत्यर्थः ।அஜே ஸாம்யே பரமார்த2தத்த்வே ஏவமேவேதி யே கேசித் ஸ்த்ர்யாத3யோ(அ)பி ஸுநிஶ்சிதா ப4விஷ்யந்தி சேத் , த ஏவ ஹி லோகே மஹாஜ்ஞாநா꞉ நிரதிஶயதத்த்வவிஷயஜ்ஞாநா இத்யர்த2꞉ ।
तच्च तेषां वर्त्म तेषां विदितं परमार्थतत्त्वं सामान्यबुद्धिरन्यो लोको न गाहते नावतरति न विषयीकरोतीत्यर्थः । ‘सर्वभूतात्मभूतस्य समैकार्थं प्रपश्यतः । देवा अपि मार्गे मुह्यन्त्यपदस्य पदैषिणः । शकुनीनामिवाकाशे गतिर्नैवोपलभ्यते’ इत्यादिस्मरणात् ॥தச்ச தேஷாம் வர்த்ம தேஷாம் விதி3தம் பரமார்த2தத்த்வம் ஸாமாந்யபு3த்3தி4ரந்யோ லோகோ ந கா3ஹதே நாவதரதி ந விஷயீகரோதீத்யர்த2꞉ । ‘ஸர்வபூ4தாத்மபூ4தஸ்ய ஸமைகார்த2ம் ப்ரபஶ்யத꞉ । தே3வா அபி மார்கே3 முஹ்யந்த்யபத3ஸ்ய பதை3ஷிண꞉ । ஶகுநீநாமிவாகாஶே க3திர்நைவோபலப்4யதே’ இத்யாதி3ஸ்மரணாத் ॥
कथं महाज्ञानत्वमित्याह —கத2ம் மஹாஜ்ஞாநத்வமித்யாஹ —
காரிகா அர்த்தம் - எவர் இந்த அஜமாயும், சாம்யரூபமாயும் உள்ள பரமார்த்ததத்துவத்தை நன்றாக, திடமாக நிச்சயம் செய்தார்களோ அவர்களே இந்த உலகில் பரம ஞானிகள், அந்த தத்துவத்தை சாமான்ய ஜனங்களால் புரிந்து கொள்ளமுடியாது.
(ச.பா) இந்த அஜமாயும், சாம்யரூபமாயும் உள்ள பரமார்த்த தத்துவத்தை எந்த ஸ்திரீ முதலியோரும் இவ்வாறு தான் இருக்கிறது. என்று பூரணமாய் நிச்சயம் செய்கின்றார்களோ, அவர்களும் உலகத்தில் மஹாஞானி, அதாவது நிரதிசய தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகிறார்கள்.
(ச.பா) அவர்களுடைய மார்க்கம் அதாவது அவர்கள் அறிந்த பரமார்த்த தத்துவத்தை மற்றசாதாரண புத்தி உடைய மனிதர்களால் புரிந்து கொள்ளமுடியாது. விஷயம் செய்யமுடியாது என்பது பொருள். “सर्वभूतात्मभूतस्य सर्वभूतहितस्य च। देवा अपि मार्गे मुह्यन्त्यपदस्य पदैषिणः। शकुनीनामिवाकाशे गतिर्नैवोपलभ्यते” (சர்வபூதாத்ம பூதஸ்ய சர்வ பூதஹிதஸ்யச! தேவா அபிமார்க்கே முஹ்யன்த்யபதஸ்ய பதைஷிண:! சகுனீனாமிவாகாசே கதிர்நைவஉபலப்யதே = எல்லா பூதங்களுக்கும் ஆத்ம பூதமாயும், எல்லா பிராணிகளுக்கும் ஹிதம் செய்யும் பதம் அற்ற(அடையவேண்டிய புருஷார்த்தமற்ற) மஹாத்ம பதத்தை அறிய விரும்பும் தேவதையும் அந்த மார்க்கத்தில் மோஹத்தை அடைகிறார்கள். எவ்வாறு எனில், எவ்வாறு ஆகாசத்தில் பக்ஷிகளின் மார்க்கம் அறிய முடியதோ அவ்வாறு அந்த கதியை அடையமுடியாது முதலிய ஸ்மிருதிகள் பிரமாணமாகின்றன.
(ச.பா) (அ.கை) - அவர்களுடைய மஹாக்ஞானத்துவம் எவ்வாறு? அதைக் கூறுகிறார்-