कारिका ९४காரிகா 94 / १००100
वैशारद्यं तु वै नास्ति भेदे विचरतां सदा ।
भेदनिम्नाः पृथग्वादास्तस्मात्ते कृपणाः स्मृताः ॥ ९४ ॥வைஶாரத்3யம் து வை நாஸ்தி பே4தே3 விசரதாம் ஸதா3 ।
பே4த3நிம்நா꞉ ப்ருத2க்3வாதா3ஸ்தஸ்மாத்தே க்ருபணா꞉ ஸ்ம்ருதா꞉ ॥ 94 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सदा भेदे विचारतां वैशारद्यं नास्ति वै तस्मात् पृथग्वादाः भेदनिम्नाः ते कृपणाः स्मृताः ।காரிகா அந்வய꞉ - ஸதா3 பே4தே3 விசாரதாம் வைஶாரத்3யம் நாஸ்தி வை தஸ்மாத் ப்ருத2க்3வாதா3꞉ பே4த3நிம்நா꞉ தே க்ருபணா꞉ ஸ்ம்ருதா꞉ ।
यस्मात् भेदनिम्नाः भेदानुयायिनः संसारानुगा इत्यर्थः । के ? पृथग्वादाः पृथक् नाना वस्तु इत्येवं वदनं येषां ते पृथग्वादाः द्वैतिन इत्यर्थः । तस्मात्ते कृपणाः क्षुद्राः स्मृताः, यस्मात् वैशारद्यं विशुद्धिः तन्नास्ति तेषां भेदे विचरतां द्वैतमार्गे अविद्यापरिकल्पिते सर्वदा वर्तमानानामित्यर्थः । अतो युक्तमेव तेषां कार्पण्यमित्यभिप्रायः ॥யஸ்மாத் பே4த3நிம்நா꞉ பே4தா3நுயாயிந꞉ ஸம்ஸாராநுகா3 இத்யர்த2꞉ । கே ? ப்ருத2க்3வாதா3꞉ ப்ருத2க் நாநா வஸ்து இத்யேவம் வத3நம் யேஷாம் தே ப்ருத2க்3வாதா3꞉ த்3வைதிந இத்யர்த2꞉ । தஸ்மாத்தே க்ருபணா꞉ க்ஷுத்3ரா꞉ ஸ்ம்ருதா꞉, யஸ்மாத் வைஶாரத்3யம் விஶுத்3தி4꞉ தந்நாஸ்தி தேஷாம் பே4தே3 விசரதாம் த்3வைதமார்கே3 அவித்3யாபரிகல்பிதே ஸர்வதா3 வர்தமாநாநாமித்யர்த2꞉ । அதோ யுக்தமேவ தேஷாம் கார்பண்யமித்யபி4ப்ராய꞉ ॥
यदिदं परमार्थतत्त्वम् , अमहात्मभिरपण्डितैर्वेदान्तबहिःष्ठैः क्षुद्रैरल्पप्रज्ञैरनवगाह्यमित्याह —யதி3த3ம் பரமார்த2தத்த்வம் , அமஹாத்மபி4ரபண்டி3தைர்வேதா3ந்தப3ஹி꞉ஷ்டை2꞉ க்ஷுத்3ரைரல்பப்ரஜ்ஞைரநவகா3ஹ்யமித்யாஹ —
காரிகா அர்த்தம் - எவர்கள் எப்பொழுதும் பேதத்திலேயே உழல்கிறார்களோ அவர்களுக்கு விசுத்தி (சித்த சுத்தியானது) ஏற்படாது. த்வைதவாதிகள் பேதத்திலேயே இருந்து பிரவிர்த்தி உடையவர்களாய் இருக்கின்றார்கள் ஆகையால் அவர்கள் கிருபணர்கள் (தீனர்கள்) என்று கூறப்பட்டனர்.
(ச.பா) எதனால் பேதநிம்னா என்றால் பேதத்தைப் பின்பற்றி சம்சாரத்தில் அமிழ்ந்துள்ளவர்கள். எவர்கள்? பிருதக்வாதிகள் (पृथक्वादि) அதாவது த்வைதிகள், ஆகையால் அவர்கள் க்ருபணர்கள் அதாவது தீனர்கள், கீழானவர்கள் எனப்படுகிறார்கள், ஏனெனில் பேத அதாவது அவித்தையினால் கல்பிக்கப்பட்ட த்வைதமார்க்கத்தில் எப்பொழுதும் சஞ்சரித்துக் கொண்டு இருப்பவர்கள், விசுத்தியை அடைவதில்லை. ஆகையால் அவர்கள் கிருபணர்கள் என்று கூறுவது சரியே என்பது இதன் அபிப்பிராயம்.
(ச.பா) (அ.கை) இந்த பரமார்த்தத்துவம்- மஹாத்மாக்கள் அல்லாத பண்டிதர்கள் வேதாந்தத்தில் அநதிகாரி, அவ்வாறே கிருபணமும் மந்தபுத்தியும் உடைய புருஷர்களால் கிரஹிக்க (அறிய) முடியாது என்பதைக் கூறுகிறார்.