कारिका ९२காரிகா 92 / १००100
आदिबुद्धाः प्रकृत्यैव सर्वे धर्माः सुनिश्चिताः ।
यस्यैवं भवति क्षान्तिः सोऽमृतत्वाय कल्पते ॥ ९२ ॥ஆதி3பு3த்3தா4꞉ ப்ரக்ருத்யைவ ஸர்வே த4ர்மா꞉ ஸுநிஶ்சிதா꞉ ।
யஸ்யைவம் ப4வதி க்ஷாந்தி꞉ ஸோ(அ)ம்ருதத்வாய கல்பதே ॥ 92 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सर्वे धर्माः प्रकृत्यैव आदिबुद्धाः सुनिश्चिताः एवं यस्य क्षान्तिः भवति सः अमृतत्वाय कल्पते ।காரிகா அந்வய꞉ - ஸர்வே த4ர்மா꞉ ப்ரக்ருத்யைவ ஆதி3பு3த்3தா4꞉ ஸுநிஶ்சிதா꞉ ஏவம் யஸ்ய க்ஷாந்தி꞉ ப4வதி ஸ꞉ அம்ருதத்வாய கல்பதே ।
यस्मात् आदौ बुद्धाः आदिबुद्धाः प्रकृत्यैव स्वभावत एव यथा नित्यप्रकाशस्वरूपः सविता, एवं नित्यबोधस्वरूपा इत्यर्थः । सर्वे धर्माः सर्व आत्मानः । न च तेषां निश्चयः कर्तव्यः नित्यनिश्चितस्वरूपा इत्यर्थः । न सन्दिह्यमानस्वरूपा एवं नैवं वेतिயஸ்மாத் ஆதௌ3 பு3த்3தா4꞉ ஆதி3பு3த்3தா4꞉ ப்ரக்ருத்யைவ ஸ்வபா4வத ஏவ யதா2 நித்யப்ரகாஶஸ்வரூப꞉ ஸவிதா, ஏவம் நித்யபோ3த4ஸ்வரூபா இத்யர்த2꞉ । ஸர்வே த4ர்மா꞉ ஸர்வ ஆத்மாந꞉ । ந ச தேஷாம் நிஶ்சய꞉ கர்தவ்ய꞉ நித்யநிஶ்சிதஸ்வரூபா இத்யர்த2꞉ । ந ஸந்தி3ஹ்யமாநஸ்வரூபா ஏவம் நைவம் வேதி
यस्य मुमुक्षोः एवं यथोक्तप्रकारेण सर्वदा बोधनिश्चयनिरपेक्षता आत्मार्थं परार्थं वा । यथा सविता नित्यं प्रकाशान्तरनिरपेक्षः स्वार्थं परार्थं वेत्येवं भवति क्षान्तिः बोधकर्तव्यतानिरपेक्षता सर्वदा स्वात्मनि, सः अमृतत्वाय अमृतभावाय कल्पते, मोक्षाय समर्थो भवतीत्यर्थः ॥யஸ்ய முமுக்ஷோ꞉ ஏவம் யதோ2க்தப்ரகாரேண ஸர்வதா3 போ3த4நிஶ்சயநிரபேக்ஷதா ஆத்மார்த2ம் பரார்த2ம் வா । யதா2 ஸவிதா நித்யம் ப்ரகாஶாந்தரநிரபேக்ஷ꞉ ஸ்வார்த2ம் பரார்த2ம் வேத்யேவம் ப4வதி க்ஷாந்தி꞉ போ3த4கர்தவ்யதாநிரபேக்ஷதா ஸர்வதா3 ஸ்வாத்மநி, ஸ꞉ அம்ருதத்வாய அம்ருதபா4வாய கல்பதே, மோக்ஷாய ஸமர்தோ2 ப4வதீத்யர்த2꞉ ॥
तथा नापि शान्तिकर्तव्यता आत्मनीत्याह —ததா2 நாபி ஶாந்திகர்தவ்யதா ஆத்மநீத்யாஹ —
காரிகா அர்த்தம் - சம்பூர்ண ஆத்மா ஸ்வபாவமாகவே நித்திய போத ஸ்வரூபம், ஸுநிச்சிதம் ஆகும். எதனால் இவ்வாறு சமாதானம் ஏற்படுகிறது எனில் அது அம்ருதத்தை (மோக்ஷத்தை) அடைவதற்கான சாமர்த்தியம் உள்ளது.
(ச.பா) ஏனெனில் எவ்வாறு சூரியன் நித்திய பிரகாச ஸ்வரூபமாய் இருக்கிறதோ அவ்வாறே எல்லா தர்மங்களும் (ஜீவர்களும்) அதாவது ஆத்மா ஸ்வபாவமாகவே ஆரம்பம் முதலே அறியப்பட்டது. அதாவது நித்திய போதஸ்வரூபம். அதை நிச்சயம் செய்யவேண்டியதில்லை. ஏனெனில் நித்திய நிச்சயம் செய்யப்பட்ட ஸ்வரூபமாய் இருக்கிறது. இவ்வாறு இருக்கிறது அல்லது இல்லை என்ற சந்தேக ஸ்வரூபமாய் இல்லை. (सन्दिग्धस्वरूपः न)
(ச.பா) எவ்வாறு முமூக்ஷுவிற்கு இவ்வாறு முன்பு கூறப்பட்டவாறு தான் பிரகாசிப்பதற்கோ மற்றவை பிரகாசப்படுத்துவதற்கோ எப்பொழுதும் போத நிச்சய சம்பந்தத்தை அபேக்ஷிப்பது இல்லை. எவ்வாறு சூரியன் தன் பொருட்டோ பிறவற்றின் பொருட்டோ எப்பொழுதும் வேறு பிரகாசத்தை அபேக்ஷிப்பது இல்லையோ அவ்வாறு எப்பொழுதும் தன்னுடைய ஆத்மாவிடத்தில் க்ஷாந்தி அதாவது போத கர்த்தவ்யம் அபேக்ஷிக்கிறதில்லை. அது அம்ருதத்துவம் அம்ருத பாவம் அதாவது மோக்ஷத்திற்கான சாமர்த்தியம் உள்ளதாய் இருக்கின்றது.
(ச.பா) (அ.கை) அவ்வாறு ஆத்மாவில் சாந்தி கர்த்தவ்யமும் இல்லை என்பதைக் கூறுகிறார்-