अद्वैतभारती
कारिका ८८காரிகா 88 / १००100

अवस्त्वनुपलम्भं च लोकोत्तरमिति स्मृतम् ।
ज्ञानं ज्ञेयं च विज्ञेयं सदा बुद्धैः प्रकीर्तितम् ॥ ८८ ॥
அவஸ்த்வநுபலம்ப4ம் ச லோகோத்தரமிதி ஸ்ம்ருதம் ।
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச விஜ்ஞேயம் ஸதா3 பு3த்3தை4꞉ ப்ரகீர்திதம் ॥ 88 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अवस्तु अनुपलम्भं च लोकोत्तरं इति स्मृतम् बुद्धैः ज्ञानं ज्ञेयंं सदा विज्ञेयं प्रकीर्तितम् ।காரிகா அந்வய꞉ - அவஸ்து அநுபலம்ப4ம் ச லோகோத்தரம் இதி ஸ்ம்ருதம் பு3த்3தை4꞉ ஜ்ஞாநம் ஜ்ஞேயம்ம் ஸதா3 விஜ்ஞேயம் ப்ரகீர்திதம் ।
अवस्त्वनुपलम्भं च ग्राह्यग्रहणवर्जितमित्येतत् ; लोकोत्तरम् , अत एव लोकातीतम् । ग्राह्यग्रहणविषयो हि लोकः, तदभावात् सर्वप्रवृत्तिबीजं सुषुप्तमित्येतत् । एवं स्मृतं ।அவஸ்த்வநுபலம்ப4ம் ச க்3ராஹ்யக்3ரஹணவர்ஜிதமித்யேதத் ; லோகோத்தரம் , அத ஏவ லோகாதீதம் । க்3ராஹ்யக்3ரஹணவிஷயோ ஹி லோக꞉, தத3பா4வாத் ஸர்வப்ரவ்ருத்திபீ3ஜம் ஸுஷுப்தமித்யேதத் । ஏவம் ஸ்ம்ருதம் ।
सोपायं परमार्थतत्त्वं लौकिकं शुद्धलौकिकं लोकोत्तरं च क्रमेण येन ज्ञानेन ज्ञायते, तत् ज्ञानं ज्ञेयम् एतान्येव त्रीणि, एतद्व्यतिरेकेण ज्ञेयानुपपत्तेः । सर्वप्रावादुककल्पितवस्तुनोऽत्रैवान्तर्भावात् ; विज्ञेयं यत्परमार्थसत्यं तुर्याख्यमद्वयमजमात्मतत्त्वमित्यरथः ; सदा सर्वदैव, तल्लौकिकादि विज्ञेयान्तं बुद्धैः परमार्थदर्शिभिर्ब्रह्मविद्भिः प्रकीर्तितम् ॥ஸோபாயம் பரமார்த2தத்த்வம் லௌகிகம் ஶுத்3த4லௌகிகம் லோகோத்தரம் ச க்ரமேண யேந ஜ்ஞாநேந ஜ்ஞாயதே, தத் ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஏதாந்யேவ த்ரீணி, ஏதத்3வ்யதிரேகேண ஜ்ஞேயாநுபபத்தே꞉ । ஸர்வப்ராவாது3ககல்பிதவஸ்துநோ(அ)த்ரைவாந்தர்பா4வாத் ; விஜ்ஞேயம் யத்பரமார்த2ஸத்யம் துர்யாக்2யமத்3வயமஜமாத்மதத்த்வமித்யரத2꞉ ; ஸதா3 ஸர்வதை3வ, தல்லௌகிகாதி3 விஜ்ஞேயாந்தம் பு3த்3தை4꞉ பரமார்த2த3ர்ஶிபி4ர்ப்3ரஹ்மவித்3பி4꞉ ப்ரகீர்திதம் ॥
காரிகா அர்த்தம் - எது வஸ்து, உபலப்தி இரண்டும் அற்றிருக்கிறதோ அந்த அவஸ்தா லோகோத்தரம் (சுஷுப்தி) எனப்படுகிறது. இவ்வாறு வித்வான்கள் எப்பொழுதும் ஞான, ஞேய அவ்வாறே விக்ஞானம் இவைகளை நிரூபணம் செய்திருக்கிறார்கள்.
(ச.பா) அவஸ்து, அனுபலம்பம் அதாவது க்ராஹ்ய மற்றும் கிரஹணமற்ற அவஸ்தை. அது “லோகோத்தர” (लोकोत्तर) அதனால் லோகாதீதம் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் கிராஹ்ய, கிரஹண விஷயமே லோகம் அதன் அபாவத்தின் காரணத்தால் அந்த சுஷுப்தி அவஸ்தை எல்லா பிரவிர்த்திகளுக்கு பீஜபூதமாய் இருக்கிறது என்பதாகும்.
(ச.பா) உபாயத்துடன் கூடிய பரமார்த்த தத்துவம் அவ்வாறே லௌகிகம் (ஜாக்ரத்) சுத்த லௌகிகம் (ஸ்வப்னம்) லோகோத்தரம் (சுஷுப்தி) ஆகிய அவஸ்தைகளின் எந்த ஞானத்தினால் கிரமமாய் அறியப்படுகிறதோ அதை ஞானம் என்று கூறுகிறார்கள். அவ்வாறேஅந்த மூன்று அவஸ்தைகளுக்கும் ஞேயம், ஏனெனில் எல்லா வாதிகளாலும் கல்பனை செய்யப்பட்ட வஸ்துக்கள் இவைகளில் அந்தர்பாவமாகிறது. ஆகையால் இதைத்தவிர வேறு ஞேய வஸ்து சம்பவிக்காது. எந்த பரமார்த்த சத்யம், துரீயம் எனப்படும் அத்வய, அஜன்மா, ஆத்மதத்துவமோ அதுவே விக்ஞேயம் (विज्ञेयं) என்பது பொருள், எப்பொழுதும் பரமார்த்த தர்சிகளான பிரஹ்ம வித்துக்களால் இந்த லௌகிகம் ஆரம்பித்து விக்ஞேயம் முடிய நிரூபணம் செய்யப்பட்டது.