कारिका ९०காரிகா 90 / १००100
हेयज्ञेयाप्यपाक्यानि विज्ञेयान्यग्रयाणतः ।
तेषामन्यत्र विज्ञेयादुपलम्भस्त्रिषु स्मृतः ॥ ९० ॥ஹேயஜ்ஞேயாப்யபாக்யாநி விஜ்ஞேயாந்யக்3ரயாணத꞉ ।
தேஷாமந்யத்ர விஜ்ஞேயாது3பலம்ப4ஸ்த்ரிஷு ஸ்ம்ருத꞉ ॥ 90 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तेषाम् अग्रयाणतः हेय ज्ञेय आप्य पाक्यानि विज्ञेयानि विज्ञेयात् अन्यत्र त्रिषु उपलम्भः स्मृतः ।காரிகா அந்வய꞉ - தேஷாம் அக்3ரயாணத꞉ ஹேய ஜ்ஞேய ஆப்ய பாக்யாநி விஜ்ஞேயாநி விஜ்ஞேயாத் அந்யத்ர த்ரிஷு உபலம்ப4꞉ ஸ்ம்ருத꞉ ।
हेयानि च लौकिकादीनि त्रीणि जागरितस्वप्नसुषुप्तानि आत्मन्यसत्त्वेन रज्ज्वां सर्पवद्धातव्यानीत्यर्थः । ज्ञेयमिह चतुष्कोटिवर्जितं परमार्थतत्त्वम् । आप्यानि आप्तव्यानि त्यक्तबाह्यैषणात्रयेण भिक्षुणा पाण्डित्यबाल्यमौनाख्यानि साधनानि । पाक्यानि रागद्वेषमोहादयो दोषाः कषायाख्यानि पक्तव्यानि । सर्वाण्येतानि हेयज्ञेयाप्यपाक्यानि विज्ञेयानि भिक्षुणा उपायत्वेनेत्यर्थः । अग्रयाणतः प्रथमतः ।ஹேயாநி ச லௌகிகாதீ3நி த்ரீணி ஜாக3ரிதஸ்வப்நஸுஷுப்தாநி ஆத்மந்யஸத்த்வேந ரஜ்ஜ்வாம் ஸர்பவத்3தா4தவ்யாநீத்யர்த2꞉ । ஜ்ஞேயமிஹ சதுஷ்கோடிவர்ஜிதம் பரமார்த2தத்த்வம் । ஆப்யாநி ஆப்தவ்யாநி த்யக்தபா3ஹ்யைஷணாத்ரயேண பி4க்ஷுணா பாண்டி3த்யபா3ல்யமௌநாக்2யாநி ஸாத4நாநி । பாக்யாநி ராக3த்3வேஷமோஹாத3யோ தோ3ஷா꞉ கஷாயாக்2யாநி பக்தவ்யாநி । ஸர்வாண்யேதாநி ஹேயஜ்ஞேயாப்யபாக்யாநி விஜ்ஞேயாநி பி4க்ஷுணா உபாயத்வேநேத்யர்த2꞉ । அக்3ரயாணத꞉ ப்ரத2மத꞉ ।
तेषां हेयादीनामन्यत्र विज्ञेयात्परमार्थसत्यं विज्ञेयं ब्रह्मैकं वर्जयित्वा । उपलम्भनमुपलम्भः अविद्याकल्पनामात्रम् । हेयाप्यपाक्येषु त्रिष्वपि स्मृतो ब्रह्मविद्भिः न परमार्थसत्यता त्रयाणामित्यर्थः ॥தேஷாம் ஹேயாதீ3நாமந்யத்ர விஜ்ஞேயாத்பரமார்த2ஸத்யம் விஜ்ஞேயம் ப்3ரஹ்மைகம் வர்ஜயித்வா । உபலம்ப4நமுபலம்ப4꞉ அவித்3யாகல்பநாமாத்ரம் । ஹேயாப்யபாக்யேஷு த்ரிஷ்வபி ஸ்ம்ருதோ ப்3ரஹ்மவித்3பி4꞉ ந பரமார்த2ஸத்யதா த்ரயாணாமித்யர்த2꞉ ॥
परमार्थतस्तु-பரமார்த2தஸ்து-
காரிகா அர்த்தம் - ஜாக்ரம் முதலியவை) ஹேயம், (சத்யபிரஹ்மஸ்வரூபம்) ஞேயம், (பாண்டித்யம் முதலியவை) அடையப்பட வேண்டிய சாதனம், (ராகதுவேஷங்கள் முதலியவை) நீக்கப்படவேண்டிய தோஷங்கள் இவைகள் எல்லாம் எல்லாவற்றிற்கும் முன்பே அறியப்பட வேண்டியவை. இவைகளில் ஞேயத்தைத் (பிரஹ்மத்தைத்) தவிர மற்ற மூன்றும் கேவலம் உபலம்பம் (அவித்தியா கல்பிததத்துவம்) ஆகும்.
(ச.பா) हेयानि (தள்ளத்தக்க) லௌகிகம் முதலிய மூன்றும் அதாவது ஜாக்ரஸ்வப்ன சுஷுப்தி இவைகள் ஆத்மாவில் அசத்தியமாய் ரஜ்ஜுவில் பாம்பைப்போல் தள்ளத்தக்கவை. என்பது பொருள். ஞேயம் என்பது நான்கு கோடிகள் அற்ற பரமார்த்த தத்துவம், பாஹ்ய மூன்று ஏஷணைகளையும் தியாகம் செய்த முமூக்ஷுவிற்கு பாண்டித்தியம், பாஹ்ய மௌணம் எனப்படும் மூன்று சாதனங்கள் அடையப்பட வேண்டியவை. அவ்வாறே ராகம், த்வேஷம், மோஹம், முதலிய கஷாயங்களாகிய தோஷங்களை ஜீரணிக்க வேண்டும். தாத்பர்யம் என்னவெனில் முமூக்ஷுவால் ஹேய, ஞேய, ஆப்ய, பாக்கிய (ஜீரணித்தல்) ஆகிய இவைகளுக்கு எல்லாம் முன்னதாக இவைகள் தனக்கு சாதன ரூபமாய் அறிய வேண்டும்.
(ச.பா) அந்த ஹேயாதிகளில் கேவல ஏக பரமார்த்த சத்ய ஞேய பிரஹ்மத்தைத்தவிர மற்ற ஹேய, ஆப்ய, பாக்கிய மூன்றையும் பிரஹ்ம வேத்தாக்கள் கேவல உபலம்பனம் அதாவது அவித்யாமய கல்பனா மாத்திரம் என்று அறிகிறார்கள்.
(ச.பா) (அ.கை) - உண்மையில்