कारिका ९३காரிகா 93 / १००100
आदिशान्ता ह्यनुत्पन्नाः प्रकृत्यैव सुनिर्वृताः ।
सर्वे धर्माः समाभिन्ना अजं साम्यं विशारदम् ॥ ९३ ॥ஆதி3ஶாந்தா ஹ்யநுத்பந்நா꞉ ப்ரக்ருத்யைவ ஸுநிர்வ்ருதா꞉ ।
ஸர்வே த4ர்மா꞉ ஸமாபி4ந்நா அஜம் ஸாம்யம் விஶாரத3ம் ॥ 93 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सर्वे धर्माः प्रकृत्यैव आदिशान्ताः अनुत्पन्नाः सुनिर्वृताः समाः अभिन्नाः अजं साम्यं विशारदम् ।காரிகா அந்வய꞉ - ஸர்வே த4ர்மா꞉ ப்ரக்ருத்யைவ ஆதி3ஶாந்தா꞉ அநுத்பந்நா꞉ ஸுநிர்வ்ருதா꞉ ஸமா꞉ அபி4ந்நா꞉ அஜம் ஸாம்யம் விஶாரத3ம் ।
यस्मात् आदिशान्ताः नित्यमेव शान्ताः अनुत्पन्ना अजाश्च प्रकृत्यैव सुनिर्वृताः सुष्ठूपरतस्वभावाः नित्यमुक्तस्वभावा इत्यर्थः । सर्वे धर्माः समाश्च अभिन्नाश्च समाभिन्नाः अजं साम्यं विशारदं विशुद्धमात्मतत्त्वं यस्मात् , तस्मात् शान्तिर्मोक्षो वा नास्ति कर्तव्य इत्यर्थः । न हि नित्यैकस्वभावस्य कृतं किञ्चिदर्थवत्स्यात् ॥யஸ்மாத் ஆதி3ஶாந்தா꞉ நித்யமேவ ஶாந்தா꞉ அநுத்பந்நா அஜாஶ்ச ப்ரக்ருத்யைவ ஸுநிர்வ்ருதா꞉ ஸுஷ்டூ2பரதஸ்வபா4வா꞉ நித்யமுக்தஸ்வபா4வா இத்யர்த2꞉ । ஸர்வே த4ர்மா꞉ ஸமாஶ்ச அபி4ந்நாஶ்ச ஸமாபி4ந்நா꞉ அஜம் ஸாம்யம் விஶாரத3ம் விஶுத்3த4மாத்மதத்த்வம் யஸ்மாத் , தஸ்மாத் ஶாந்திர்மோக்ஷோ வா நாஸ்தி கர்தவ்ய இத்யர்த2꞉ । ந ஹி நித்யைகஸ்வபா4வஸ்ய க்ருதம் கிஞ்சித3ர்த2வத்ஸ்யாத் ॥
ये यथोक्तं परमार्थतत्त्वं प्रतिपन्नाः, ते एव अकृपणा लोके ; कृपणास्त्वन्ये इत्याह —யே யதோ2க்தம் பரமார்த2தத்த்வம் ப்ரதிபந்நா꞉, தே ஏவ அக்ருபணா லோகே ; க்ருபணாஸ்த்வந்யே இத்யாஹ —
காரிகா அர்த்தம் - எல்லா ஆத்மாவும் நித்திய சாந்தம், அஜன்மா, ஸ்வபாவமாகவே அத்தியந்தம் உபரதம், அவ்வாறே சமம், அபின்னம், ஆத்ம தத்துவம் அஜம், சமதாரூபம், விசுத்தம், “सोमृतत्वाय कल्पते” என்று சென்ற காரிகையில் கூறப்பட்ட அம்ருதத்வத்தை விளக்கு வது இக்காரிகை:- இத்தகைய ஆத்மாவில் சாந்தி என்ற மோக்ஷமும் கூட செய்யத்தக்கதல்ல; ஏனெனில்
(ச.பா) எதனால் சர்வாத்மகமாக உள்ள ஆத்மாவின் தர்மங்கள்யாவும் ஸ்வயமாகவே நித்திய சாந்தமானவை, உண்டாகாதவை (அஜன்மா), ஸ்வபாவமாகவே எல்லாவற்றிலிருந்தும் நிவிர்த்தி அதாவது உபரதி, அவ்வாறே எங்கும் சமம், அபின்னம், ஆக இருக்கிறது. இவ்வாறு ஆத்ம தத்துவம் அஜமாயும், சமதா ரூபமாயும் விசுத்தமாயும் இருப்பதால் அதற்கு சாந்தியோ அல்லது மோக்ஷமோ கர்த்தவ்யம் அல்ல என்பது பொருள். ஏனெனில் நித்ய ஏக ஸ்வபாவத்திற்கு எந்த செய்கையும் பொருள்தருவதாகவோ, பயனுடையதாகவோ ஆகாது.
(ச.பா) (அ.கை) உலகில் எவர்கள் பரமார்த்த தத்துவத்தை அறிந்தவர்களோ அவர்கள் அக்ருபணர்கள் அதாவது கீழ்த் தன்மை அற்றவர்கள். மற்றவர்கள் எல்லாரும் கிருபணர்கள்.(தீனர்கள்)