अद्वैतभारती
कारिका ८९காரிகா 89 / १००100

ज्ञाने च त्रिविधे ज्ञेये क्रमेण विदिते स्वयम् ।
सर्वज्ञता हि सर्वत्र भवतीह महाधियः ॥ ८९ ॥
ஜ்ஞாநே ச த்ரிவிதே4 ஜ்ஞேயே க்ரமேண விதி3தே ஸ்வயம் ।
ஸர்வஜ்ஞதா ஹி ஸர்வத்ர ப4வதீஹ மஹாதி4ய꞉ ॥ 89 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ज्ञाने क्रमेण त्रिविधे ज्ञेये च स्वयं विदिते महाधियः इह सर्वज्ञता भवति सर्वत्र भवति ।காரிகா அந்வய꞉ - ஜ்ஞாநே க்ரமேண த்ரிவிதே4 ஜ்ஞேயே ச ஸ்வயம் விதி3தே மஹாதி4ய꞉ இஹ ஸர்வஜ்ஞதா ப4வதி ஸர்வத்ர ப4வதி ।
ज्ञाने च लौकिकादिविषये ज्ञेये च लौकिकादौ त्रिविधे, पूर्वं लौकिकं स्थूलम् ; तदभावेन पश्चाच्छुद्धं लौकिकम् , तदभावेन लोकोत्तरमित्येवं क्रमेण स्थानत्रयाभावेन परमार्थसत्ये तुर्ये अद्वये अजे अभये विदिते, स्वयमेव आत्मस्वरूपमेव सर्वज्ञता सर्वश्चासौ ज्ञश्च सर्वज्ञः, तद्भावः सर्वज्ञता इह अस्मिन् लोके भवति महाधियः महाबुद्धेः । सर्वलोकातिशयवस्तुविषयबुद्धित्वादेवंविदः सर्वत्र सर्वदा भवति । सकृद्विदिते स्वरूपे व्यभिचाराभावादित्यर्थः । न हि परमार्थविदो ज्ञानिनः ज्ञानोद्भवाभिभवौ स्तः, यथा अन्येषां प्रावादुकानाम् ॥ஜ்ஞாநே ச லௌகிகாதி3விஷயே ஜ்ஞேயே ச லௌகிகாதௌ3 த்ரிவிதே4, பூர்வம் லௌகிகம் ஸ்தூ2லம் ; தத3பா4வேந பஶ்சாச்சு2த்3த4ம் லௌகிகம் , தத3பா4வேந லோகோத்தரமித்யேவம் க்ரமேண ஸ்தா2நத்ரயாபா4வேந பரமார்த2ஸத்யே துர்யே அத்3வயே அஜே அப4யே விதி3தே, ஸ்வயமேவ ஆத்மஸ்வரூபமேவ ஸர்வஜ்ஞதா ஸர்வஶ்சாஸௌ ஜ்ஞஶ்ச ஸர்வஜ்ஞ꞉, தத்3பா4வ꞉ ஸர்வஜ்ஞதா இஹ அஸ்மிந் லோகே ப4வதி மஹாதி4ய꞉ மஹாபு3த்3தே4꞉ । ஸர்வலோகாதிஶயவஸ்துவிஷயபு3த்3தி4த்வாதே3வம்வித3꞉ ஸர்வத்ர ஸர்வதா3 ப4வதி । ஸக்ருத்3விதி3தே ஸ்வரூபே வ்யபி4சாராபா4வாதி3த்யர்த2꞉ । ந ஹி பரமார்த2விதோ3 ஜ்ஞாநிந꞉ ஜ்ஞாநோத்3ப4வாபி4ப4வௌ ஸ்த꞉, யதா2 அந்யேஷாம் ப்ராவாது3காநாம் ॥
लौकिकादीनां क्रमेण ज्ञेयत्वेन निर्देशादस्तित्वाशङ्का परमार्थतो मा भूदित्याह —லௌகிகாதீ3நாம் க்ரமேண ஜ்ஞேயத்வேந நிர்தே3ஶாத3ஸ்தித்வாஶங்கா பரமார்த2தோ மா பூ4தி3த்யாஹ —
காரிகா அர்த்தம் - ஞானம் மேலும் மூன்று பிரகாரமான ஞேயத்தை கிரமமாக அறிந்தால் இந்த உலகில் அந்த மஹாபுத்திமானுக்கு ஸ்வயமாகவே எங்கும் சர்வக்ஞத்தாவாக ஆகிறான்.
(ச.பா) லௌகிக விஷய ஞானத்தையும், லௌகிக முதலிய மூன்று விதமான ஞேயத்தையும் அறிந்தபின் அதாவது முதலில் ஸ்தூல லௌகிகம், அதன் பின் அதன் அபாவமாத்திரத்தில் சுத்த லௌகிகம், அதனுடைய அபாவத்தின் பின் லோகோத்தரம் என்று இவ்வாறு கிரமமாய் மூன்று அவஸ்தைகளில் அபாவத்தால் பரமார்த்த சத்ய அத்வயம், அஜன்மா மேலும் அபயரூப துரியத்தை அறிந்த பின் இந்த உலகில் அந்த மஹாபுத்திமான் எங்கும் எப்பொழுதும் ஸ்வயம் ஆத்மஸ்வருபம் அதாவது ஸர்வக்ஞதா இந்த ஸ்வரூபமுடையவனே சர்வக்ஞன் எனப்படுகிறான். ஏனெனில் இவ்வாறு அறிந்தவனின் புத்தி எல்லா லோகத்தைக் காட்டிலும் மேலான வஸ்துவை விஷயம் செய்கிறான். ஒரு தடவை ஸ்வரூப ஞானத்தை அடைந்த பின் எப்பொழுதும் மாறுபடாது. ஏனெனில் எவ்வாறு மற்ற வாதிகளுடைய ஞானம் உண்டாகி, மறைகிறதோ அவ்வாறு இந்த பரமார்த்த வேதாவாகிய ஞானியின் ஞானம் உதயமோ, அஸ்தமனமோ ஆகாது என்பது தாத்பரியம்.
(அ-கை) - லௌகிகாதிகளை கிரமமாக ஞேயத் துவமாய் நிர்தேசம் செய்யப்பட்டதால் அதற்கு அஸ்தித்துவம் பரமார்த்தமானது என்று சங்கை வரக்கூடாது என்பதற்காகக் கூறுகிறார்-