अद्वैतभारती
कारिका ९१காரிகா 91 / १००100

प्रकृत्याकाशवज्ज्ञेयाः सर्वे धर्मा अनादयः ।
विद्यते न हि नानात्वं तेषां क्वचन किञ्चन ॥ ९१ ॥
ப்ரக்ருத்யாகாஶவஜ்ஜ்ஞேயா꞉ ஸர்வே த4ர்மா அநாத3ய꞉ ।
வித்3யதே ந ஹி நாநாத்வம் தேஷாம் க்வசந கிஞ்சந ॥ 91 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - (मुमुक्षुभिः) सर्वेधर्माः प्रकृत्या आकाशवत् अनादयः ज्ञेयाः तेषां क्वचन किञ्चन नानात्वं न विद्यते हि ।காரிகா அந்வய꞉ - (முமுக்ஷுபி4꞉) ஸர்வேத4ர்மா꞉ ப்ரக்ருத்யா ஆகாஶவத் அநாத3ய꞉ ஜ்ஞேயா꞉ தேஷாம் க்வசந கிஞ்சந நாநாத்வம் ந வித்3யதே ஹி ।
प्रकृत्या स्वभावतः आकाशवत् आकाशतुल्याः सूक्ष्मनिरञ्जनसर्वगतत्वैः सर्वे धर्मा आत्मानो ज्ञेया मुमुक्षुभिः अनादयः नित्याः । बहुवचनकृतभेदाशङ्कां निराकुर्वन्नाह —क्वचन क्वचिदपि किञ्चन किञ्चित् अणुमात्रमपि तेषां न विद्यते नानात्वमिति ॥ப்ரக்ருத்யா ஸ்வபா4வத꞉ ஆகாஶவத் ஆகாஶதுல்யா꞉ ஸூக்ஷ்மநிரஞ்ஜநஸர்வக3தத்வை꞉ ஸர்வே த4ர்மா ஆத்மாநோ ஜ்ஞேயா முமுக்ஷுபி4꞉ அநாத3ய꞉ நித்யா꞉ । ப3ஹுவசநக்ருதபே4தா3ஶங்காம் நிராகுர்வந்நாஹ —க்வசந க்வசித3பி கிஞ்சந கிஞ்சித் அணுமாத்ரமபி தேஷாம் ந வித்3யதே நாநாத்வமிதி ॥
ज्ञेयतापि धर्माणां संवृत्यैव, न परमार्थत इत्याह —ஜ்ஞேயதாபி த4ர்மாணாம் ஸம்வ்ருத்யைவ, ந பரமார்த2த இத்யாஹ —
காரிகா அர்த்தம் - எல்லா ஜீவர்களும் ஸ்வபாவமாகவே ஆகாசத்திற்கு சமானமானம் என்றும், அநாதி என்றும் அறியவேண்டும் அதற்கு நாநாத்துவம் சிறிதும் இல்லை.
(ச.பா) முமூக்ஷுக்கள், சூக்ஷ்மத்துவ, நிரஞ்சனத்துவ, சர்வகதத்துவ முதலியவைகளின் காரணத்தால் எல்லா ஜீவர்களும் ஸ்வபாவமாகவே ஆகாசத்திற்கு ஒப்பாயும், அநாதியாயும் இருப்பதை நித்தியம் அறிகின்றார்கள். இங்கு பஹு வசனத்தில் கூறியது ஜீவாத்மாக்களின் பேதத்தில் உள்ள சந்தேஹத்தை நீக்குவதற்காகக் கூறப்பட்டது. எந்த வகையிலும், சிறிதும் அதாவது அணு மாத்திரமும் அவைகளுக்கு நாநாத்துவம் என்பது கிடையாது.
(ச.பா) (அ.கை) ஆத்மாக்களின் ஞேயதாவும் வியாவஹாரிகமே உண்மையில் இல்லை. இந்த அபிப்பிராயத்தில் கூறுகிறார்-