अद्वैतभारती
कारिका ८७காரிகா 87 / १००100

सवस्तु सोपलम्भं च द्वयं लौकिकमिष्यते ।
अवस्तु सोपलम्भं च शुद्धं लौकिकमिष्यते ॥ ८७ ॥
ஸவஸ்து ஸோபலம்ப4ம் ச த்3வயம் லௌகிகமிஷ்யதே ।
அவஸ்து ஸோபலம்ப4ம் ச ஶுத்3த4ம் லௌகிகமிஷ்யதே ॥ 87 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सवस्तु सोपालम्भं च द्वयं लौकिकम् इष्यते अवस्तु सोपलम्भं च शुद्धं लौकिकम् इष्यते ॥காரிகா அந்வய꞉ - ஸவஸ்து ஸோபாலம்ப4ம் ச த்3வயம் லௌகிகம் இஷ்யதே அவஸ்து ஸோபலம்ப4ம் ச ஶுத்3த4ம் லௌகிகம் இஷ்யதே ॥
सवस्तु संवृतिसता वस्तुना सह वर्तत इति सवस्तु, तथा च उपलब्धिरुपलम्भः, तेन सह वर्तत इति सोपलम्भं च शास्त्रादिसर्वव्यवहारास्पदं ग्राह्यग्रहणलक्षणं द्वयं लोकादनपेतं लौकिकं जागरितमित्येतत् । एवंलक्षणं जागरितमिष्यते वेदान्तेषु ।ஸவஸ்து ஸம்வ்ருதிஸதா வஸ்துநா ஸஹ வர்தத இதி ஸவஸ்து, ததா2 ச உபலப்3தி4ருபலம்ப4꞉, தேந ஸஹ வர்தத இதி ஸோபலம்ப4ம் ச ஶாஸ்த்ராதி3ஸர்வவ்யவஹாராஸ்பத3ம் க்3ராஹ்யக்3ரஹணலக்ஷணம் த்3வயம் லோகாத3நபேதம் லௌகிகம் ஜாக3ரிதமித்யேதத் । ஏவம்லக்ஷணம் ஜாக3ரிதமிஷ்யதே வேதா3ந்தேஷு ।
अवस्तु संवृतेरप्यभावात् । सोपलम्भं वस्तुवदुपलम्भनमुपलम्भः असत्यपि वस्तुनि, तेन सह वर्तत इति सोपलम्भं च । शुद्धं केवलं प्रविभक्तं जागरितात्स्थूलाल्लौकिकं सर्वप्राणिसाधारणत्वात् इष्यते स्वप्न इत्यर्थः ॥அவஸ்து ஸம்வ்ருதேரப்யபா4வாத் । ஸோபலம்ப4ம் வஸ்துவது3பலம்ப4நமுபலம்ப4꞉ அஸத்யபி வஸ்துநி, தேந ஸஹ வர்தத இதி ஸோபலம்ப4ம் ச । ஶுத்3த4ம் கேவலம் ப்ரவிப4க்தம் ஜாக3ரிதாத்ஸ்தூ2லால்லௌகிகம் ஸர்வப்ராணிஸாதா4ரணத்வாத் இஷ்யதே ஸ்வப்ந இத்யர்த2꞉ ॥
காரிகா அர்த்தம் - வஸ்து, உபலப்தி இரண்டுடன் கூடிய எந்த துவைதம் இருக்கிறதோ அதை லௌகிகம்(ஜாக்ரத்) எனப்படுகிறது. வஸ்து இல்லாமல் கேவலம் உபலப்தியுடன் கூடியதை சுத்த லௌகிகம் (ஸ்வப்னம்) எனப்படுகிறது.
(ச.பா) சவஸ்து (सवस्तु) என்பது அத்தியாசத்தால் தோன்றும் வியவஹாரிக வஸ்துவுடன் இருப்பது. சோபலம்பம் (सोपलम्भम्) என்பது உபலப்தியுடன் இருப்பது. அவ்வாறு சாஸ்திர முதலிய எல்லா வியவஹாரங்களின் ஆஸ்ரியமான க்ராஹ்ய க்ராஹகரூபமாய் எந்த த்வைத வஸ்து இருக்கிறதோ அது “लौकिक” அதாவது லோகத்தை விட தூரமானது அல்ல அதாவது ஜாக்ரத் எனப்படுகிறது. வேதாந்தத்தில் ஜாக்ரதத்திற்கு இவ்வாறு லக்ஷணம் கூறப்பட்டுள்ளது.
(ச.பா) அவஸ்து (अवस्तु) சம்விருத்தி (வியவஹாரிக வஸ்து) இல்லாததால் அவஸ்து. ஆனால் (सोपलम्भ) (உபலப்தி உடையது) எனப்படுகிறது. வஸ்து இல்லாவிடினும் வஸ்துவைப் போல் உபலப்தி ஏற்படுவது உபலம்பம் எனப்படுகிறது. அதனுடன் இருப்பதின் காரணத்தால் உபலம்பமாய் இருக்கிறது. அது எல்லா பிராணிகளிடத்தும் சாதாரணமாய் விளங்குவதால் சுத்த அதாவது ஜாகரிதரூபமான ஸ்தூல லௌகிகத்திலிருந்து வேறான லௌகிகம் எனக் கருதப்படுகிறது. அதாவது அது ஸ்வப்னாவஸ்தை ஆகும்.