कारिका ८६காரிகா 86 / १००100
विप्राणां विनयो ह्येष शमः प्राकृत उच्यते ।
दमः प्रकृतिदान्तत्वादेवं विद्वाञ्शमं व्रजेत् ॥ ८६ ॥விப்ராணாம் விநயோ ஹ்யேஷ ஶம꞉ ப்ராக்ருத உச்யதே ।
த3ம꞉ ப்ரக்ருதிதா3ந்தத்வாதே3வம் வித்3வாஞ்ஶமம் வ்ரஜேத் ॥ 86 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - विप्राणाम् एषविनयः शमः प्राकृतः उच्यते प्रकृतिदान्तत्वात् दमः एवं विद्वान् शमं व्रजेत् ।காரிகா அந்வய꞉ - விப்ராணாம் ஏஷவிநய꞉ ஶம꞉ ப்ராக்ருத꞉ உச்யதே ப்ரக்ருதிதா3ந்தத்வாத் த3ம꞉ ஏவம் வித்3வாந் ஶமம் வ்ரஜேத் ।
विप्राणां ब्राह्मणानां विनयः विनीतत्वं स्वाभाविकं यदेतदात्मस्वरूपेणावस्थानम् । एष विनयः शमोऽप्येष एव प्राकृतः स्वाभाविकः अकृतकः उच्यते । दमोऽप्येष एव प्रकृतिदान्तत्वात् स्वभावत एव चोपशान्तरूपत्वाद्ब्रह्मणः । एवं यथोक्तं स्वभावोपशान्तं ब्रह्म विद्वान् शमम् उपशान्तिं स्वाभाविकीं ब्रह्मस्वरूपां व्रजेत् ब्रह्मस्वरूपेणावतिष्ठत इत्यर्थः ॥ ८६ ॥விப்ராணாம் ப்3ராஹ்மணாநாம் விநய꞉ விநீதத்வம் ஸ்வாபா4விகம் யதே3ததா3த்மஸ்வரூபேணாவஸ்தா2நம் । ஏஷ விநய꞉ ஶமோ(அ)ப்யேஷ ஏவ ப்ராக்ருத꞉ ஸ்வாபா4விக꞉ அக்ருதக꞉ உச்யதே । த3மோ(அ)ப்யேஷ ஏவ ப்ரக்ருதிதா3ந்தத்வாத் ஸ்வபா4வத ஏவ சோபஶாந்தரூபத்வாத்3ப்3ரஹ்மண꞉ । ஏவம் யதோ2க்தம் ஸ்வபா4வோபஶாந்தம் ப்3ரஹ்ம வித்3வாந் ஶமம் உபஶாந்திம் ஸ்வாபா4விகீம் ப்3ரஹ்மஸ்வரூபாம் வ்ரஜேத் ப்3ரஹ்மஸ்வரூபேணாவதிஷ்ட2த இத்யர்த2꞉ ॥ 86 ॥
एवमन्योन्यविरुद्धत्वात् संसारकारणरागद्वेषदोषास्पदानि प्रावादुकानां दर्शनानि । अतो मिथ्यादर्शनानि तानीति तद्युक्तिभिरेव दर्शयित्वा चतुष्कोटिवर्जितत्वात् रागादिदोषानास्पदं स्वभावशान्तमद्वैतदर्शनमेव सम्यग्दर्शनमित्युपसंहृतम् । अथेदानीं स्वप्रक्रियाप्रदर्शनार्थ आरम्भः —ஏவமந்யோந்யவிருத்3த4த்வாத் ஸம்ஸாரகாரணராக3த்3வேஷதோ3ஷாஸ்பதா3நி ப்ராவாது3காநாம் த3ர்ஶநாநி । அதோ மித்2யாத3ர்ஶநாநி தாநீதி தத்3யுக்திபி4ரேவ த3ர்ஶயித்வா சதுஷ்கோடிவர்ஜிதத்வாத் ராகா3தி3தோ3ஷாநாஸ்பத3ம் ஸ்வபா4வஶாந்தமத்3வைதத3ர்ஶநமேவ ஸம்யக்3த3ர்ஶநமித்யுபஸம்ஹ்ருதம் । அதே2தா3நீம் ஸ்வப்ரக்ரியாப்ரத3ர்ஶநார்த2 ஆரம்ப4꞉ —
காரிகா அர்த்தம் - (ஆத்ம ஸ்வரூபத்தில் நிலைத்திருப்பது) அந்த பிராஹ்மணர்களின் வினயம் (பணிவு). அது அவனுடைய ஸ்வாபாவிக சமம்(மன அடக்கம்) எனக்கூறப்படுகிறது. அவ்வாறே இயற்கையாக (இந்திரிய அடக்கமும்) உண்டாவதால் தமம் அவருக்கு இருக்கிறது. இவ்வாறு வித்வான் சாந்தியை அடைகிறான்.
(ச.பா) இந்த பிரஹ்ம நிஷ்டர்களான பிராஹ்மணர்களுக்கு வினயம் (பணிவு) இயற்கையானது. இந்த வினயத்தால் சமம் (மன அடக்கம்) ஸ்வபாவமானவன் என்று கூறப்படுகிறது. இயற்கையாகவே சாந்தமானவன் ஆனதால் தமம் (புலன் அடக்கமும்) இயற்கையே. இவ்வாறு பிரஹ்மமாய் இருக்கும் பிரஹ்ம ஞானி இயற்கையாகவே உபசாந்தியை அடைகிறான் என்பது பொருள்.
(ச.பா) (அ-கை) - இவ்வாறு ஒன்று மற்றொன்றிற்கு விருத்தமாய் இருப்பதால் வாதிகளின் தர்சனமானது சம்சாரத்திற்குக் காரணரூபமான ராக துவேஷாதிகளுக்கு ஆஸ்ரயம் ஆகும். ஆகையால் அவைகள் மித்யா தர்சனங்கள். இதை யுக்தியினால் காட்டி நான்கு கோடிகளும் அற்றதால் ராகமுதலிய தோஷங்களால் ஆஸ்ரியக்கப்படாத இயற்கையாய் சாந்த அத்வைத தர்சனமே சம்யக் தர்சனம் என்று உபசம்ஹாரம் செய்கிறார். இப்பொழுது தன்னுடைய பிரக்கிரியையை காண்பிப்பதற்கு ஆரம்பிக்கின்றார்-